ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

4 posters

Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by அப்புகுட்டி Sat Mar 06, 2010 3:52 am

http://symbolics.com/ என்னும் தளமே இன்றைக்கு இயங்கும் தளங்களில் மிகப் பழைய தளமாகும். இது 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று பதியப்பட்டது. இன்னும் இது இயங்குகிறது. ஆனால் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை.

உலகின் முதல் முதலாக அதிகம் பயன்படுத்தப் பட்ட இன்டர்நெட் பிரவுசர் 1993 ஆம் ஆண்டில் வெளியான மொசைக் ஆகும். இதுதான் கிராபிகல் இன்டர்பேஸ் கொண்ட முதல் இன்டர்நெட் பிரவுசர். வந்த புதிதில் புயலைக் கிளப்பியது. பலரின் ஆச்சரியத்திற்குக் காரணமாய் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசரால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன் பின் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பின் இதன் இடமே தெரியாமல் போய்விட்டது..

இன்டர்நெட்டில் இயங்கும் தளங்களையும் மற்றவற்றையும் ஆய்வு செய்து கணிப்புகளை வெளியிடும், உலக அளவில் பிரபலமான அலெக்ஸா டாட் காம் (Alexa.com) அலசல் படி, கூகுள் தான் மிகவும் அதிகமாக அணுகப்படும் தளம். சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, இன்டர்நெட்டினைப் பயன்படுத்தும் 32% பேர் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கூகுள் தளத்தில் இறங்கிப் பார்க்கின்றனர்.

அதே அலெக்ஸா டாட் காம் கணிப்புப்படி, சென்ற ஜூன் மாதத்தில், அதிகம் பேர் வந்து சென்ற இன்டர்நெட் தளங்கள் வரிசையில், மூன்றாம் இடத்தில் இருந்த யு–ட்யூப் தளத்தை இறக்கிவிட்டு அந்த இடத்தைப் பிடித்த தளம் பேஸ்புக் இணைய தளமே இந்த வளர்ச்சியைப் பெற்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த தளம் இந்தவருடம் (2010) கூகுளையும் மிஞ்சிவிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

யு–ட்யூப் தளம் சென்று உங்களுக்குத் தேவையான வீடியோ கிளிப்பினைத் தேடிப் பார்த்திருப்பீர்கள். இதுவரை மிக அதிகமான பேர் பார்த்த, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ கிளிப் Evolution of Dance என்ற வீடியோ தான் இதுவரை அதிகம் பேரால், பல முறை பார்க்கப்பட்ட வீடியோவாகும். 12 கோடியே 10 லட்சம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த டான்ஸை ஆடியவர் தன் வாழ்நாள் வரை இதனை ஆடியே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

அமெரிக்காவில் இருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் (Spam Mail) உருவாகி அனுப்பப்படுகின்றன.இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்பேம் மெயில்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

தன் தூதரக அலுவலகத்தினை இன்டர்நெட்டில் தொடங்கிய நாடு ஸ்வீடன். 2007 ஆம் ஆண்டில் ஸ்வீடன் செகண்ட் லைப் என்ற விளையாட்டில், வாஷிங்டன் நகரில் உள்ள தன் தூதராலயம் போல உருவாக்கி பதிந்து அளித்தது. இந்த தளத்திற்கு வருபவர்கள் இதனைச் சுற்றி செல்லலாம். இங்கு காட்டப்பட்டுள்ள படங்களைக் காணலாம். இங்கு தரப்படும் உரைகளைக் கேட்கலாம். ஆனால் விசா எல்லாம் இங்கு வழங்கப்படமாட்டாது.

இன்டர்நெட் பிரவுசரில் அடிக்கடி புக் மார்க்குகளை உருவாக்குவதால், அதன் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகும். இதனை எப்படி நீக்குவது?

எந்த புக்மார்க்கினை நீக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete என்பதை அழுத்தவும். புக்மார்க் நீக்கப்பட்டுவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஆப்பராவிலும் இதே வழி செயல்படும்.

உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யூசர் அக்கவுண்ட் மட்டும் உங்கள் பெயரில் உள்ளது. மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் எதற்கு தொடக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தர வேண்டும்.

கம்ப்யூட்டர் பூட் ஆகித் தொடங்கியவுடன் நேராக நீங்கள் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்ற Start கிளிக் செய்து பின் Run பாக்ஸில் Control user passwords2 என டைப் செய்திடவும். பின் என்டர் செய்தால் உங்களுக்கான அக்கவுண்ட் கிடைக்கும். இதில் "Users must enter a user name and password to use this computer" என இருக்கும் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது ஓகே கிளிக் செய்திடவும். அப்போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். கொடுத்து வெளியேறவும். பின் பாஸ்வேர்ட் தராமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால் யார் பூட் செய்தாலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எதற்கும் ஒருமுறைக்கு இரு முறை எண்ணிப் பார்த்து முடிவு எடுங்கள். கவலைப்பட வேண்டாம். பின் ஒரு நாளில் மீண்டும் இன்னொரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்த இதே வழியில் சென்று ஏற்படுத்தலாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by srinihasan Sat Mar 06, 2010 3:59 am

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by தாமு Sat Mar 06, 2010 7:01 am

super இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by ராஜா Sat Mar 06, 2010 7:16 pm

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 ஆச்சர்யமான தகவல் , 25 வருடங்களாக இயங்கி கொண்டுருக்கிறதா இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Icon_eek , இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642 Admin 's
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 1:21 am

srinihasan wrote:இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196
நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 1:21 am

தாமு wrote:super இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 1:21 am

ராஜா wrote:இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 677196 ஆச்சர்யமான தகவல் , 25 வருடங்களாக இயங்கி கொண்டுருக்கிறதா இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Icon_eek , இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642 இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் 678642 Admin 's
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் Empty Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum