புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
6 Posts - 4%
viyasan
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_m10மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:54 am

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Monalisa
மோனாலிஸாவின் மர்மப் புன்னகைக்கான காரணத்தைக் கண்டறிய வரலாற்று அறிஞர்கள் திணறிக் கொண்டிருக்கையில், அப்புன்னகைக்கு மோனாலிஸாவின் தோலின் கீழுள்ள கொழுப்பமிலங்களே காரணம் என இத்தாலிய மருத்துவர் உரிமை கோரியுள்ளார்.

பலேர்மோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான விதோ பிரான்கோவே இவ்வாறு உரிமை கோரியுள்ளார்.

அளவுக்கதிகமான கொலஸ்ட்ரோல் காரணமாக தோலின் கீழ் கொழுப்பமிலங்கள் சேர்ந்ததால் மோனாலிஸாவின் வலது கண்ணின் கீழ் கொழுப்புக் கட்டியொன்று ஏற்பட்டிருப்பதற்கான சான்று அவரது ஓவியத்தில் காணப்படுவதாக விதோ தெரிவித்தார்.

மோனாலிஸாவின் புன்னகையின் மர்மத்துக்கு கலைக்கண்ணோட்டத்தை விட மருத்துவ ஆராய்ச்சியே விடை பகர்வதாக அவர் வலியுறுத்தினார்.

விதோ தனது ஆய்வின் முடிவுகளை புளோரன்ஸில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில் சமர்ப்பித்தபோதே மேற்படி தகவலைத் தெவித்தார்.

பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்ஸியால் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் பெண் ஒருவரை மாதிரியாகப் பயன்படுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டது.

அப் பெண்ணிடமுள்ள மருத்துவக் குறைபாடுகளை ஓவியர் தன்னையறியாமல் ஓவியத்தில் பிரதிபலித்துள்ளதாக விதோ குறிப்பிட்டார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 05, 2010 5:09 am

சூப்பர் அப்பு. நல்ல தகவல். மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 7:48 am

நல்ல தகவல், நன்றி அப்பு
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 7:58 am

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Monalisa

பேசப்படும் ஓவியம்
என்பத்தால்
அழகியின் அழகு கூட
எடை போடப்படுகிறது!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:59 pm

தாமு wrote:சூப்பர் அப்பு. நல்ல தகவல். மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 678642
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:59 pm

Aathira wrote:நல்ல தகவல், நன்றி அப்பு
மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:59 pm

kalaimoon70 wrote:மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Monalisa

பேசப்படும் ஓவியம்
என்பத்தால்
அழகியின் அழகு கூட
எடை போடப்படுகிறது!
நன்றி நன்றி

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Mar 05, 2010 2:55 pm

நல்ல தகவல், நன்றி மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196 மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 05, 2010 3:02 pm

மோனலிச ஓவியத்தைப் பார்த்ததும் எனது ஆங்கில கவிதை நினைவுக்கு வந்தது. அதை ஈகரை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில்
மகிழ்ச்சி. ...கா.ந.கல்யாணசுந்தரம்.

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Monalisa
THE SMILE OF MONOLISA
_______________________

The gift of human race..
A smile in the face!
Inviting others with smile...
Always good books of file!
Face is always an index...
Not because of charector mix!
Goodlooking out of smile;
Always a natural way of life!
Forget the path of fame;
And a facelift requires in a life time!
Searching in the shopping;
For a pleasant face of smiling?
No..No....It is a mind of mirror..
An attractive tool of power!
Just see the picture of Monolisa....
Learn the smile of humanity!

............Ka Na Kalyanasundaram.........

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 07, 2010 12:33 am

Kaa Na Kalyanasundaram wrote:மோனலிச ஓவியத்தைப் பார்த்ததும் எனது ஆங்கில கவிதை நினைவுக்கு வந்தது. அதை ஈகரை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில்
மகிழ்ச்சி. ...கா.ந.கல்யாணசுந்தரம்.

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்? Monalisa
THE SMILE OF MONOLISA
_______________________

The gift of human race..
A smile in the face!
Inviting others with smile...
Always good books of file!
Face is always an index...
Not because of charector mix!
Goodlooking out of smile;
Always a natural way of life!
Forget the path of fame;
And a facelift requires in a life time!
Searching in the shopping;
For a pleasant face of smiling?
No..No....It is a mind of mirror..
An attractive tool of power!
Just see the picture of Monolisa....
Learn the smile of humanity!

............Ka Na Kalyanasundaram.........
மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக