ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் வேண்டி நிற்பேனே

4 posters

Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty என்றும் வேண்டி நிற்பேனே

Post by nandhtiha Fri Mar 05, 2010 8:31 pm

வணக்கம்
எண்ணத் தொலையா கவித் திரளே
ஈகரையில் தன்னில் சேர்ந்ததுடன்
வண்ணத் தமிழில் பாப்புனைந்து
வழங்குதல் கண்டு மகிழ்வெய்தி
கண்ணுதற் கடவுள் அருளாசி
கனிவுடன் அவர்க்குத் தரவேண்டி
எண்ணுதற் கடங்கா இறைதன்னை
என்றும் வேண்டி நிற்பேனே
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by jayakumari Fri Mar 05, 2010 8:37 pm

அருமையாக உள்ளது .வாழ்த்துக்கள்
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by nandhtiha Fri Mar 05, 2010 8:43 pm

வணக்கம்
பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 8:48 pm

nandhtiha wrote:வணக்கம்
எண்ணத் தொலையா கவித் திரளே
ஈகரையில் தன்னில் சேர்ந்ததுடன்
வண்ணத் தமிழில் பாப்புனைந்து
வழங்குதல் கண்டு மகிழ்வெய்தி
கண்ணுதற் கடவுள் அருளாசி
கனிவுடன் அவர்க்குத் தரவேண்டி
எண்ணுதற் கடங்கா இறைதன்னை
என்றும் வேண்டி நிற்பேனே
அன்புடன்
நந்திதா





உங்கள் தமிழோடு
இந்த ஈகரை
எங்களையும் இணைத்தது!
உங்கள் வாழ்த்துக்களை
பெற்றிட
ஈகரை வழித் தந்தது!
தமிழை, தமிழாய் ,
படித்திட துணை நின்றது!
சில தவறும்
உங்களால் அறிய முடிந்தது!
ஈகரை, தமிழோடு
கரைச் சேர்த்தது!

உங்களுக்கு நன்றி!
ஈகரைக்கு நன்றி




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by nandhtiha Fri Mar 05, 2010 9:03 pm

வணக்கம்
மலரோடு சேர்ந்த நாரும் மணம் பெறுதல் போல் தங்களைப் பொன்றோரின் தொடர்பாலும் ஈகரையில் இணைந்ததும் நான் பெற்ற பேறே
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 10:39 pm

nandhtiha wrote:வணக்கம்
எண்ணத் தொலையா கவித் திரளே
ஈகரையில் தன்னில் சேர்ந்ததுடன்
வண்ணத் தமிழில் பாப்புனைந்து
வழங்குதல் கண்டு மகிழ்வெய்தி
கண்ணுதற் கடவுள் அருளாசி
கனிவுடன் அவர்க்குத் தரவேண்டி
எண்ணுதற் கடங்கா இறைதன்னை
என்றும் வேண்டி நிற்பேனே
அன்புடன்
நந்திதா

உங்கள் மனமறிந்து வாழ்த்துகிறேன்
மிகவும் அருமை மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்றும் வேண்டி நிற்பேனே Empty Re: என்றும் வேண்டி நிற்பேனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum