ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் பார்க்காத கிணறு:

3 posters

Go down

சூரியன் பார்க்காத கிணறு: Empty சூரியன் பார்க்காத கிணறு:

Post by snehiti Fri Mar 05, 2010 6:34 pm

தியாகதுருகம் : தியாகதுருகம் மலை மீது திப்பு சுல்தான் காலத்தில் படை வீரர்களுக்காக ரகசிய இடத்தில் உருவாக்கிய "சூரியன் பார்க்காத கிணறு' இன் றும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.விழுப்புரம் மாவட் டம் தியாகதுருகம் மலை கடந்த 17ம் நூற்றாண்டுகளில் வரலாற்று சிறப்பு மிக்க பல போர்கள், வீரச் சம்பவங்கள் நடந்த இடமாக இருந்துள் ளது. ராணி மங்கம்மாள் காலத் தில் தஞ்சாவூரிலிருந்து சித்தூருக்கு போடப் பட்ட நூறடி சாலை இந்த மலையை ஒட்டிச் செல்கிறது. அதனால் இந்த சாலை ராஜபாதையாக மிகவும் பாதுகாப்பு நிறைந்த சாலையாக பயன்படுத்தியுள் ளனர். இந்த சாலையில் செல்பவர்களை கண்காணிக்க தியாகதுருகம் மலையை கண்காணிப்பு கோபுரமாக அக்காலத்திய அரசுகள் பயன்படுத்தியுள்ளன.பிரெஞ்சு அரசிடமிருந்து 1760ம் ஆண்டு தியாகதுருகம் மலையை ஹைதரலி கைப்பற்றினார். அதன் பின் 1790ம் ஆண்டுகளில் இந்த மலையை திப்பு சுல் தான் கைப்பற்றி அதன் மீது கோட்டை ஒன்றை உருவாக்கி வீரர்களை நிறுத்தி கண்காணிப்பு கோபுரமாக பயன்படுத்தியுள்ளார். எதிரிகளை வீழ்த்த மலை உச்சியில் மூன்று பெரிய பீரங்கிகள் அமைக்கப் பட்டது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு தேவையான தண் ணீரை பாறை இடுக் கில் உள்ள குகை போன்ற அமைப்பின் உட்பகுதியில் இருளான இடத்தில் ஒரு கிணறு அமைத்து எடுத் துள்ளனர்.இந்த கிணற்றில் சூரியக் கதிர்கள் படுவதில்லை. அதனால் இதற்கு சூரியன் பார்க்காத கிணறு என்ற பெயர் ஏற்பட்டது. போர் காலங்களில் குடிநீர் நிலைகளில் விஷத்தை கலந்து எதிரிகளை அழிக்கும் யுத்தி அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. அதனால் இது போன்று ரகசியமான குகை போன்ற இடத்தில் கிணறு அமைத்து எதிரிகளுக்கு தெரியாமல் தண்ணீர் எடுக்க பயன்படுத்தியுள்ளனர்.இக்கிணறு இன் றும் நீர்வற்றாமல் இருப்பது நேரில் பார்ப்பவர்களை ஆச்சர் யபடுத்துகிறது. இதிலுள்ள நீர் நூற் றாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருப்பதால் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. தொல்பொருள் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக இதை அறிவித்தாலும், இதனை பராமரிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சூரியன் பார்க்காத கிணறு: Empty Re: சூரியன் பார்க்காத கிணறு:

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 6:41 pm

நல்லதோர் தகவல் நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சூரியன் பார்க்காத கிணறு: Empty Re: சூரியன் பார்க்காத கிணறு:

Post by Guest Fri Mar 05, 2010 6:52 pm

சூரியன் பார்க்காத கிணறு: 677196 சூரியன் பார்க்காத கிணறு: 677196
avatar
Guest
Guest


Back to top Go down

சூரியன் பார்க்காத கிணறு: Empty Re: சூரியன் பார்க்காத கிணறு:

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 8:00 pm

நம் நாட்டு பொக்கிஷம் இதுபோலதான்
கேட்பார் இன்றி இருக்கு!

சூரியன் பார்க்காத கிணறு: 678642 சூரியன் பார்க்காத கிணறு: 678642 சூரியன் பார்க்காத கிணறு: 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சூரியன் பார்க்காத கிணறு: Empty Re: சூரியன் பார்க்காத கிணறு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum