ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்காய் ஏங்குகின்றேன்

+14
முபிஸ்
Manik
mohan-தாஸ்
கலைவேந்தன்
ஹனி
எஸ்.அஸ்லி
சரவணன்
jayakumari
nandhtiha
kalaimoon70
சாந்தன்
snehiti
அப்புகுட்டி
Nilavu
18 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by Nilavu Fri Mar 05, 2010 4:50 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன்
அரவணத்திட ..........
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின்
வேதனையால் தவிக்கிறேன்
தடவிவிட ..........
நீயில்லை அருகில்



தூக்கத்தைத் தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கின்றேன்
ஏனென்று கேட்க......................
நீயில்லை அருகில்



மனசின் வலிகளை
கொட்டிட என்ணுகிறேன்.......
நீயில்லை அருகில்


சந்தோசத்தைச் சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்........
நீயில்லை அருகில்


கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ
எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்


இப்படியே ...........
வலிகளையே வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே உன்
அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே...........
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 4:56 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by snehiti Fri Mar 05, 2010 5:48 pm

அழகான கவிதை நிலவு அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by சாந்தன் Fri Mar 05, 2010 5:52 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 8:06 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by nandhtiha Fri Mar 05, 2010 8:11 pm

வணக்கம் திரு/திருமதி/செல்வி நிலவு அவர்களே

வடிகின்ற கண்ணீரை வழித்து விட்டு எழுதுகிறேன். உங்களையும் தங்கள் அன்னையாரையும் தூரம் பிரித்து வைத்திருக்கிறது, ஆனால் எனக்கோ காலம் பிரித்து வைத்து விட்டது. தங்கள் கவிதை நெஞ்சின் ஆழத்தைத் தொட்டு விட்டது, தொடருங்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by jayakumari Fri Mar 05, 2010 8:12 pm

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ

எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 440806 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 440806 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by சரவணன் Fri Mar 05, 2010 8:21 pm

நிர்பமா wrote:அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 05, 2010 10:52 pm

சூப்பர்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by சரவணன் Fri Mar 05, 2010 11:51 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 678642 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 154550

அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360 அன்பிற்காய் ஏங்குகின்றேன் 806360
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்பிற்காய் ஏங்குகின்றேன் Empty Re: அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum