புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:10

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Pampu
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_m10காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 Sep 2008 - 16:33

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்ப்பதுண்டு என்று முந்தைய பகுதியில் அறிந்தோம். அது போலவே அவர்கள், தங்கள் மனதையும் நன்றாகப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள்.

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி எழுத்துக்கள் அடங்கிய சக்கரத்தை ஒருவர் தன் கண்களால் கரும்பு வில்லாக பாவனை செய்ய வேண்டும். பாவனை செய்து நாயகியின் மார்பு, முலை, கண், உச்சி, நிதம்பம் போன்ற இடங்களில் முறையே ஒவ்வொரு எழுத்தாக எழுதி மனதாலே சாஸ்திரம் செய்து அம்பு எய்துவது போல எண்ணினால், நாயகி மனம் மகிழ்வாள்.

மன்மதனுக்கு 5 மலர் அம்புகள் உண்டு. அவை, தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம். இதையே ஒரு பெண்ணின் நெஞ்சில் தாமரை இருப்பது போன்றும், விழிகளில் அசோக மலர் இருப்பது போன்றும், தலையில் முல்லைப்பூ இருப்பது போன்றும் பாவனை செய்து, தனது கண்களாகிய அம்பால் எய்துவார் என, மதனநுல் ஆய்ந்தோர் கூறுவார்கள். இதனால் இந்த 5 மலர்களும் மக்களை வருத்தும் என்பார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 Sep 2008 - 16:33

மதனநூல் கற்றோர், தாமரைப்பூவால், பெண்களுக்கு இன்பம் ஏற்படும், மாம்பூவால் கண்களுக்கு துன்பம் ஏற்படும், முல்லைப்பூ மயக்கத்தை அளிக்கும் என்று கூறுவார்கள். நீலோற்பல மலர், உயிர் போவது போல தன் நிலையைக் கெடுத்து மயக்கம் தரும். அந்த 5 வகை அம்புகள் ஒன்றையொன்று மிஞ்சி மன்மத விகாரத்தை, ஆண், பெண்ணின் மனத்தில் எழுப்புத் தன்மை கொண்டதாகும் எனவும் கூறப்படுகிறது.

இப்படியே காமன் தனக்குள் மலர் அம்புகள் எய்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தால், கணவன், மனைவிக்கு இன்பம் பெருகும் எனவும் காமசாஸ்திரம் கூறுகிறது. இதனால் சிறந்த மகப்பேறும் கிடைக்கும் எனவும் அது சொல்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக