ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலையையும் புவி ஈர்க்குமா???

+4
யமுனாஸ்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Aathira Fri Mar 05, 2010 12:50 pm

மனநிலையையும் புவி ஈர்க்குமா?????

புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு. நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது. உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.

ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by kalaimoon70 Fri Mar 05, 2010 1:40 pm

நன்றி! அறிய தகவலுக்கு!

அன்புக்கு ஏங்குபவர்கள் தான்
தற்கொலைக்கு உந்துபவர்கள்!
இதில் கொலை கூட அடங்கும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 1:48 pm

நன்றி நல்லதோர் தகவல்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 2:05 pm

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 677196 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Manik Fri Mar 05, 2010 2:56 pm

இப்படி கூட நடக்குமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by இளமாறன் Fri Mar 05, 2010 3:03 pm

மனிதனின் மூளையில் ஓவ்வொரு செல்லிலும் வடக்கு விசை மற்ரும் தெற்கு திசை காந்தவியல் போல இருக்கும்.. சில நேரங்களில் நாம் மறந்து வடக்கு பக்கம் படுத்தால் நமது நமது வடபுலமும் பூமியின் வடபுலமும் ஒன்று சேரும்போது கூட மன நிலை பாதிக்கபடலாம்... இதனால் தான் வடக்குபக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்... வடக்கு என்பது நாம் நினைக்கும் வடக்கு பகுதி இல்லை... திசை சற்று ஒதுங்கி இருக்கும் 2°...உதாரணமாக தமிழ் நாட்டுக்கு டெல்லி ஒரிஜினல் வடக்கு .. காந்த வடக்குதிசை கொல்கட்டா...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Aathira Fri Mar 05, 2010 11:18 pm

நன்றி கலைநிலா மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Aathira Fri Mar 05, 2010 11:19 pm

Appukutty wrote:நன்றி நல்லதோர் தகவல்

நன்றி அப்பு மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Aathira Fri Mar 05, 2010 11:21 pm

Manik wrote:இப்படி கூட நடக்குமா

இப்படித்தான் நடக்கும் மணி. நீங்க ஆச்சரியப்பட்டத்ற்கு ந்ன்றி. மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Aathira Fri Mar 05, 2010 11:22 pm

இளமாறன் wrote:மனிதனின் மூளையில் ஓவ்வொரு செல்லிலும் வடக்கு விசை மற்ரும் தெற்கு திசை காந்தவியல் போல இருக்கும்.. சில நேரங்களில் நாம் மறந்து வடக்கு பக்கம் படுத்தால் நமது நமது வடபுலமும் பூமியின் வடபுலமும் ஒன்று சேரும்போது கூட மன நிலை பாதிக்கபடலாம்... இதனால் தான் வடக்குபக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்... வடக்கு என்பது நாம் நினைக்கும் வடக்கு பகுதி இல்லை... திசை சற்று ஒதுங்கி இருக்கும் 2°...உதாரணமாக தமிழ் நாட்டுக்கு டெல்லி ஒரிஜினல் வடக்கு .. காந்த வடக்குதிசை கொல்கட்டா...

அறிந்துகொள்ள வேண்டிய கருத்துக்க்ளைக் கூறிய இளமாறன் அவர்களுக்கு நன்றி, மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550 மனநிலையையும் புவி ஈர்க்குமா??? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனநிலையையும் புவி ஈர்க்குமா??? Empty Re: மனநிலையையும் புவி ஈர்க்குமா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum