புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
ஆண் குழந்தை Poll_c10ஆண் குழந்தை Poll_m10ஆண் குழந்தை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 11:43 am

ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.
கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 11:49 am

ஆண் குழந்தை 678642 ஆண் குழந்தை 678642 ஆண் குழந்தை 678642 ஆண் குழந்தை 440806

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 11:52 am

எதுக்கு செந்தில், நன்றி & சோகம் ஆண் குழந்தை Icon_question



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 11:55 am

யமுனாஸ் wrote:எதுக்கு செந்தில், நன்றி & சோகம் ஆண் குழந்தை Icon_question


சும்மா......................லோ.....லொ.......ல்லொலலலா..... ஆண் குழந்தை 514396

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 12:00 pm

ஆண் குழந்தை Drunken_smilie லொள்ளு இல்ல கனவு ஏறிபோச்சு ஆண் குழந்தை 649524



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 12:01 pm

யமுனாஸ் wrote:ஆண் குழந்தை Drunken_smilie லொள்ளு இல்ல கனவு ஏறிபோச்சு ஆண் குழந்தை 649524



ஆண் குழந்தை 102564 ஆண் குழந்தை 102564 ஆண் குழந்தை 102564 ஆண் குழந்தை 102564 இதுக்கு பேரு கனவு இல்ல மப்பு ஆண் குழந்தை 102564 ஆண் குழந்தை 102564 ஆண் குழந்தை 102564

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 12:03 pm

சரிப்பா கனவு மப்பு ஏறிபோச்சு ஆண் குழந்தை 733974



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 12:05 pm

யமுனாஸ் wrote:சரிப்பா கனவு மப்பு ஏறிபோச்சு ஆண் குழந்தை 733974


இது வாலிப வயசு அப்படித்தான் இருக்கும் கண்டுக்காதீங்க ஆண் குழந்தை 755837

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 12:08 pm

இல்லையே நிமல் அண்ணா சொன்னாங்க நீங்க 35 இருந்து 38 ஆகுதுன்னு



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 12:10 pm

யமுனாஸ் wrote:இல்லையே நிமல் அண்ணா சொன்னாங்க நீங்க 35 இருந்து 38 ஆகுதுன்னு

அந்த ஆளு வரட்டும் எங்க சகி அக்கா கிட்ட சொல்லி


உதைக்க சொல்லுறேன் ஆண் குழந்தை 211781 ஆண் குழந்தை 740322 ஆண் குழந்தை 740322 ஆண் குழந்தை 740322 ஆண் குழந்தை 740322

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக