ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பெற்றால் பரிசு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் பெற்றால் பரிசு Empty பெண் பெற்றால் பரிசு

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 11:45 am

இந்தியாவில் பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானவர்களுக்குத்தான் திருமணம் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும் பெண்களுக்கு 18 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. நாட்டிலேயே இந்த வழக்கம் தமிழ்நாட்டில்தான் 26 சதவிகிதத்திற்குக் குறைவாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதைவிட அதிகம்தான். ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த சதவிகிதம் மிக அதிகமாக இருக்கிறது.
சிறுவயதில் திருமணம் நடந்தால், உடனடியாகக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்காது என்பதுடன் உயிர் பிழைக்கும் வாய்ப்புகளும் குறைவு. மேலும் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடை ஆகியவை மிகக்குறைவாய் இருக்கும்.
இந்நிலையைத் தடுக்க தேசிய மக்கள்தொகை அமைப்பு நிதி, "பிரேர்னா" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று கட்டமாக ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு 19 வயது முடிந்த பின்பு திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு ரூ.5000/- ஊக்கத்தொகையும், 21 வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்ணுக்கு ரூ.5000/- ஊக்கத்தொகையும் வழங்கப்படும். அதுவே பெண் குழந்தையாக இருந்தால் ரூ.7000/- ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இந்தத்திட்டம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் மற்ற மாநிலங்களிலும் விரைவில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by செந்தில் Fri Mar 05, 2010 11:52 am

இந்தியாவில் பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானவர்களுக்குத்தான்

திருமணம் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது


பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806

நாங்க அத எல்லாம் தாண்டி வந்துட்டோமுல்ல பெண் பெற்றால் பரிசு 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 11:55 am

ஓகே பெண் பெற்றால் பரிசு 139731வருத்தம் வேண்டாம் அதுதான் கல்யாணம் பண்ண போறான்கள்ள பெண் பெற்றால் பரிசு 102564


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by செந்தில் Fri Mar 05, 2010 11:56 am

யமுனாஸ் wrote:ஓகே பெண் பெற்றால் பரிசு 139731வருத்தம் வேண்டாம் அதுதான் கல்யாணம் பண்ண போறான்கள்ள பெண் பெற்றால் பரிசு 102564

அதான் வருத்தமே அதுக்குள்ளயும் சந்தோசம் பறி போகப் போதே பெண் பெற்றால் பரிசு 67637
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 11:59 am

பெண் பெற்றால் பரிசு 755837 பெண் பெற்றால் பரிசு 755837 அப்படியா சந்தோசம்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by செந்தில் Fri Mar 05, 2010 12:00 pm

யமுனாஸ் wrote:பெண் பெற்றால் பரிசு 755837 பெண் பெற்றால் பரிசு 755837 அப்படியா சந்தோசம்


அதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா பெண் பெற்றால் பரிசு 211781 பெண் பெற்றால் பரிசு 211781 பெண் பெற்றால் பரிசு 173465
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 12:04 pm

அடிகரிங்கள்ள இருங்க உங்கள உங்கவர் கிட்ட போட்டு தரேன் பெண் பெற்றால் பரிசு 246975 பெண் பெற்றால் பரிசு 89452


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by செந்தில் Fri Mar 05, 2010 12:06 pm

யமுனாஸ் wrote:அடிகரிங்கள்ள இருங்க உங்கள உங்கவர் கிட்ட போட்டு தரேன் பெண் பெற்றால் பரிசு 246975 பெண் பெற்றால் பரிசு 89452

அட்ரஸ்,இல்ல போன் நம்பர் வேணுமா யமுனா ? பெண் பெற்றால் பரிசு 514396 பெண் பெற்றால் பரிசு 514396 பெண் பெற்றால் பரிசு 514396
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by யமுனாஸ் Fri Mar 05, 2010 12:07 pm

yes ph no thanga senthil பெண் பெற்றால் பரிசு Icon_lol


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by செந்தில் Fri Mar 05, 2010 12:09 pm

யமுனாஸ் wrote:yes ph no thanga senthil பெண் பெற்றால் பரிசு Icon_lol


பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 440806 பெண் பெற்றால் பரிசு 230655 பெண் பெற்றால் பரிசு 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் பெற்றால் பரிசு Empty Re: பெண் பெற்றால் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum