ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் )

2 posters

Go down

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Empty அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் )

Post by சாந்தன் Fri Mar 05, 2010 10:22 am


அறிவை
வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் )


நன்றி : http://ayurvedamaruthuvam.blogspot.com



படிச்சதெல்லாம் மறந்து போவுது .என்ன செய்ய.?நல்லா
சாப்பிட்டாலே சக்தி கிடைத்து மூளையின் அறிவுத்திறன் வளரும் .இருந்தாலும்
இந்த உணவுகள் நம் அறிவுத்திறனை வளர்க்கும் என்று கீழே உள்ள மூலிகை உணவுகளை
நாம் சொல்லலாம்.


அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Turmeric கர்குமின்
என்ற வேதிப்பொருள் மஞ்சளில் உள்ளதால் அது மன வியாதிகளையும் ,அல்சிமர்
வியாதியையும் குணபடுத்திகிறது



அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Ventai+22வெண்டக்காய் சாப்பிட்டால்
மூளை -அறிவு வளரும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் -பலபேர் பழ மொழிகள்ல
இருக்குன்னு சொல்றாங்க .இதில்லாம் சும்மா கட்டு கதை -உண்மையில் எந்த
ஆயுர்வேத ,சித்த சாஸ்திரங்களும் அப்படி சொல்வதாக தெரியல.நானும் பல
புத்ககங்களையும் புரட்டி பார்த்துட்டேன் ,எனக்கு எந்த ரேபரன்சும்
கிடைக்கவில்லை .ஆனால் வெண்டக்காய் சாப்பிட்டு மூளை வளத்தவர்கள் யாரேனும்
இருந்தால் எனக்கு சொல்லுங்கள் ...


அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Gingerஇஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன்
என்ற வேதிப்பொருள் மெமரியை அதிகப்படுத்துகிறது

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Cinnamonபட்டையிலுள்ள வாசனை
மூளையின் அறிவு ஆற்றலை ,நினைவு ஊ ட்டத்தை பெருக்குகிறது .

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Peppermintபொதினாவில் உள்ள சில
வேலோடைன் பிரின்சிபல் ஏஜென்ட் அறிவை வளக்கிறது என்பது ஆராய்சியின் முடிவு .



அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Kooshmandaகூச்மாண்ட எனும்
தடியங்காய் -வெள்ளை பூசணிக்காய் அறிவை வளர்க்கும் என்று மேத்ய ரசாயனத்தில்
ஆயுர்வேதத்தில் கூறபட்டிருக்கிறது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) Empty Re: அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் )

Post by செந்தில் Fri Mar 05, 2010 10:26 am

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) 677196 அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) 677196 அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) 677196 அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) 678642


மாமா அப்ப உங்க தங்கச்சிக்கு நிறைய வாங்கி கொடுங்க அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் ) 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum