ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானிலிருந்து மீன் மழை!

+14
ஹனி
ரிபாஸ்
சிவா
ப்ரியா
nandhtiha
சாந்தன்
கோவை ராம்
இளமாறன்
Manik
jayakumari
யமுனாஸ்
kalaimoon70
தாமு
அப்புகுட்டி
18 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty வானிலிருந்து மீன் மழை!

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 3:33 am

First topic message reminder :

வானிலிருந்து மீன் மழை! - Page 3 3
Great catch ... The fish that reportedly fell from the sky at Lajamanu in the Northern Territory. Picture: Christine Balmer

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் லஜாமானு (Lajamanu) நகரம் உள்ளது. இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 2 நாட்களாகக் கடுமையான மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் விழுந்துள்ளன.
வானிலிருந்து மீன் மழை! - Page 3 1

அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன. மீன்மழை பெய்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை பெய்ததாகக் கூறுகின்றனர்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by கோவை ராம் Fri Mar 05, 2010 5:37 pm

Appukutty wrote:
நிர்பமா wrote:வானிலிருந்து மீன் மழை! - Page 3 838572 வானிலிருந்து மீன் மழை! - Page 3 838572 வானிலிருந்து மீன் மழை! - Page 3 838572 வானிலிருந்து மீன் மழை! - Page 3 677196
:pale: :pale:
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by Guest Fri Mar 05, 2010 6:22 pm

வானிலிருந்து மீன் மழை! - Page 3 2088481070103830173s600


காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.
- எங்கேயோ படித்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by Guest Fri Mar 05, 2010 6:23 pm

rarara wrote:நீர் ஆவி ஆகும்போது மீனும் செர்ந்து மேலெ செல்லும்

அதற்கு வாய்ப்பே இல்லை தோழரே...! வானிலிருந்து மீன் மழை! - Page 3 139731
avatar
Guest
Guest


Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 6:28 pm

sureshdogtrainer wrote:
rarara wrote:நீர் ஆவி ஆகும்போது மீனும் செர்ந்து மேலெ செல்லும்

அதற்கு வாய்ப்பே இல்லை தோழரே...! வானிலிருந்து மீன் மழை! - Page 3 139731

மறுபடியும் அவரைத்தான் கேற்க்கணும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by nandhtiha Fri Mar 05, 2010 7:37 pm

வணக்கம்
டொர்னடோ என்னும் சுழற்காற்று (இதிகாசத்தில் இதனை த்ருணாவர்த்தம் என்பர்) அடித்தால் ஒரு குளத்திலுள்ள நீரைஎல்லாம் உறிஞ்சி வேறிடத்தில் மழையாகப் பெய்யும், இதனால் மீன் மழை பெய்யும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by ப்ரியா Fri Mar 05, 2010 9:04 pm

ithu pola jaffnavil niraiya tharam nadanthirukku....
naan kooda malaiyil fish pidithu irukkiren.....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 10:41 pm

nandhtiha wrote:வணக்கம்
டொர்னடோ என்னும் சுழற்காற்று (இதிகாசத்தில் இதனை த்ருணாவர்த்தம் என்பர்) அடித்தால் ஒரு குளத்திலுள்ள நீரைஎல்லாம் உறிஞ்சி வேறிடத்தில் மழையாகப் பெய்யும், இதனால் மீன் மழை பெய்யும்
அன்புடன்
நந்திதா

நன்றி ஆக்கா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 10:41 pm

priyatharshi wrote:ithu pola jaffnavil niraiya tharam nadanthirukku....
naan kooda malaiyil fish pidithu irukkiren.....

நம்பிட்டோம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 1:43 pm

என்னிடம் அதன் படம் இருக்கிரது.ஆனால் இத்னை எப்படி செய்வது என யாரவது ஸொல்லவும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by சிவா Sat Mar 06, 2010 1:50 pm

sureshdogtrainer wrote:வானிலிருந்து மீன் மழை! - Page 3 2088481070103830173s600


காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.
- எங்கேயோ படித்தது.

மிகவும் சரியான கருத்து!


வானிலிருந்து மீன் மழை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானிலிருந்து மீன் மழை! - Page 3 Empty Re: வானிலிருந்து மீன் மழை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum