புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
‘வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது.
ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த குளங்கள், இன்றைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் பேருந்து நிலையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் மாறி மிரட்டுகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை
‘தண்ணீர் பிடிப்பதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலை மூன்று மணிக்குத்தான் தண்ணீர் வந்தது' என்று அயர்ந்து சிவந்த கண்களுடன், அடுத்த நாள் கூறினாள் தில்லியில் தனி வீடு எடுத்துத் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பு படிக்கும் என் தோழி.
சிறு நகரங்கள், கிராமங்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் பெண்கள் நீர் சேகரிப்பிற்காக அதிக நேரம் செலவிட்டு வருவதற்கான நேரடி சாட்சி இது. ஒரு பக்கம் கிராமங்களில் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படாத நிலையில், மற்றொரு புறம் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களும் மின்தடை நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் இயலுகிறது. இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாகச் சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு
நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நீர் உணவுப் பயன்பாட்டிற்கு எந்த அளவு பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனைப் புறத் தேவைகளுக்கான ஒன்றாக மட்டும் மாற்றி இருக்கிறது.
பெண்களும் தண்ணீரும்
நம் நாட்டுப் பண்பாடு நீரை மையமாகக்கொண்டது. ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகம் நம்முடையது. தமிழர்களான நாமும் காவிரியை வாழ்த்தியும் வையையில் புனலாடியும் வளர்ந்திருக்கிறோம். வீட்டு வேலை மட்டுமே கடமையென உணர்த்தப்பட்ட நம் பண்பாட்டில், பெண்கள் அதிக நேரம் செலவிடுவது நீர் சேகரிப்புக்குத்தான். இந்தியாவில் சமைப்பதற்குத்தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
சமைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒரு டம்ளர் அரிசியை வேக வைக்க இரண்டு பங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அரிசியைச் சமைக்கும் முன்னர் களைந்து சுத்தம் செய்வதற்கு, வேக வைப்பதற்குத் தேவைப்படுவதைவிட அதிகத் தண்ணீர் தேவை.
நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்களின் நீர் சேகரிப்பு மதிப்பிட முடியாத அவர்களின் ஆளுமையையும் சிந்தனையும் சிதைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மாற்றுச் சிந்தனை போன்றவை பெண்களிடமிருந்து இன்னும் வெகு தொலைவில் தள்ளி நிற்பதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனையை நிரப்பியிருக்கும் வீட்டுக் கடமைகளே.
நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை நகைச்சுவையாக ஏற்று ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. நீர் சேகரிக்கும்போது தொடங்கும் சண்டை, இறுதியில் நடத்தை, பண்பு பற்றிய பரஸ்பரப் புறம்பேசுதலில் சென்று முடிகிறது. இத்தகைய சூழலில் பெண்கள் எந்த மாற்றுச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியும்?
உலக யுத்தம்?
சுற்றுச்சூழல் காரணங்களால் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தண்ணீருக்காக உலக யுத்தம் வரும் என்று எச்சரிக்கிறார்கள். நதி நீர் இணைப்பில் ஏற்படும் பெருமளவு புவியியல் மாற்றங்கள், அதற்கான முதன்மைத் தடையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் உள்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை நிறைவு செய்யாத ஆட்சியாளர்கள், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்குச் சொற்பக் கட்டணத்தில் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தும் உரிமங்களை வாரி வழங்குகிறார்கள். உழவுத் தொழில் அடிப்படையில் அமைந்த இந்தியச் சமூகம் இன்னும் தன்னிறைவு பெறாமலேயே வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பொதுச் சொத்து என்ற அடிப்படை உரிமை காற்றில் போய்விட்டது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கை அடியொற்றி வாழ்ந்து வந்த நம்முடைய உழவுச் சமூகம், இன்றைக்குத் தொழிற் சமூகமாக மாறிவருகையில், மக்களின் நீர்த் தேவை குறித்து அரசுக்குக் கவனம் தேவை. ஒரு நூற்றாண்டு காலத்தில் மக்கள்தொகையில் நான்கு மடங்கு விருத்தி அடைந்துள்ளது இந்தியா. மக்கள்தொகையின் பெருக்கத்தையும் நகரங்களில் அதிகபட்ச மக்கள் திரள்வதையும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஜே.எஸ்.அனார்கலி thehindutamil
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
மிகவும் உண்மை.சாமி wrote:
ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் இயலுகிறது. இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாகச் சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு
நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நீர் உணவுப் பயன்பாட்டிற்கு எந்த அளவு பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனைப் புறத் தேவைகளுக்கான ஒன்றாக மட்டும் மாற்றி இருக்கிறது.
பெண்களும் தண்ணீரும்
நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்களின் நீர் சேகரிப்பு மதிப்பிட முடியாத அவர்களின் ஆளுமையையும் சிந்தனையும் சிதைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மாற்றுச் சிந்தனை போன்றவை பெண்களிடமிருந்து இன்னும் வெகு தொலைவில் தள்ளி நிற்பதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனையை நிரப்பியிருக்கும் வீட்டுக் கடமைகளே.
நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை நகைச்சுவையாக ஏற்று ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. நீர் சேகரிக்கும்போது தொடங்கும் சண்டை, இறுதியில் நடத்தை, பண்பு பற்றிய பரஸ்பரப் புறம்பேசுதலில் சென்று முடிகிறது. இத்தகைய சூழலில் பெண்கள் எந்த மாற்றுச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியும்?
அழிந்த குளங்களையும் குட்டைகளையும் மீட்டெடுப்பது மிகவும் சிரமமே.மிஞ்சிஇருபவற்றையாவது காக்க வேண்டும்; அதை அரசாங்கம் செய்யுமென்று நினைத்திருந்தாள் இன்னும் அதிகமான தண்ணீர் பிரச்சனையை சந்திக்கப்போவது பொதுமக்களாகிய நாமே. இனியாவது இயற்கையை அழிப்பதை விடுவோம் பணம் மட்டுமே எதையும் கொடுத்துவிடாது
என்பதை நம் அடுத்த தலைமுறைக்காவது உணர்த்துவோம்.
- prabagaran.rபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/06/2015
சத்தியமான உண்மை. நீரின்றி அமையாது உலகு என்பதை அனைவரும் உணர்ந்து நீர் நிலை கலை பாதுகாக்க வேண்டும். நம்மால் முடிந்த வரை சிக்கனமாக தண்ணீர் செலவழிக்க வேண்டும். நாடும் வீடும் நலம் பெரும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முக்கால் பங்குக்கு கடல்சூழ்ந்த பூமியிலே
...முனகுகின்றார் மக்களெல்லாம் ஒருகுடத்து நீருக்கு !
விக்கலுக்கு நீரின்றி தவிக்கின்ற மக்களுக்கு
...விலைபேசி நீரினை விற்கின்ற அரசாங்கம் !
பக்கலிலே இருக்கின்ற கருநாடக அரசாங்கம்
...பதுக்குகிறார் நீரினை அணைபோட்டுத் தடுத்தங்கே !
சிக்கலிலே தமிழ்நாடு ! சிரிப்பதற்கு வழியின்றி
...சிந்துகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் வான்முகிலே !

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144382M.Jagadeesan wrote:முக்கால் பங்குக்கு கடல்சூழ்ந்த பூமியிலே
...முனகுகின்றார் மக்களெல்லாம் ஒருகுடத்து நீருக்கு !
விக்கலுக்கு நீரின்றி தவிக்கின்ற மக்களுக்கு
...விலைபேசி நீரினை விற்கின்ற அரசாங்கம் !
பக்கலிலே இருக்கின்ற கருநாடக அரசாங்கம்
...பதுக்குகிறார் நீரினை அணைபோட்டுத் தடுத்தங்கே !
சிக்கலிலே தமிழ்நாடு ! சிரிப்பதற்கு வழியின்றி
...சிந்துகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் வான்முகிலே !
எப்பொழுதும் போல் அருமையான கவிதை அய்யா .
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
உண்மை நகரவாழ்க்கையில் தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிற அவலம்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
எங்க அம்மா இருக்குற வரைக்கும் எங்க ஊர்ல் தண்ணீர் பிரச்னை வரவே வராது (டாஸ்மாக்)ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146037சரவணன் wrote:எங்க அம்மா இருக்குற வரைக்கும் எங்க ஊர்ல் தண்ணீர் பிரச்னை வரவே வராது (டாஸ்மாக்)ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
ஹீஹீஹீ
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2