புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஸ்மோ போபியா!
Page 1 of 1 •
போபியா என்றால் என்ன தெரியுமா? பயம்! ஆம், எதைக்கண்டாலும் காரணமே இல்லாமல் வருகிறதே... அந்த பயம் தான், போபியா. ஆயிரக்கணக்கான போபியாக்கள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.
சமீபத்தில், இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட போபியா தான், "காஸ்மோ போபியா!' கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம், சத்தம் போட்டால் பயம், அதிகமான அறைகள் உள்ள வீட்டில் இருக்க பயம், ரயிலை பார்த்தால் பயம், பல்லியை பார்த்தால் பயம் என்பது போல, "உலகமே அழிந்து விடப்போகிறது' என்று, அடிக்கடி சிலருக்கு பயம் வரும்; அது தான், "காஸ்மோ போபியா!'
கடந்த 2000 ம் ஆண்டின் ஆரம்பத்தில், சிலருக்கு இந்த வகை போபியா தாக்கியது. "புதிய நூற்றாண்டு ஆரம்பமாகிறது; பழைய நூற்றாண்டு முடிகிறது; அதனால், எந்த நேரத்திலும் உலகம் அழிந்து விடும்' என்று இவர்கள் பயப்பட்டனர்.
இதனால், சரியாக சாப்பிட, தூங்க மாட்டார்கள். எப்போதும் பயத்துடன் தான் வலம் வந்தனர். மனோதத்துவ நிபுணர்கள் மூலம் தான் இவர்களுக்கு சிகிச்சை தர முடிந்தது.
இதுபோல, சமீபத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தால் பல நாடுகளில் சிலருக்கு, "காஸ்மோபோபியா' வந்து, ஆட்டிப்படைத்தது. "மாயன் காலண்டரில் சொல்லி விட்டனர். அதனால், உலகம் டிசம்பர் 21, 2012ல் அழிந்து விடும்' என்று இவர்களுக்கு உச்சகட்ட பயம் வந்துவிட்டது.
ஹாலிவுட் படம், "2012 - தி எண்ட் ஆப் தி வேர்ல்டு' வெளிவரும் முன்பே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. மாயன் காலண்டரில் சொன்னபடி உலகம் 2012 டிசம்பர் 21 ம் தேதியுடன் முடிந்து விடும் என்ற கருத்துப்படி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் பல நாடுகள் அழியும் கோரக்காட்சிகள் தான் படம் முழுவதும். இந்த படம் இந்தியாவிலும் சக்கை போடு போட்டது.
படம் வெளியானதும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு, "காஸ்மோ போபியா' பாதிப்பு ஏற்பட்டது. பிரபஞ்சம் அழிந்து விடப்போகிறது; உலகம் முடிவுக்கு வந்து விட்டதாகவே இவர்கள் திடமாக நம்பினர்.
இதைத்தொடர்ந்து தான், சர்வதேச மனோதத்துவ நிபுணர்கள், வானியியல் விஞ்ஞானிகள் கூடி ஆலோசித்து, இதற்கு விளக்கம் அளித்தனர்...
"கி.பி.,300 ல் கொலம்பியாவில், மாசோ அமெரிக்க நாகரிகம் இருந்தபோது, உருவானது இந்த காலண்டர். அந்த காலண்டர் மெக்சிகோ, ஹாண்டூராஸ் போன்ற சில மத்திய அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் இனத்தவர் வழி வந்தவர்கள் சிலர் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
"மாயன் காலண்டர் என்பது 2012 டிசம்பர் 21 ம் தேதியுடன் முடிந்து விடுகிறது. வானியியல் சாஸ்திரப்படி நிர்ணயிக்கப்பட்ட இந்த காலண்டர், இதற்கு மேல் எழுதி வைக்கப்படவில்லை என்பதே உண்மை. மற்றபடி, இந்த தேதியில் காலண்டர் முடிவதால் அத்துடன் உலகம் அழிகிறது என்று பொருள் கொள்ள வேண்டாம்; உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று கூட்டறிக்கை விட்டபின்பும் கூட பயம் போகவில்லை. மனோதத்துவ நிபுணர்கள் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே சிலருக்கு, "காஸ்மோ போபியா' இருந்து வருகிறது. இந்த படம் வந்ததும், இவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமானது. மேலும், சிலருக்கு இந்த பயம் தொற்றிக்கொண்டது.
பொதுவாகவே, மனதில் எழும் பிரமை தான்போபியா. சாதாரணமாக எழும் பயத்தை ஆரம்பத்திலேயே போக்கி விட வேண்டும்; பகுத்தறிவை பயன்படுத்தி, எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து பயத்தை போக்கி, தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தைரியம் இல்லாதவர்களுக்குத் தான் இந்த போபியா எல்லாம்.
பாம்பு, பல்லி போன்றவற்றை பார்த்து பயப்படும் போபியா , சமுதாய சூழலை பார்த்து எழும் போபியா, குறிப்பிட்ட இடம், சூழ்நிலையில் எழும் போபியா என்று மூன்று வகை உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கில் போபியா வகைகள் உள்ளன. இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அப்படி சேர்க்கப்பட்டது தான், "காஸ்மோ போபியா!'
— இப்படி போபியா பற்றி நிபுணர்கள் கூறுகின்றனர்.

***
- ஜே. எஸ். ராம்சிங்
- ஜே. எஸ். ராம்சிங்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Achluophobia Fear of darkness.
Acousticophobia Fear of noise.
Acrophobia Fear of heights.
Agoraphobia Fear of open spaces or of being in crowded places.
Ailurophobia Fear of cats.
Alektorophobia Fear of chickens.
Alliumphobia Fear of garlic.
Allodoxaphobia Fear of opinions.
Altophobia Fear of heights.
Amaxophobia Fear of riding in a car.
Ambulophobia Fear of walking.
Ancraophobia or Anemophobia Fear of wind.
Androphobia Fear of men.
Anglophobia Fear of England, English culture, etc.
Anthrophobia Fear of flowers.
Antlophobia Fear of floods.
Anuptaphobia Fear of staying single.
Apeirophobia Fear of infinity.
Aphenphosmphobia Fear of being touched.
Apiphobia Fear of bees.
Apotemnophobia Fear of persons with amputations. Arachnephobia/Arachnophobia Fear of spiders.
Arithmophobia Fear of numbers.
Arrhenphobia Fear of men. Arsonphobia Fear of fire.
Astraphobia/Astrapophobia Fear of thunder and lightning.
Astrophobia Fear of stars/space.
Ataxophobia Fear of disorder or untidiness.
Atelophobia Fear of imperfection.
Athazagoraphobia Fear of being forgotton or ignored or forgetting.
Atychiphobia Fear of failure.
Aurophobia Fear of gold.
Automatonophobia Fear of ventriloquist's dummies, animatronic creatures, wax statues
Automysophobia Fear of being dirty.
Autophobia Fear of being alone or of oneself.
Aviophobia/Aviatophobia Fear of flying.
Bacillophobia Fear of microbes.
Bacteriophobia Fear of bacteria.
Bathmophobia Fear of stairs or steep slopes.
Batophobia Fear of heights.
Batrachophobia Fear of amphibians (like frogs)
Belonephobia Fear of pins and needles.
Bibliophobia Fear of books.
Botanophobia Fear of plants.
Brontophobia Fear of thunder and lightning.
Cacophobia Fear of ugliness.
Cainophobia/Cainotophobia Fear of newness, novelty.
Caligynephobia Fear of beautiful women.
Carnophobia Fear of meat.
Catagelophobia Fear of being ridiculed.
Catoptrophobia Fear of mirrors.
Cenophobia / Centophobia Fear of new things or ideas.
Ceraunophobia Fear of thunder.
Chaetophobia Fear of hair.
Chionophobia Fear of snow.
Chiraptophobia Fear of being touched.
Chirophobia Fear of hands.
Chorophobia Fear of dancing.
Chrometophobia/Chrematophobia Fear of money.
Chromophobia/Chromatophobia Fear of colors.
Chronomentrophobia Fear of clocks.
Cibophobia/Sitophobia/Sitiophobia Fear of food.
Claustrophobia Fear of confined spaces.
Climacophobia Fear of stairs.
Clinophobia Fear of going to bed.
Coimetrophobia Fear of cemeteries.
Coulrophobia Fear of clowns.
Cyberphobia Fear of computers.
Cyclophobia Fear of bicycles.
Cymophobia Fear of waves.
Cynophobia Fear of dogs.
Demophobia Fear of crowds.
Dendrophobia Fear of trees.
Dentophobia Fear of dentists.
Didaskaleinophobia Fear of going to school.
Dipsophobia Fear of drinking.
Dishabiliophobia Fear of undressing in front of someone.
Dromophobia Fear of crossing streets.
Eisoptrophobia Fear of mirrors.
Elurophobia Fear of cats.
Emetophobia Fear of vomiting.
Entomophobia Fear of insects.
Ephebiphobia Fear of teenagers.
Epistaxiophobia Fear of nosebleeds.
Equinophobia Fear of horses.
Ergophobia Fear of work.
Felinophobia Fear of cats.
Gamophobia Fear of marriage.
Geliophobia Fear of laughter.
Genophobia Fear of sex.
Gephyrophobia, Gephydrophobia, or Gephysrophobia Fear of crossing bridges.
Gerascophobia Fear of growing old.
Glossophobia Fear of speaking in public or of trying to speak. Gynephobia/Gynophobia Fear of women.
Haphephobia/Haptephobia Fear of being touched.
Harpaxophobia Fear of being robbed.
Heliophobia Fear of the sun.
Hemophobia/Hemaphobia/Hematophobia Fear of blood.
Hierophobia Fear of priests or sacred things.
Hominophobia Fear of men.
Hylophobia Fear of forests.
Iatrophobia Fear of doctors.
Ichthyophobia Fear of fish.
Judeophobia Fear of Jews.
Keraunophobia Fear of thunder and lightning.
Kymophobia Fear of waves.
Lachanophobia Fear of vegetables.
Ligyrophobia Fear of loud noises.
Limnophobia Fear of lakes.
Liticaphobia Fear of lawsuits.
Lockiophobia Fear of childbirth.
Logizomechanophobia Fear of computers.
Logophobia Fear of words.
Lygophobia Fear of darkness.
Macrophobia Fear of long waits.
Mageirocophobia Fear of cooking.
Maieusiophobia Fear of childbirth.
Megalophobia Fear of large things.
Melissophobia Fear of bees.
Methyphobia Fear of alcohol.
Microphobia Fear of small things.
Misophobia Fear of being contaminated with dirt/germs.
Monophobia Fear of solitude or being alone.
Motorphobia Fear of automobiles.
Musophobia/Murophobia Fear of mice.
Necrophobia Fear of death / dead things.
Neophobia Fear of anything new.
Nosocomephobia Fear of hospitals.
Numerophobia Fear of numbers.
Ochlophobia Fear of crowds or mobs.
Ophidiophobia Fear of snakes.
Ophthalmophobia Fear of being stared at.
Ornithophobia Fear of birds.
Pedophobia Fear of children.
Peladophobia Fear of bald people.
Phasmophobia Fear of ghosts.
Placophobia Fear of tombstones.
Plutophobia Fear of wealth.
Pogonophobia Fear of beards.
Potamophobia Fear of rivers or running water.
Pteronophobia Fear of being tickled by feathers.
Pupaphobia fear of puppets.
Pyrophobia Fear of fire.
Rhytiphobia Fear of getting wrinkles.
Rupophobia Fear of dirt.
Scolionophobia Fear of school.
Selachophobia Fear of sharks.
Sesquipedalophobia Fear of long words.
Tachophobia Fear of speed.
Technophobia Fear of technology.
Telephonophobia Fear of telephones.
Testophobia Fear of taking tests.
Theophobia Fear of gods or religion.
Trypanophobia Fear of injections.
Venustraphobia Fear of beautiful women.
Verbophobia Fear of words.
Verminophobia Fear of germs.
Vestiphobia Fear of clothing.
Xenoglossophobia Fear of foreign languages.
Zoophobia Fear of animals
இன்னும் எவ்வளவோ போபியா....

- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
பொதுவாகவே, மனதில் எழும் பிரமை தான்போபியா. சாதாரணமாக எழும் பயத்தை ஆரம்பத்திலேயே போக்கி விட வேண்டும்; பகுத்தறிவை பயன்படுத்தி, எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து பயத்தை போக்கி, தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தைரியம் இல்லாதவர்களுக்குத் தான் இந்த போபியா எல்லாம்.
நல்ல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சிவா அண்ணா
நல்ல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சிவா அண்ணா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நல்ல தகவல்கள்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பொதுவாகவே, மனதில் எழும் பிரமை தான்போபியா. சாதாரணமாக எழும் பயத்தை
ஆரம்பத்திலேயே போக்கி விட வேண்டும்; பகுத்தறிவை பயன்படுத்தி, எந்த
விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து பயத்தை போக்கி, தைரியத்தை வளர்த்துக்கொள்ள
வேண்டும்; தைரியம் இல்லாதவர்களுக்குத் தான் இந்த போபியா எல்லாம்.
நல்ல
தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சிவா அண்ணா

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1