ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

+2
kalaimoon70
srinihasan
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 Empty மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Thu Mar 04, 2010 10:46 pm

First topic message reminder :

மகிழ்வோம்...மகிழ்விப்போம்...



மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 Straw-mat-house

அறைகளற்ற குடிசையில்
அனைவரும் ஒரிடத்தில்
நிசப்தமான நேரத்தில்
ராக்கோழியின் ஓசையில்
ஏழையின் மாளிகையில்
ரம்மியமான ராத்திரியில்
திண்ணையின் தரையில்
எண்ணெயில் ஒளிரும்தீபத்தில்
குடும்பத்தினரும் கூட்டமாய்
உடன்பிறவாத சிலரும்
ஒன்றாய் கூடியமர்ந்திட
உண்டுமகிழும் மானிடர் அங்கே...


மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 Candle_light_dinner

ஆடம்பரமான கட்டிடத்தில்
ஆளுக்கொரு திசையில்
ஆர்பாட்டமான இசையில்
உணவகம் என்னுமிடத்தில்
இருள்சூழ்ந்த இரவுபொழுதில்
மெழுகுவர்த்தியின் ஒளியில்
மேசையின் மீதமர்ந்து
காதலியுடனோ குடும்பத்துடனோ
கூடியும் குடியுமாய்
ஆயிரம்கணக்கில் செலவளிக்கும்
பகட்டான வாழ்வில்வாழும்
மானிடரும் இங்கே வாழ்கையாய்...


(சிந்திப்போம் நம்முடைய ஒருநாள் செலவு ஒர் ஏழை குடும்பத்திற்க்கு ஆகும் ஒருமாத உணவு. மெழுகுவர்த்தியின் ஒளியில் உண்ணும் உணவை ஒரு வேளை பொழுது உழைக்கும் வர்க்கத்துடன் உண்டு, நாமும் மகிழ்வோம் அவர்களையும் மகிழ்விப்போம்)
மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 3scp3zdrekfxaahozlr7
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 Empty Re: மகிழ்வோம்...மகிழ்விப்போம்...

Post by srinihasan Fri Mar 05, 2010 5:50 am

valippokkan wrote:தானும் மகிழ்ந்து மற்றையவரையும் மகிழ்விக்கும் அரிய சிந்தனை அருமை நண்பரே இதுபோல் இன்னும் பல சிந்தனைகள் தொடர்ந்திடவேண்டுகின்றேன். மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 677196 மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 154550

தங்களின் கருத்திற்கு மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 678642. அந்த கருத்தை மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 453187. மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 362913 ப்போம் பல படைப்புகளை ஈகரையில் படைத்திடுவோம்... மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 325286 போட்டு மகிழ்வோம் மகிழ்வோம்...மகிழ்விப்போம்... - Page 2 755837 யாக...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum