ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

+3
கலைவேந்தன்
நிலாசகி
mohan-தாஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by mohan-தாஸ் Thu Mar 04, 2010 7:47 pm

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Sachin-tendulkar

சமிபத்தில் சச்சின் 147 பந்தில் 200 ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை புரிந்தார். அப்படி சாதனை செய்த சச்சினை ஐ.டி துறையில் இருப்பவர்கள் அவருக்கு அப்ரைசல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை.

மேனேஜர் : 200 ரன் எப்படி எடுத்திருக்க...

சச்சின் : பேட்டுல அடிச்சு

மேனேஜர் : அது இல்ல... 200 ரன்ல எத்தன 4, 6 அடிச்ச

சச்சின் : 25 * 4 (100), 3 * 6 (18) அடிச்சேன்

மேனேஜர் : அப்போ 28 பால்ல 118 ரன் எடுத்திருக்க...! அப்புறம் எப்படி எல்லாம் ரன் எடுத்த

சச்சின் : 12 இரண்டு ரன் ( 24), 58 ஒரு ரன் (58) எடுத்தேன்.

மேனேஜர் : மொத்ததுல 98 பால்ல 200 ரன் எடுத்திருக்க..

சச்சின் : ஆமா...!

மேனேஜர் : அப்படினா 49 பால்ல ( 147 - 98) நீ வெஸ்ட் பண்ணியிருக்க... ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலும் 49 ரன் இன்னும் எடுத்திருக்கலாம். நீ நல்ல வேல பண்ணியிருந்தாலும், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண்ணல. அதனால என்னுடைய ரேட்டிங் 3 மூனு தான். இன்கிரிமென்ட் கிடையாது.

சச்சின் : $*$**

***

எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது. நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.

அவர் சொல்வதை நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.

நரகத்தில் வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் " மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார்.

***

சாப்ட்வேர் கம்பெனி புதிதாக ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவன் அமர்ந்திருக்க்கும் இடத்தில் ஏ.சி சரியாக வேலை செய்யவில்லை. போன் எடுத்து

அவன் : ஏ.சி. சரியா வேலை செய்யல்ல... என்னையா வேல செய்றீங்க...!

(எதிர்முனையில்) நீ யார் கிட்ட பேசுற தெரியுமா !

அவன் : தெரியாது !

(எதிர்முனையில்) இந்த கம்பெனி Vice President கிட்ட...

நீ யார் கிட்ட பேசுற தெரியுமா...

(எதிர்முனையில்) தெரியாது !

அவன் : நல்ல வேல... ( போனை வைத்திவிட்டான்)


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by நிலாசகி Thu Mar 04, 2010 7:51 pm

எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது.
நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.

அவர் சொல்வதை
நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.

நரகத்தில்
வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் "
மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார். நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 705463 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by கலைவேந்தன் Thu Mar 04, 2010 8:53 pm

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by சுடர் வீ Thu Mar 04, 2010 9:09 pm

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by mohan-தாஸ் Tue Mar 22, 2011 2:18 am

கலை wrote:நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196
நன்றி நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by mohan-தாஸ் Tue Mar 22, 2011 2:19 am

சுடர் வீ wrote:நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 677196
நன்றி நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by சிவா Tue Mar 22, 2011 10:34 am

சச்சின் நகைச்சுவை அருமை! நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 755837


நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by உதயசுதா Tue Mar 22, 2011 10:40 am

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 224747944 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 224747944 நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 224747944


நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Uநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Dநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Aநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Yநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Aநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Sநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Uநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Dநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Hநகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by mohan-தாஸ் Tue Mar 22, 2011 11:39 am

சிவா wrote:சச்சின் நகைச்சுவை அருமை! நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 755837
நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் 224747944


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by முரளிராஜா Tue Mar 22, 2011 12:00 pm

அனைத்தும் அருமை மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல் Empty Re: நகைச்சுவைக்காக....சச்சினின் 'ஆப்பு' ரைசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum