ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_m10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10 
heezulia
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_m10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10 
Abiraj_26
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_m10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10 
mini
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_m10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10 
mohamed nizamudeen
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_m10இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"

2 posters

Go down

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Empty இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"

Post by mohan-தாஸ் Thu Mar 04, 2010 7:43 pm

விமலாகிய நானும், விக்கி மற்றும் ராசு இணை பிரியா நட்புடன் இருந்தோம். அவர்கள் இருவரும்
ஒழுங்காக பள்ளி சென்றதன் பலனை நன்றாக அனுபவித்தார்கள், விக்கி அண்டை மாநிலத்தில் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தான். ராசு ஒரு தனியார் வானொலியில் சேர்ந்தான்.

நான் எங்கள் ஊர் கோவிலே கதி என்று இருந்ததன் பலனை தேங்காயும், சுண்டலுமாய் தின்று அனுபவித்தேன். நம்மை பற்றி ஊரே பேச வேண்டும், என்ன செய்யலாம் என தலையை சொறிந்து கொண்டே யோசிக்கும்பொழுது, நல்ல யோசனை கிட்டியது.

தலை முடியை ஒரு வருடமாகியும் வெட்டாமல் விட்டதன் பலன் என் பிட்டம் வரை வளர்ந்தது, அப்படியே எங்கள் ஊர் கோவில் அருகே அமர, அங்கு வந்த வெளியூர் மக்களில் ஒருவர் என் தலையை சுற்றி ஒளி வட்டம் தெரிவதாக கூற, அவர் பையன் அப்பா என் "பென் டோர்ச்ச" காணோம் என அழ ஆரபிக்க அவர் கவலைப்படாமல் என்னை வணங்க, இன்று எனக்கு லட்சம் பால்லோவேர்ஸ்.

என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"

எனது கொள்கை பரப்பு செயலராக என் நண்பன் ராசு பதவி ஏற்று அவர்கள் வானொலியில் தினமும் எனது அருளுரையை
"வாயைதிற வயிறு பெருகட்டும்" என்ற நிகழ்ச்சி மூலம் ஒலி பரப்ப என் புகழ் அண்டை மாநிலம் வரை பரவியது.

அங்கு உள்ள என் நண்பன் விக்கி மூலம் கொஞ்சம் "புறம்போக்கு" நிலத்தை வளைத்து எனக்கு ஆசிரமம் அமைத்தேன்.

என் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது, வேலை கேட்டு வந்தவர்களிடம், "உண்டியலில்" பணம் செலுத்த சொல்லி பின்பு விக்கியின் செல்வாக்கை பயன்படுத்தி
அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்.

அவ்வாறு என் மூலம் "பயன் அடைந்தவர்கள்" அவர்கள் பங்குக்கு இலவசமாக என் "புகழ்" பரப்பினர்.

ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப்.

"தொழில்" சற்றே சூடு பிடிக்க சொந்தமாக கல்வி நிலையம்,
மருத்துவமனை எல்லாம் கட்டி "சேவை" புரிந்தேன்.

சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தேன்,
ஒரு முறை திருமண வரம் கேட்ட பக்தைக்கு இலவச இணைப்பாக "குழந்தை வரம்" கொடுத்தேன்,
இது ஒரு தவறா?

பாருங்க என்னை கொண்டு வந்து "உள்ளே" வச்சிட்டாங்க, என் ஆசிரமத்தை விட இங்க வசதி குறைவு, என் கிட்ட 40" டி.வி. இருக்கு, இங்கு 21"- தானப்பா இருக்கு.

ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...

இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....

அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...


ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்..........


ஹலோ........ஹலோ......எங்க ஓடுறீங்க........



சிஷ்யா ஓடுறாங்க பாரு........... அவுங்க என்டர் பட்டனை புடுங்கு.............


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Empty Re: இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"

Post by வழிப்போக்கன் Thu Mar 04, 2010 9:18 pm

ஹா...ஹா.....சாமிக்குற்றம் உங்களைச் சும்மா விடாது... இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Icon_smile பரிகாரம் செய்தால் தப்பிப்பீர்கள் என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...? இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 733974


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Empty Re: இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"

Post by mohan-தாஸ் Thu Mar 04, 2010 9:19 pm

valippokkan wrote:ஹா...ஹா.....சாமிக்குற்றம் உங்களைச் சும்மா விடாது... இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Icon_smile பரிகாரம் செய்தால் தப்பிப்பீர்கள் என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...? இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 733974
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 705463 இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 705463 இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 740322 இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 514396


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Empty Re: இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum