Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? அல்லது புதிதாக யாராவது பெண் பாடகிகள் பாடியிருந்தாலும் பரவாயில்லை .. தந்து உதவ முடியுமா ?
அன்புடன்
பிரியா![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
அன்புடன்
பிரியா
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
priyatharshi wrote:சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? அல்லது புதிதாக யாராவது பெண் பாடகிகள் பாடியிருந்தாலும் பரவாயில்லை .. தந்து உதவ முடியுமா ?
அன்புடன்
பிரியா
ஒரு CD 100-Rs. நீ்ங்கள் அனுப்பி வைங்க உங்கள் முகவரிக்கு வீடு வந்து சேரும் பாடகியே எடுத்து வந்து தருவார்
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? அல்லது புதிதாக யாராவது பெண் பாடகிகள் பாடியிருந்தாலும் பரவாயில்லை .. தந்து உதவ முடியுமா ?
அன்புடன்
பிரியா![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அன்புடன்
பிரியா
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
சிவபுராணம் நித்யஸ்ரீ குரலில் இல்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
தருமபுரம் சுவாமிநாதன் சிவபுராணம் கேட்டிருக்கிறீர்களா ? அடடா ! அதற்கு இணை வேறு உண்டோ?
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
கே. பாலா wrote:தருமபுரம் சுவாமிநாதன் சிவபுராணம் கேட்டிருக்கிறீர்களா ? அடடா ! அதற்கு இணை வேறு உண்டோ?
எனக்கு சிவன் பாடல்கள் என்றாலே எஸ்பிபியின் குரல்தான் பிடிக்கும்! ஆனால் தருமபுரம் சுவாமிநாதன் பாடல்கள் கேட்டதில்லை! தரவிறக்க முகவரி இருந்தால் தாருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
சிவா wrote:கே. பாலா wrote:தருமபுரம் சுவாமிநாதன் சிவபுராணம் கேட்டிருக்கிறீர்களா ? அடடா ! அதற்கு இணை வேறு உண்டோ?
எனக்கு சிவன் பாடல்கள் என்றாலே எஸ்பிபியின் குரல்தான் பிடிக்கும்! ஆனால் தருமபுரம் சுவாமிநாதன் பாடல்கள் கேட்டதில்லை! தரவிறக்க முகவரி இருந்தால் தாருங்கள்!
எனக்கும் , எனக்கும்...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
தர்மபுரம் சுவாமிநாதன் you tube ல தான் இப்போது கிடைதார் . எம்பி3 தேடுகிறேன் நண்பர்களே
https://www.youtube.com/watch?v=RzAPUt4L6Yw
https://www.youtube.com/watch?v=RzAPUt4L6Yw
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
நன்றி பாலா.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ?
வை.பாலாஜி wrote:நன்றி பாலா.....
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
மேலும் தருமபுரம் சுவாமிநாதன் பாடிய தேவார பாடல்கள் கேட்க !
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=td01024
தருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால்.
தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா
சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப்
பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர்.
வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல்
மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம்,
அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின்
வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்"
பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில
ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை
குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆல் இந்தியா வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர். யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்
1968-ல்
தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய
சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில்
ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும்
வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325
பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.
விருதுகளும் பட்டங்களும்
- சங்கீத பூசணம் (சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரி)
- இசைப்பேரறிஞர் (தமிழிசைச் சங்கம்)
- கலைமாமணி (தமிழ்நாடு அரசு)
- தமிழ்நாடு அரசவைக் கலைஞர் (எம்.ஜி.ஆர். அரசில்)
- குடியரசுத் தலைவர் விருது
- தருமபுரம், குன்றக்குடி, மதுரை, மற்றும் தஞ்சை ஆதீன விருதுகளும் பட்டங்களும்.
குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும்
விக்கிபீடியா
![சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா ? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
» சிவபுராணம்
» இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ
» சிவபுராணம்- பாடல் வரிகள்
» துன்பங்களை போக்கும் சிவபுராணம்
» சிவபுராணம்
» இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ
» சிவபுராணம்- பாடல் வரிகள்
» துன்பங்களை போக்கும் சிவபுராணம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum