ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானப்புறாக்கள்!

+7
நிலாசகி
prabumurugan
Aathira
ரிபாஸ்
jayakumari
அப்புகுட்டி
kalaimoon70
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சமாதானப்புறாக்கள்! Empty சமாதானப்புறாக்கள்!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 4:15 pm

பூமிவுடைய சமஸ்தானத்தில்
சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்,
எங்கள்
சமாதானம்
சபை ஏற மறுக்கிறது.
பயத்தோடு திரும்பிகிறது.

சமாதானத்துக்காக நாங்கள்
தொடுத்த பூமாலைகள் கூட
ஜாதிவாரியாய் பேசப்படுகிறது
பூக்களுக்குள்ளே,
சண்டைப் போடுகிறது.

ஜாதிகளும் ,மதங்களும்,
கட்சிகளும் ,
மனித நேயத்தை கொன்றுவிட்டதால்,
எங்களை,நேசிக்க யாருமில்லை.

இன்றோ
மனித நேயம் போல,
சமாதானப்புறாக்கள்,
என்ற பெயரில் வலம் வரும்
பறவைகள் தான் நாங்கள்!



Last edited by kalaimoon70 on Thu Mar 04, 2010 5:25 pm; edited 4 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 4:17 pm

அருமை அருமை மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by jayakumari Thu Mar 04, 2010 4:19 pm

சமாதானப்புறாக்கள்! 154550 சமாதானப்புறாக்கள்! 154550 அருமை சமாதானப்புறாக்கள்! 154550 சமாதானப்புறாக்கள்! 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 4:33 pm

அருமையாக உள்ளது நண்பரே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 4:33 pm

Appukutty wrote:அருமை அருமை மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 4:55 pm

ரிபாஸ் wrote:அருமையாக உள்ளது நண்பரே

சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by Aathira Thu Mar 04, 2010 5:18 pm

சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்,
எங்கள் சமாதானம்

சபை ஏற மாறுகிறது,
பயத்தோடு திரும்பிகிறது.


சமாதானத்தின் முகவரிகளுக்கு முகமே கிழிபடும் அவலம் உள்ளது என்பதை அழகான வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் கலை நிலா. கருத்தாழம மிக்க கவிதை இது. வாழ்த்துக்கள்.
சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 5:20 pm

Aathira wrote:சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்,
எங்கள் சமாதானம்

சபை ஏற மாறுகிறது,
பயத்தோடு திரும்பிகிறது.


சமாதானத்தின் முகவரிகளுக்கு முகமே கிழிபடும் அவலம் உள்ளது என்பதை அழகான வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் கலை நிலா. கருத்தாழம மிக்க கவிதை இது. வாழ்த்துக்கள்.
சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642

உங்கள் பாராட்டு எனக்கு என்றும் தாலாட்டு!
நன்றிகள்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by Aathira Thu Mar 04, 2010 5:24 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்,
எங்கள் சமாதானம்

சபை ஏற மாறுகிறது,
பயத்தோடு திரும்பிகிறது.


சமாதானத்தின் முகவரிகளுக்கு முகமே கிழிபடும் அவலம் உள்ளது என்பதை அழகான வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் கலை நிலா. கருத்தாழம மிக்க கவிதை இது. வாழ்த்துக்கள்.
சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642 சமாதானப்புறாக்கள்! 678642

உங்கள் பாராட்டு எனக்கு என்றும் தாலாட்டு!
நன்றிகள்!

ஒரு விஷயம் தெரியுமா கலைநிலா. பாரதியார் தாலாட்டுப் பாடலே பாடவில்லை. ஏனெனில் உறங்குவதில் அவர்க்கு உடன்பாடு இல்லை. இரவு முழுவதும் விழித்து பதிவுகள் எங்கள் இடும் தங்களுக்கு நான் தாலாட்டுப் பாடி உறங்க வைக்க விரும்பவில்லை. இது விடியலுக்கான பூபாளம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by prabumurugan Thu Mar 04, 2010 5:38 pm

சமாதானப்புறாக்கள்! 677196 சமாதானப்புறாக்கள்! 677196 சமாதானப்புறாக்கள்! 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சமாதானப்புறாக்கள்! Empty Re: சமாதானப்புறாக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum