ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

+13
jayakumari
seshadri
கலைவேந்தன்
நிலாசகி
செந்தில்
kalaimoon70
nandhtiha
உதயசுதா
Aathira
snehiti
VIJAY
Tamilzhan
சிவா
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by Guest Thu Mar 04, 2010 12:36 pm

தோழர்., தோழிகளே!

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
இது வளரும் கவிஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.,

வாய்ப்பு அளித்ததற்கு தோழர் "சிவா" வுக்கு நன்றி.

இன்றைய தலைப்பு!

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 2535107247small1
avatar
Guest
Guest


Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by சிவா Thu Mar 04, 2010 1:09 pm

"உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்,
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தரவேண்டும் "

சொந்தமா சிந்திக்கத் தெரியல! அதனாலதான்!!! கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 154550


கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by Tamilzhan Thu Mar 04, 2010 1:17 pm

உலகில் எத்தனை சமாதான புறாக்கள்
பறந்தாலும்..
அமெரிக்காவை கடக்கும் போது
சுட்டு வீழ்த்த படுகின்றன..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by VIJAY Thu Mar 04, 2010 1:20 pm

Tamilzhan wrote:உலகில் எத்தனை சமாதான புறாக்கள்
பறந்தாலும்..
அமெரிக்காவை கடக்கும் போது
சுட்டு வீழ்த்த படுகின்றன..!

ஆஹா பிரமாதம் கவிதை கவிதை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by snehiti Thu Mar 04, 2010 1:26 pm

நாளை சாமதான
தினத்தில் பறக்க விட‌
இன்றே சிறைப்பட்டது
புறா..


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by Aathira Thu Mar 04, 2010 2:31 pm

ஆசானே நீ
அனுமதியின்றி
கடவுச்ச்சீட்டின்றி
மருத்துவச் சான்றின்றி
உலகை வலம்வர
காரணம் எதுசொல்!
உன் வெள்ளைச்சிறகா
பிள்ளை மனமா
காரணம் தெரிந்தால்
நாங்களும்
பயில்வோம்.


ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by உதயசுதா Thu Mar 04, 2010 2:36 pm

snehiti wrote:நாளை சாமதான
தினத்தில் பறக்க விட‌
இன்றே சிறைப்பட்டது
புறா..
.அருமை சினேகிதி அருமை.ஆனா படத்துல இருக்கர புறாவுக்கும் நீ எழுதி இருக்கற கவிதைக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி என் சிற்றறிவுக்கு தெரியலைப்பா.


கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Yகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Sகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Hகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by உதயசுதா Thu Mar 04, 2010 2:37 pm

Aathira wrote:ஆசானே நீ
அனுமதியின்றி
கடவுச்ச்சீட்டின்றி
மருத்துவச் சான்றின்றி
உலகை வலம்வர
காரணம் எதுசொல்!
உன் வெள்ளைச்சிறகா
பிள்ளை மனமா
காரணம் தெரிந்தால்
நாங்களும்
பயில்வோம்.


ஆதிரா
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! 677196 ஆதிராக்கா சூப்பர்.


கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Yகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Sகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Hகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by nandhtiha Thu Mar 04, 2010 2:44 pm

வணக்கம்

//உலகில் எத்தனை சமாதான புறாக்கள்
பறந்தாலும்..
அமெரிக்காவை
கடக்கும் போது

சுட்டு வீழ்த்த படுகின்றன..!//
இலக்கியம் கூட இதனைப் பேசுகின்றது போலிருக்கிறதே. சிபியின் மடியில் ஒரு புறா வந்து விழுந்தது, அதனைத் துரத்தி வந்தது ஒரு கழுகு (இது அமெரிக்கரின் சின்னமல்லவா)
தவறு இருப்பின் நீக்கி விடவும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by உதயசுதா Thu Mar 04, 2010 2:45 pm

நந்திதாக்கா நீங்க சொன்னதுல தவறு எங்க இருக்கு?


கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Yகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Aகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Sகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Uகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Dகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Hகீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! Empty Re: கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum