ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி நாம்

+5
Aathira
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
jayakumari
prabumurugan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெழுகுவர்த்தி நாம் Empty மெழுகுவர்த்தி நாம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 10:58 am

நிகழ் காலத்தை தொலைத்துவிட்டு
எதிர்காலத்தை தேடுகின்றோம்

பாச வலைகளை முதுகில் சுமந்து ஆசை
வலைகளுக்குள் அகப்பட்டுவிட்டோம்

அன்னை தந்தை தம்பி தங்கை முகங்களை
படங்களை பார்த்து புன்னகை புரிகிறோம்

புது புது உறவுகள் முளைத்துவிட்டன
கார்மேகமாய் மனம் கருத்துபோனத்தில்

தந்தை கொஞ்சும் மீசை முத்தம் அந்த பிஞ்சு முகத்தில்
பதியவில்லை அந்த செல்போனுக்கு புரிந்தது

பல வருடங்கள் கழித்துவரும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் அன்னை உள்ளம்

மாமா என்று சொல்லும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் மனைவியின் உள்ளம்

உறவுகள் கூடி புதுமையாய் பார்க்கும் நம்மை

மாற்றம் நம் உடம்பில் மட்டும்மல்ல
நம் வாழ்க்கையிலும்.



பிரபுமுருகன்............


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by jayakumari Thu Mar 04, 2010 4:00 pm

மெழுகுவர்த்தி நாம் 677196 மெழுகுவர்த்தி நாம் 677196 மெழுகுவர்த்தி நாம் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 4:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by பிளேடு பக்கிரி Thu Mar 04, 2010 4:13 pm

மெழுகுவர்த்தி நாம் 677196 மெழுகுவர்த்தி நாம் 677196



மெழுகுவர்த்தி நாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by Aathira Thu Mar 04, 2010 4:55 pm

மெழுகுவர்த்தி நாம் 677196 மெழுகுவர்த்தி நாம் 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 5:06 pm

மாற்றம் நம் உடம்பில் மட்டும்மல்ல
நம் வாழ்க்கையிலும்.

மாற்றம் வந்தாலும் அதை
தடுமாற்றம் கொண்டு ஏமாற்றும் மனிதர்கள்.
மெழுகுவர்த்தி நாம் 677196 மெழுகுவர்த்தி நாம் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by உதயசுதா Thu Mar 04, 2010 5:19 pm

என்ன பிரபு,காதல் கவிதைய விட்டுட்டு யதார்த்த கவிதைக்கு வந்துட்ட்.சரி பரவாயில்லை.பொருளாதாரத் தேவை ஒரு மனுசனோட வாழ்க்கையில எப்படி எல்லாம் விளையாடுதுன்னு அழகா சொல்லி இருக்க.ஆனா உனக்கு ஒண்ணு சொல்றேன் பிரபு கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிச்சுட்டு ஊர்ல போய் செட்டில் ஆயிடணும். அதுதான் நல்லது.


மெழுகுவர்த்தி நாம் Uமெழுகுவர்த்தி நாம் Dமெழுகுவர்த்தி நாம் Aமெழுகுவர்த்தி நாம் Yமெழுகுவர்த்தி நாம் Aமெழுகுவர்த்தி நாம் Sமெழுகுவர்த்தி நாம் Uமெழுகுவர்த்தி நாம் Dமெழுகுவர்த்தி நாம் Hமெழுகுவர்த்தி நாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 5:30 pm

உதயசுதா wrote:என்ன பிரபு,காதல் கவிதைய விட்டுட்டு யதார்த்த கவிதைக்கு வந்துட்ட்.சரி பரவாயில்லை.பொருளாதாரத் தேவை ஒரு மனுசனோட வாழ்க்கையில எப்படி எல்லாம் விளையாடுதுன்னு அழகா சொல்லி இருக்க.ஆனா உனக்கு ஒண்ணு சொல்றேன் பிரபு கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிச்சுட்டு ஊர்ல போய் செட்டில் ஆயிடணும். அதுதான் நல்லது.


சரிங்க அக்கா
நாங்க கல்யாணம் பண்ணிட்டு ஊர்ல
இருக்கோம் நீங்களும் மாமாவும்
இங்கயே இருந்து சம்பாதிங்க மெழுகுவர்த்தி நாம் 865843 மெழுகுவர்த்தி நாம் Icon_lol


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by உதயசுதா Thu Mar 04, 2010 5:42 pm

டேய் கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய கூட்டிட்டு வர முடியறவங்களுக்கு இத நான் சொல்லலை.முடியாதவங்களுக்குதான் சொன்னேன். மெழுகுவர்த்தி நாம் 56667 மெழுகுவர்த்தி நாம் 56667


மெழுகுவர்த்தி நாம் Uமெழுகுவர்த்தி நாம் Dமெழுகுவர்த்தி நாம் Aமெழுகுவர்த்தி நாம் Yமெழுகுவர்த்தி நாம் Aமெழுகுவர்த்தி நாம் Sமெழுகுவர்த்தி நாம் Uமெழுகுவர்த்தி நாம் Dமெழுகுவர்த்தி நாம் Hமெழுகுவர்த்தி நாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by prabumurugan Thu Mar 04, 2010 5:45 pm

உதயசுதா wrote:டேய் கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய கூட்டிட்டு வர முடியறவங்களுக்கு இத நான் சொல்லலை.முடியாதவங்களுக்குதான் சொன்னேன். மெழுகுவர்த்தி நாம் 56667 மெழுகுவர்த்தி நாம் 56667




மெழுகுவர்த்தி நாம் 923154மெழுகுவர்த்தி நாம் 923154மெழுகுவர்த்தி நாம் 923154மெழுகுவர்த்தி நாம் 923154மெழுகுவர்த்தி நாம் 923154


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி நாம் Empty Re: மெழுகுவர்த்தி நாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum