ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள காதலிக்கு

3 posters

Go down

அன்புள்ள காதலிக்கு Empty அன்புள்ள காதலிக்கு

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 10:34 am

அன்புள்ள காதலிக்கு

பூவுலகில்
ஒரு மொட்டாக நான் விழ்ந்து
விடலையாய் ஆன பின் என்
கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை

உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும்
வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நண்பனை கண்டவுடன்
இதயத்தின்
ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம்
ஆனால் உன்னை கண்டாலே
மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன

நீ பார்வைகள் உதிர்த்து
விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை
அல்லவா கொல்கின்றது

முத்து
பற்களும் முறுகிய சுருள் மயிரும்
பிராகச மின்னலை உதிரும் விழிகளும்
தேன்வடியும்
பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!!
உன அழகை என்னவென்று சொல்வேன்
அழகு
என்ற வார்த்தைக்கு அகராதியில்
பொருள் தேடியும் பயனில்லை நடமாடும்
அகராதி நூல்
நீமட்டும் தான் பெண்ணே

உள்ளத்தில் ஒரு வகை காச்சல்
அதனுடன்
என்னால் போராடமுடியவில்லை எதிர் நீச்சல்
உன்னை தேடியே
விழியின் மேச்சல்
அதை சொல்லத்தயங்குகின்றேன் என் பேச்சில்
உனக்கதை
புரியவைக்கத்தான் இந்த அலைச்சல்

வயது வந்து மேடையிட்டு ஆடுதா
கூத்து இல்லை
மாயை என்னை வீழ்த்த வரும் வலையா
உன் பேச்சில்
மயங்கும் மனதை கட்டிவைக்க முயல்கிறேன்
உன்னை கண்டவுடன் கண்மூடி
திரும்பினால்
மனத்திரையில் புன்னகைத்து ஏளனம் செய்கிறாய்
பட்டு
உடுத்தி கொஞ்சும் தமிழ் பேசி உருகிறாய்
பிஞ்சு மனம் எனதை ஏன் மருகிறாய்


பூமியில் நான் மனிதனய் பிறந்தது தவறா....?
அல்லது அந்த
ஆண்டவன் தவறா..?
முடிவின்றி தொடர்கின்றது என் ஆராட்சி
ஆனாலும்
தவறுகள் வர்க்கத்தில் விரிகின்றது.

அதிகார முள்ளில் கரைந்தோடும்
நாட்கள் கண்டு
என் இதயம் கொதிக்கின்றது அதனால்
விழியாலே பேசும்
வித்தக பதுமையே உன்னை
பொறுமைக்குள் திணிக்கும் காலம் இது

பரந்து
விரியும் உன் ஆசையை தூக்கில் இடு
அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை
சிறையில் இடு
என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு
பிறவி
கடமைக்கு நான் புறப்படும் காலம் இது
எல்லையில் எதிரியின் எச்சங்கள்
எக்காளம் இட்டு
எம் நிலத்தை ஏப்பம் இட திட்டங்கள் தீட்டி அணிவகுத்து
வருகின்றதாம்
அவர்களை கண்டதுண்டமாய் கருவாடு ஆக்கி
தாய் நிலத்தை
காத்து உன்னை கரம் பிடிக்க வருவேன்.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்புள்ள காதலிக்கு Empty Re: அன்புள்ள காதலிக்கு

Post by உதயசுதா Thu Mar 04, 2010 1:09 pm

அன்புள்ள காதலிக்கு 677196 அன்புள்ள காதலிக்கு 677196 அன்புள்ள காதலிக்கு 677196பார்த்தியா ரிபாஸ் நீ இன்னும் உன் காதலை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே.


அன்புள்ள காதலிக்கு Uஅன்புள்ள காதலிக்கு Dஅன்புள்ள காதலிக்கு Aஅன்புள்ள காதலிக்கு Yஅன்புள்ள காதலிக்கு Aஅன்புள்ள காதலிக்கு Sஅன்புள்ள காதலிக்கு Uஅன்புள்ள காதலிக்கு Dஅன்புள்ள காதலிக்கு Hஅன்புள்ள காதலிக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புள்ள காதலிக்கு Empty Re: அன்புள்ள காதலிக்கு

Post by VIJAY Thu Mar 04, 2010 1:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அன்புள்ள காதலிக்கு Empty Re: அன்புள்ள காதலிக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum