புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
155 Posts - 79%
heezulia
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
320 Posts - 78%
heezulia
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இளநீரின் பயன்கள் Poll_c10இளநீரின் பயன்கள் Poll_m10இளநீரின் பயன்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீரின் பயன்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 07, 2010 2:40 am

தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு இளநீரில் இருக்கிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.

இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும்.
இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது.
காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டிவிடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.

காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள்.

குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள்.இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.பாக்டீரியாக்கள் இல்லாத நோய் நுண்ம நச்சுக்கள் ஒழிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் பாதுகாப்பானது.
கேரளாவிலும் தமிழகத்திலும் மினரல் பாட்டில்களைவிட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால்தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்இ மஞ்சள் காமாலை நோயாளிகள் சூட்டால் வெளியாகும். மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள்.

100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும்இ இரத்த விருத்திக்கு 0.1 மில்லி கிராம் இரும்பும் இந்த இரும்புச் சத்தை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளன. அது மட்டுமல்ல இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும்இ வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும் தசைப்பகுதியில் அதிகமாகச் சுண்ணாம்புச் சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவும். இந்த சோடியம் உப்பு இளநீரில் நன்கு உள்ளது.
இத்துடன் மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஊயும் தினசரி ஒரே ஒரு இளநீரில் கிடைக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

பசி எடுத்துச் சாப்பிடவும் மூளை நலம் (மென்ட்டல் ஹெல்த்) சிறப்பாகப் பாதுகாக்கப்படவும் டீ குரூப் வைட்டமின் நியாஸினும் இளநீரில் உள்ளது. டீ வைட்டமின் அணியைச் சேர்ந்த ‘பாந்தோதெனிக்’ அமிலம் ‘பயோட்டின்’ ‘ ஃபோலிக்’ அமிலம் ‘பைரிடாக்ஸின்’ போன்றவையும் இளநீரில் சிறிதளவு உள்ளன.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.
மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 07, 2010 2:43 am

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196 நல்ல தகவல்

எனக்கு இங்க இள நீர் அட்டைபெட்டில தான் கிடைக்குது இளநீரின் பயன்கள் 95051

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளநீரின் பயன்கள் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 07, 2010 2:45 am

இளமாறன் wrote:இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196 நல்ல தகவல்

எனக்கு இங்க இள நீர் அட்டைபெட்டில தான் கிடைக்குது இளநீரின் பயன்கள் 95051
சோகம் சோகம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 8:58 am

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

(பின் குறிப்பு : இத விட பெஸ்ட் மிக்சிங் எதுவும் இல்லை) இளநீரின் பயன்கள் 755837

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 07, 2010 9:11 am

செந்தில் wrote:காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

(பின் குறிப்பு : இத விட பெஸ்ட் மிக்சிங் எதுவும் இல்லை) இளநீரின் பயன்கள் 755837

நாங்கல்லாம் நேரிடையா மரத்துல இருந்து பறித்து குடிப்போம்ம்ல ... இளநீரின் பயன்கள் 755837

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 9:21 am

நிர்பமா wrote:
செந்தில் wrote:காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

(பின் குறிப்பு : இத விட பெஸ்ட் மிக்சிங் எதுவும் இல்லை) இளநீரின் பயன்கள் 755837

நாங்கல்லாம் நேரிடையா மரத்துல இருந்து பறித்து குடிப்போம்ம்ல ... இளநீரின் பயன்கள் 755837

மரத்துல சரக்கு கிடைக்குதா இளநீரின் பயன்கள் Icon_eek இளநீரின் பயன்கள் Icon_eek இளநீரின் பயன்கள் Icon_eek

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 07, 2010 9:22 am

மரத்துக்கு பக்கத்திலே இன்னொரு மரதிள்ள இருந்து இறக்கி மிக்சிங்
பண்ணி இளநீரின் பயன்கள் 102564 இளநீரின் பயன்கள் 102564

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 9:47 am

நிர்பமா wrote:மரத்துக்கு பக்கத்திலே இன்னொரு மரதிள்ள இருந்து இறக்கி மிக்சிங்
பண்ணி இளநீரின் பயன்கள் 102564 இளநீரின் பயன்கள் 102564
இளநீரின் பயன்கள் 56667 இளநீரின் பயன்கள் 56667

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 07, 2010 9:49 am

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 9:50 am

நிர்பமா wrote:
செந்தில் wrote:காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

(பின் குறிப்பு : இத விட பெஸ்ட் மிக்சிங் எதுவும் இல்லை) இளநீரின் பயன்கள் 755837

நாங்கல்லாம் நேரிடையா மரத்துல இருந்து பறித்து குடிப்போம்ம்ல ... இளநீரின் பயன்கள் 755837

இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196 இளநீரின் பயன்கள் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக