ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாத அறிவு

+2
Aathira
அப்புகுட்டி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எட்டாத அறிவு - Page 2 Empty எட்டாத அறிவு

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 3:59 am

First topic message reminder :

வீட்டை கட்டி பார். ...

"வீட்டை கட்டி பார் ...கல்யாணம் பண்ணி பார்ன்னு ...சும்மாவா ...சொன்னாங்க ...."

"என்ன முனங்கி கிட்டே நடகிரீங்க ... "

"இல்லைப்பா ...வீடு கட்டணும்ன்னு முடிவு பண்ணி ..லோனுக்கு ...அப்பளை பண்ணினேன் ...அத கொடு ..இதை கொடுன்னு..."

"அப்புறம் கேட்காம என்ன செய்வான் ...?"

"இல்லப்பா ...எல்லாத்தையும் ரெடி பண்ணீட்டேன் ....இப்ப இந்த பேங்கில வாங்கிறதுனுதான் ..."

"வட்டி சதவீதம் ....வர வர ....எல்லா ...பேங்கிலையும் குறைத்து கொண்டு வராங்க...இந்த பென்குன்னு முடிவு பண்ணாமலே ...வரி ரசிது...பட்டா..சிட்டா...அடங்கல்...வீடு லேஅவுட்டு ன்னு ...எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா..."

"இருக்கிற பணத்துல பேஷ் மட்டம் மட்டும் தான் போட முடியும் போல இருக்கு ...அதுனால பேங்கு லோனுக்கு அலைய வேண்டியிருக்கு ... உனக்கு என்ன தெரியும் ?"

"இது எல்லாத்துக்கும் முன்னாடி ...வீடு கட்டுற இடத்தைதான் ...தேர்ந்தெடுக்கணும்...புத்திசாலியா...இருக்கணும்..."

"என்ன சொல்லுற...?"

"ஆமா...மலைசரிவு...ஆற்றங்கரை அருகில் வீடு கட்ட கூடாது ....தண்ணீர் வற்றாது...அதுபோல..காய்ந்த இலை ,உடல் சிதைவு படிந்த இடங்களிலா...வீடு கட்டினா..நாளடைவில் ....அடித்தளம் பள்ளம் விழுந்திடும்..."

"அப்ப நிலம் எப்படி தான் இருக்க வேண்டும்..?"

"நீங்க வீடு கட்ட போற இடத்தில...ஒரு மீட்டர் நீள..அகலத்தில...ஆழமா..குழி வெட்டி ...அதுல தண்ணீர் ஊற்றி பாருங்க..."

"தண்ணீர் ஊற்றி ...?"

"மறுநாள் பார்த்தா...தண்ணீர் வற்றாம ...இருந்தா ..கெட்டியான தரைன்னு அர்த்தம் ...அங்க வீடு கட்டலாம் .பாதி தண்ணி இருந்தா..சுமாரான தரைன்னு அர்த்தம் ...அது மட்டுமில்ல நீர் ஊற்று இருக்கான்னு பார்க்கணும்..."

"ஏன்...?"

"ஐந்து ஆறு மீட்டர்ல ...நீர் ஊற்று இருந்தா...தரை ..ஈரம் அடிக்கும்...பழு, பூச்சி எளிதுல அண்டும் ..."

"நீ சொல்லுறத பார்த்தா வீடு கட்டுறதுகுள்ள...ஏன் தலையே சுற்றி விடும் போல இருக்கு..."

"கவலை படாதீங்க ...காதுல ஒரு திரவம் சுரக்குது...அந்த திரவம் ...நம்ம உடலை சமநிலை படுத்திடும் ...பிரபு தேவா...மாதிரி தலைகீழ ...ஆடினாலும் நம்ம உடம்ப சமநிலை படுத்தும்...தலை சுற்றினாலும் பரவாயில்லை ...கட்டிற இடம் முக்கியம்..."

"நீயும் கொஞ்சம் விவரமான ஆளா தான் இருக்க ...எதுக்கும் ..நான் (மெதுவாக..) காதும் காதும் வச்ச மாதிரி ...இன்னைக்கே போயி ..தரை எப்படி இருக்கு ன்னு ...தண்ணி ஊற்றி பார்த்திடுறேன்..."

"அது சரி ...எதுவானாலும் ...இந்த காது பக்கம் வந்து சொல்லுங்க....ஏன் எதோ சொல்லுறேன்னு...அந்த பக்கம் நகந்தீங்க..."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by Aathira Thu Mar 04, 2010 5:10 pm

Appukutty wrote:
Aathira wrote:
Appukutty wrote:
Aathira wrote:எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667

அய்யோ எனக்கு வலிக்குதும்மா ப்ளீஸ் சோகம்


வீடு வாங்க எடம் கேட்டா கடலைக் காட்டினா எங்களுக்கு வலிக்காதா அப்பு? சரி சரி சிரிங்க.
எட்டாத அறிவு - Page 2 Icon_lol எட்டாத அறிவு - Page 2 Icon_lol

நான் அழுத மாதிரி நடித்தேன் ஐ ஐ ஜாலி ஏமாந்திட்டீங்களா ஜாலி ஜாலி ஜாலி



நான் சிரிச்ச மாதிரி நடித்தது உஙகளுக்குத் தெரியலையா?

எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 5:13 pm

Aathira wrote:
Appukutty wrote:
Aathira wrote:
Appukutty wrote:
Aathira wrote:எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667 எட்டாத அறிவு - Page 2 56667

அய்யோ எனக்கு வலிக்குதும்மா ப்ளீஸ் சோகம்


வீடு வாங்க எடம் கேட்டா கடலைக் காட்டினா எங்களுக்கு வலிக்காதா அப்பு? சரி சரி சிரிங்க.
எட்டாத அறிவு - Page 2 Icon_lol எட்டாத அறிவு - Page 2 Icon_lol

நான் அழுத மாதிரி நடித்தேன் ஐ ஐ ஜாலி ஏமாந்திட்டீங்களா ஜாலி ஜாலி ஜாலி



நான் சிரிச்ச மாதிரி நடித்தது உஙகளுக்குத் தெரியலையா?

எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452 எட்டாத அறிவு - Page 2 9452


என் அருமைத்தாய்க்குலமே
நான் இதிலிருந்து
தப்ப ஒரு வளி இல்லையா
எனக்கு வேலைக்கு போகும் நேரம் வந்து விட்டது
ஆழ விடுங்க சாமி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரவைக்கு சந்திப்போம்
என்றும் அன்புடன் அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by ஹனி Thu Mar 04, 2010 5:27 pm

பாவம் அப்புவ விடுங்க போகட்டும்.
நான் புதிதாக வீடு கட்டவுள்ளேன் அதுக்கு ஆலோசகர்
அப்பு சித்தப்புத்தான் நக்கல் நாயகம்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by சரவணன் Thu Mar 04, 2010 5:47 pm

Aathira wrote:நல்ல தகவல். அப்படியே இடம் வாங்கவும் ஒரு ஐடியா கொடுத்தா பரவாயில்லை ரூபாய் இல்லாமல்.
எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196

என்னங்க அப்பு எதோ டயம் பாசுக்கு பக்கம் பக்கமா கதை எழுதி வெச்சிருக்காரு. அதுக்கு போயி கை தட்டுறீங்க!

எட்டாத அறிவு - Page 2 Icon_lol எட்டாத அறிவு - Page 2 Icon_lol
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 11:52 pm

ஹனி wrote:பாவம் அப்புவ விடுங்க போகட்டும்.
நான் புதிதாக வீடு கட்டவுள்ளேன் அதுக்கு ஆலோசகர்
அப்பு சித்தப்புத்தான் நக்கல் நாயகம்

SO SWEET ஹனி ரெடி பண்ணுங்க வாறன் உடுட்டுக்கட்டை அடி வ
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by எஸ்.அஸ்லி Fri Mar 05, 2010 12:00 am

எட்டாத அறிவு - Page 2 705463 எட்டாத அறிவு - Page 2 705463 எட்டாத அறிவு - Page 2 705463 எட்டாத அறிவு - Page 2 705463
ஹனி wrote:பாவம் அப்புவ விடுங்க போகட்டும்.
நான் புதிதாக வீடு கட்டவுள்ளேன் அதுக்கு ஆலோசகர்
அப்பு சித்தப்புத்தான் நக்கல் நாயகம்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by Aathira Fri Mar 05, 2010 12:21 am

சரவணன் wrote:
Aathira wrote:நல்ல தகவல். அப்படியே இடம் வாங்கவும் ஒரு ஐடியா கொடுத்தா பரவாயில்லை ரூபாய் இல்லாமல்.
எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196 எட்டாத அறிவு - Page 2 677196

என்னங்க அப்பு எதோ டயம் பாசுக்கு பக்கம் பக்கமா கதை எழுதி வெச்சிருக்காரு. அதுக்கு போயி கை தட்டுறீங்க!

எட்டாத அறிவு - Page 2 Icon_lol எட்டாத அறிவு - Page 2 Icon_lol


Avaru rubaay selavu illaama enkku oru idam vaangi kodukkarennu (kai thattina) solli irukkarau saravanan. athanaalathaan.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எட்டாத அறிவு - Page 2 Empty Re: எட்டாத அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum