ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

+4
VIJAY
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
8 posters

Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by சிவா Thu Mar 04, 2010 3:02 am

மூளை என்பது அற்புதமான ஒரு உறுப்பு. காலையில் எழுந்ததிலிருந்து அது அலுவலகத்துச் சென்று சேரும் வரைக்கும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை

- ராபர்ட் ஃப்ரோஸ்ட்

***

காலம் தவறாமல் இருப்பதில் ஒரே பிரச்னை. அங்கு அதனை பாராட்ட யாரும் இருப்பதில்லை என்பதுதான்.

- ஃப்ராங்க்ளின் பி ஜோன்ஸ்

***

அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும். இல்லையெனில் நமக்குப் பிடிக்காத ஆட்களின் வெற்றியை எப்படி நியாயப்படுத்துவதாம் ?

- ஜீன் கோக்துரான்

***

உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் சரியாக ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவே இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்

- ஜெர்ரி சைன்ஃபீல்ட்

***

நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றிபெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்

- டாரின் வைன்பர்க்

***

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

- யாரோ

***

மிகச்சிக்கலான பிரச்னைகளுக்கெல்லாம் மிகவும் எளிய எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தவறான விடைகள் இருக்கின்றன.

-யாரோ

***

இது ஏமாற்றுவதல்ல. இதனை வித்தியாசமாக பிரச்னைகளைத் தீர்ப்பது என்றே அழைக்க விரும்புகிறேன்

- யாரோ

***

எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். - ஆச்சரியப்பட்டுக்கொண்டு

- யாரோ

***

சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

- யாரோ

***

பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களை சுடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதாலேயே

- யாரோ

***

உன் எதிரிகளை மன்னித்துவிடு - ஆனால் அவர்கள் பெயர்களை மறக்காதிரு

- யாரோ

***

உன்னை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள்த்தனத்தைப் பொறுத்தது

- யாரோ

***

கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உன்னை நினைத்துக்கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது

- யாரோ

***

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 3:06 am

அனைத்தும் அருமை இருந்தும் இது மிக மிக அருமை
சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

- யாரோ

***

பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களை சுடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதாலேயே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 3:18 am

உன் எதிரிகளை மன்னித்துவிடு - ஆனால் அவர்கள் பெயர்களை மறக்காதிரு

பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களை சுடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதாலேயே
அருமை தோழரே! பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 678642 பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 678642 பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by VIJAY Thu Mar 04, 2010 2:15 pm

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

- யாரோ

மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 2:16 pm

VIJAY wrote:வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

- யாரோ

மகிழ்ச்சி

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 359383 பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by Tamilzhan Thu Mar 04, 2010 2:23 pm

சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

- யாரோ...?
அட அது நான்தாங்க...! பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by mohan-தாஸ் Thu Mar 04, 2010 2:24 pm

சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.
பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 677196 பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by சிவா Thu Mar 04, 2010 2:24 pm

Tamilzhan wrote:சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

- யாரோ...?
அட அது நான்தாங்க...! பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Icon_lol

நம்பிட்டோம்!!! பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 246975

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:53 pm

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 3838410834 பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பொன்மொழிகள்  - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்! Empty Re: பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum