புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 2:11 am

First topic message reminder :

ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 Top_95145815611



ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 04, 2010 2:18 pm

ரிபாஸ் wrote:ohhhhhh சதியம்மா நான் நினெச்சேன் நம்ம ராஜா அண்ணா இதும் செய்துடாருன்னு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அதே தான்... ஆனா கூடிய சீக்கிரம் வரும்....



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 04, 2010 2:21 pm

இவைகளை நம்பும் சில முட்டாள்கள் இருக்கும் வரை சாமியார் என்று மாமியார் வேசம் போடும் யாரையும் திருத்த முடியாது இந்த விடியோ பிடித்ததினால் இந்த போளி சாமி பிடிபட்டான் இது போன்று எத்தனை மொக்கு சாமி பிடி பாடமல் உள்ளார்கள் என்று யாருக்கு தெரியும் இதை நம்பி ஈடுபடுபவர்கள் தான் முட்டாள்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 2:23 pm

VIJAY wrote:
ரிபாஸ் wrote:ohhhhhh சதியம்மா நான் நினெச்சேன் நம்ம ராஜா அண்ணா இதும் செய்துடாருன்னு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அதே தான்... ஆனா கூடிய சீக்கிரம் வரும்....

ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 359383 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 359383 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 102564



ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 04, 2010 2:27 pm

என்னா வில்லத்தனம் ........ ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 44296 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 246975 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 04, 2010 2:30 pm

அய்யோ, நான் இல்லை



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 3:20 pm

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 440806
எத்தனைமுறை சென்றுள்ளீர்கள் ஜீ!
நாங்க பெண் சாமியார்கிட்ட மட்டும்தான் தல தர்சிக்க போவோம்..! ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 Icon_lol

ராஜசேகரன் என பெயர் உடையவர்கள் எல்லாமே இப்படித்தானோ! ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 230655


உண்மை தான் மாமா எனக்கும் தெரிந்த ராஜசேகர் எல்லாருமே அப்படித்தான் ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 7 56667

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 3:45 pm

கலை wrote:சிவானந்தாவின் தவறுகள் என்ன...?

அவர் யாரையும் வலுக்கட்டாயமாக புணர்ந்தாரா...?

கற்பழிச்சாரா...?

மைனர் பெண்ணை கற்பழிச்சாரா...?

இதை எல்லாம் செய்யும் அரசியல் வாதிகள் மாட்டினாங்களா...?

அவனுங்க பெட்ரூம்ல கேமராவைச்சு எடுக்க எவனுக்காவது தைரியம் இருக்கா...?

ரஞ்சிதா விரும்பி முழு மன்சோட தானே தன்னை தருகிறா..?

அந்தக்காலத்து முனிவர்கள் விசுவாமித்திரர் வரை மனைவிகள் வைச்சு இருக்கலையா...?

மேனகை கிட்ட மயங்கிப்போய் முயங்கலையா...?

மாட்டும் வரை எல்லாரும் யோக்கியர் தான்...

மாட்டினபின் அயோக்கியன் ஆயிடறான்...

இருவர் கருத்தொருமித்து முயங்குதலை எந்த சட்டமாவது தடுக்குதா...?

நிறைய கேள்விகள் இருக்கு....

இங்கே யாருக்கும் வெட்கமில்லை...

அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யார் உரிமை தந்தார்கள்...?

இதை கேட்பதால் நான் நித்யானந்தா ஆதரவாளன் என்று அர்த்தமில்லை.

எனக்குள் எழுந்த கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.

தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்து ,அதிலும் தப்பு செய்யாதவனே நல்லவன்.
மறைந்த தலைவருக்கும் அன்றைய ஒரு நடிகைக்கும் கிசுகிசு இருந்தது,அது பற்றி
கேள்விகள் வந்தது.அந்த தலைவர் சொன்னார்"அவள் படிதாண்ட பத்தினில்லை
நானோ முற்றும் துறந்த முனிவனில்லை சொன்னாராம்.

ஆனா இவரோ துறவம் என்ற போர்வையில் வாழ்ந்த மனிதர்.கோதையோடு இருந்தவர்.
ஒரு சமுகத்தை ஏமாற்றிய மிருகம்.
இவரை யாரும் துறவம் கொள்ளச் சொல்லி கட்டாயபடுத்தவில்லை.
ஏன் இந்த வேடம்.?இது தான் இன்றைய கேள்வி.
அரசியல்வாதி மனிதன் நீங்கள் சொன்ன அனைத்தும் அணிந்துக் கொண்டவன்
அணைத்துக்கொண்டவன்.
இரண்டுக்கும் வித்தியாசம் முண்டு.

மனிதனாக பிறந்த ஆண், பெண், இருவருக்கும் காமம் என்பது தூக்கத்தில் கூட வந்து போவது உண்டு.
ஏன் இந்த துறவம்.யாரை ஏமாற்ற...! சுகத்துக்கு சமூகத்தையே ஏமாற்றும் இது போல உள்ள கயவர்களை
தண்டிக்க கடுமையான சட்டம் வரணும்.

இது என் மனதில் பட்டது.
தவறு
இருப்பின் வருத்துகிறேன். நன்றி.





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 4:06 pm

சிவா wrote:இவர்கள் எப்பொழுது காவி உடை அணிய ஆசைப்பட்டார்களோ அன்றே துறவியாகிவிடுகிறார்கள்!

கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கும் ஒரு மனிதன் இந்த ராஜசேகரன்!

இவருக்கு தாம்பத்ய வாழ்வில் நாட்டமிருந்தால் சாதாரண மனிதனின் வாழ்வை மேற்கொள்ள வேண்டியதுதானே! - எத்தனை பெண்களிடம் சென்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!

நான் தான் கல்கி அவதாரம் என கூறியிருக்கக் கூடாது!

இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துள்ளனர். அவ்வழியைப் பின்பற்றியவன் ஒரு யோக்கியனாக இருக்க வேண்டும்!

அற்ப ஆசைகளை அடக்க முடியாதவன் எப்படி கடவுளின் அவதாரம் எனக் கூறி பல லட்சம் மக்களின் மனதில் குடியிருக்க முடியும்!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக