புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_lcapராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_voting_barராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்!


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 2:11 am

First topic message reminder :

ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 Top_95145815611



ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 8:25 am

சிவா wrote:
sathyan wrote:
சிவா wrote:
sathyan wrote:சரி விடுங்க அப்பு நம்ம சிவா அண்ணனையும் துணைக்கு அழைசிக்கலாம்

எதுக்கு? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 440806


நேற்று பிரேமானந்தா, இன்று நித்யானந்தா, நாளை இந்த(sathyan) சத்யானந்தா என எத்தனை பேர் வந்தாலும் இந்த மூட நம்பிக்கை கொண்ட மக்களை திருத்த முடியாது!!
!!
சிவானந்த !

ஆஹா, என்னால அடிதாங்க முடியாதுப்பா!!!! ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 230655


இப்படியும் ஒரு நெனப்பு இருக்கா ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 56667 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 211781 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 211781 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 211781 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 211781

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 04, 2010 10:18 am

சிவானந்தாவின் தவறுகள் என்ன...?

அவர் யாரையும் வலுக்கட்டாயமாக புணர்ந்தாரா...?

கற்பழிச்சாரா...?

மைனர் பெண்ணை கற்பழிச்சாரா...?

இதை எல்லாம் செய்யும் அரசியல் வாதிகள் மாட்டினாங்களா...?

அவனுங்க பெட்ரூம்ல கேமராவைச்சு எடுக்க எவனுக்காவது தைரியம் இருக்கா...?

ரஞ்சிதா விரும்பி முழு மன்சோட தானே தன்னை தருகிறா..?

அந்தக்காலத்து முனிவர்கள் விசுவாமித்திரர் வரை மனைவிகள் வைச்சு இருக்கலையா...?

மேனகை கிட்ட மயங்கிப்போய் முயங்கலையா...?

மாட்டும் வரை எல்லாரும் யோக்கியர் தான்...

மாட்டினபின் அயோக்கியன் ஆயிடறான்...

இருவர் கருத்தொருமித்து முயங்குதலை எந்த சட்டமாவது தடுக்குதா...?

நிறைய கேள்விகள் இருக்கு....

இங்கே யாருக்கும் வெட்கமில்லை...

அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யார் உரிமை தந்தார்கள்...?

இதை கேட்பதால் நான் நித்யானந்தா ஆதரவாளன் என்று அர்த்தமில்லை.

எனக்குள் எழுந்த கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Mar 04, 2010 10:46 am

கலை wrote:சிவானந்தாவின் தவறுகள் என்ன...?

அவர் யாரையும் வலுக்கட்டாயமாக புணர்ந்தாரா...?

கற்பழிச்சாரா...?

மைனர் பெண்ணை கற்பழிச்சாரா...?

இதை எல்லாம் செய்யும் அரசியல் வாதிகள் மாட்டினாங்களா...?

அவனுங்க பெட்ரூம்ல கேமராவைச்சு எடுக்க எவனுக்காவது தைரியம் இருக்கா...?

ரஞ்சிதா விரும்பி முழு மன்சோட தானே தன்னை தருகிறா..?

அந்தக்காலத்து முனிவர்கள் விசுவாமித்திரர் வரை மனைவிகள் வைச்சு இருக்கலையா...?

மேனகை கிட்ட மயங்கிப்போய் முயங்கலையா...?

மாட்டும் வரை எல்லாரும் யோக்கியர் தான்...

மாட்டினபின் அயோக்கியன் ஆயிடறான்...

இருவர் கருத்தொருமித்து முயங்குதலை எந்த சட்டமாவது தடுக்குதா...?

நிறைய கேள்விகள் இருக்கு....

இங்கே யாருக்கும் வெட்கமில்லை...

அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யார் உரிமை தந்தார்கள்...?

இதை கேட்பதால் நான் நித்யானந்தா ஆதரவாளன் என்று அர்த்தமில்லை.

எனக்குள் எழுந்த கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.

சிவானந்தா இந்த உலகத்தில் பிறந்தது ஒரு தவறு ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 56667 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 56667 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 56667 . பின்னர் அவர் தவறு செய்யாமல் இருந்தால்தான் ஆச்சிரியம் படலாம் ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 961517

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:55 am

இவர்கள் எப்பொழுது காவி உடை அணிய ஆசைப்பட்டார்களோ அன்றே துறவியாகிவிடுகிறார்கள்!

கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கும் ஒரு மனிதன் இந்த ராஜசேகரன்!

இவருக்கு தாம்பத்ய வாழ்வில் நாட்டமிருந்தால் சாதாரண மனிதனின் வாழ்வை மேற்கொள்ள வேண்டியதுதானே! - எத்தனை பெண்களிடம் சென்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!

நான் தான் கல்கி அவதாரம் என கூறியிருக்கக் கூடாது!

இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துள்ளனர். அவ்வழியைப் பின்பற்றியவன் ஒரு யோக்கியனாக இருக்க வேண்டும்!

அற்ப ஆசைகளை அடக்க முடியாதவன் எப்படி கடவுளின் அவதாரம் எனக் கூறி பல லட்சம் மக்களின் மனதில் குடியிருக்க முடியும்!



ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 04, 2010 10:58 am

இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 440806



ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Thu Mar 04, 2010 10:59 am

சிவா wrote:இவர்கள் எப்பொழுது காவி உடை அணிய ஆசைப்பட்டார்களோ அன்றே துறவியாகிவிடுகிறார்கள்!

கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கும் ஒரு மனிதன் இந்த ராஜசேகரன்!

இவருக்கு தாம்பத்ய வாழ்வில் நாட்டமிருந்தால் சாதாரண மனிதனின் வாழ்வை மேற்கொள்ள வேண்டியதுதானே! - எத்தனை பெண்களிடம் சென்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!

நான் தான் கல்கி அவதாரம் என கூறியிருக்கக் கூடாது!

இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துள்ளனர். அவ்வழியைப் பின்பற்றியவன் ஒரு யோக்கியனாக இருக்க வேண்டும்!

அற்ப ஆசைகளை அடக்க முடியாதவன் எப்படி கடவுளின் அவதாரம் எனக் கூறி பல லட்சம் மக்களின் மனதில் குடியிருக்க முடியும்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
.
.
.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 11:02 am

Tamilzhan wrote:இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 440806

எத்தனைமுறை சென்றுள்ளீர்கள் ஜீ!



ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 11:05 am

சிவா wrote:இவர்கள் எப்பொழுது காவி உடை அணிய ஆசைப்பட்டார்களோ அன்றே துறவியாகிவிடுகிறார்கள்!

கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கும் ஒரு மனிதன் இந்த ராஜசேகரன்!

இவருக்கு தாம்பத்ய வாழ்வில் நாட்டமிருந்தால் சாதாரண மனிதனின் வாழ்வை மேற்கொள்ள வேண்டியதுதானே! - எத்தனை பெண்களிடம் சென்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை!

நான் தான் கல்கி அவதாரம் என கூறியிருக்கக் கூடாது!

இந்து மதத்தில் எத்தனையோ மகான்கள் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துள்ளனர். அவ்வழியைப் பின்பற்றியவன் ஒரு யோக்கியனாக இருக்க வேண்டும்!

அற்ப ஆசைகளை அடக்க முடியாதவன் எப்படி கடவுளின் அவதாரம் எனக் கூறி பல லட்சம் மக்களின் மனதில் குடியிருக்க முடியும்!


ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 359383 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 359383 ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 359383

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 11:05 am

சிவா wrote:
Tamilzhan wrote:இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 440806

எத்தனைமுறை சென்றுள்ளீர்கள் ஜீ!


நீங்களும் போனீங்களா மாம்ஸ்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 04, 2010 11:22 am

சிவா wrote:இவரை தர்சிக்க வேண்டும் என்றால் எண்டன்ஸ் பீஸ் 5000/- வரை வசூலிக்க படுகிறதாம்..! இதுதான் பகல் கொள்ளயோ..? ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 440806
எத்தனைமுறை சென்றுள்ளீர்கள் ஜீ!
நாங்க பெண் சாமியார்கிட்ட மட்டும்தான் தல தர்சிக்க போவோம்..! ராஜசேகரனின் லீலைகளும் விளைவுகளும்! - Page 5 Icon_lol



Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக