புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
255 Posts - 77%
heezulia
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
8 Posts - 2%
prajai
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_m10தேகம் நலம் பெற உதவும் தேங்காய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேகம் நலம் பெற உதவும் தேங்காய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 12:21 pm

நாம் அன்றாடம் விதவிதமாக சாப்பிடும் அனைத்து உணவுப் பண்டத்திலும் தேங்காயை சேர்ப்பதை பழக்கமாகவே கொண்டிருக்கின்றோம். தேங்காயை நாம் சாப்பாட்டில் சேர்ப்பதின் நோக்கமே சுவைக்காகத்தான். ஆனால் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் தேங்காயில் எவ்வளவு சத்துக்களும், மருத்துவ பயன்களும் இருக்கின்றன என்பது தெரியுமா?

தேங்காய் கபாலச் சூடு, உடம்பு உஷ்ணம், வாயில் ஏற்படுகின்ற புண்கள், வயிற்றில் ஏற்படக்கூடிய புண்கள், வயிற்று வலி போன்றவைக்கு அருமருந்தாக உள்ளது. ஒரு சிலர் காய்ச்சல் அல்லது வேறு சில உடல் உபாதைகளின் காரணமாக பல நாட்கள் தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்காமலே இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் கபால உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அவர்கள் தலைக்கு குளிக்க முடிவெடுக்கும்போது தேங்காய் பாலை எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க உடம்பு உஷ்ணம் முற்றிலுமாக நீங்கும் என்பது மருத்துவ உண்மையாகும். வயிறு சம்மந்தமாக குறைபாடுகள், வாய்ப்புண், வாயில் துர்நாற்றம் இருப்பவர்கள் தேங்காய் பாலை சாதத்தில் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். உடனே குணம் தெரிவதை இவர்கள் உணரலாம். தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதைவிட உப்பு போட்டு சாப்பிடுவது அல்லது அப்படியே எதுவுமே சேர்க்காமல் அருந்துவதே மருத்துவ ரீதியில் நல்லது.

வாயில் துர்நாற்றம் இருப்பவர்கள், வாயில் கரை படிந்துள்ளவர்கள் பச்சையாக தேங்காய் கீற்றை மென்று திண்ணலாம். நீங்கள் தேங்காயை சமைக்க தேர்ந்தெடுக்கும் போது மிகவும் முற்றியதாகவும் இல்லாமல், மிகவும் இளசாகவும் இல்லாமல் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும் தேங்காயில் எண்ணெய் சத்து அதிக மிருப்பதால் கொலஸ்ட்ராலை உடம்பில் சேர்க்கலாம். மிகவும் இளசாக உள்ள தேங்காயினால் எந்தப் பயனும் இல்லை.

ஜலதோஷம், சளி மிகுந்திருக்கும் போது சாப்பாட்டில் தயிருக்குப் பதிலாக தேங்காய்பால் போட்டு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஒரு சிலர் தேங்காயை துருவி பால் எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்துவார்கள். அப்படி சாப்பிடு வதைவிட தேங்காய் பாலுடன், கொஞ்சம் கொத்துமல்லி, அச்சு வெல்லம் இஞ்சித் துண்டு, துளசி ஆகியவைகளை சேர்த்து சாப்பிட்டால் அது மிகுந்த மருத்துவ நன்மைகளை கொண்டதாக இருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 9:22 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 10:02 am

தேங்காயில் இத்தனை மருத்துவம் உள்ளதா மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றிங்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக