ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

+2
சிவா
இளமாறன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by இளமாறன் Thu Mar 04, 2010 1:23 am

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண்
துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை
ரத்து செய்யும் படி பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.சவுதி அரேபியாவில்
பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் கார் ஓட்டக்கூடாது. நீண்ட தூரங்களுக்கு ஆண்
துணையுடன் செல்ல வேண்டும், என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை
மீறிய சாசன் சலீம் என்ற பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனையும், 300 கசையடியும்
வழங்க இஸ்லாமிய கோர்ட் உத்தரவிட்டது.இந்த தண்டனையை ரத்து செய்யும் படி
மேற்காசிய நாடுகளின் பெண்கள் மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.சவுதியில்
கடந்த 2007ம் ஆண்டு ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற 188 பெண்கள் மீது
வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டது. "இது போன்ற இஸ்லாமிய
சட்டங்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. எனவே, சவுதியின் சட்டத்திட்டங்களை
குறைகூற வேண்டாம்' என சவுதி நிர்வாகம் பெண்கள் அமைப்புக்கு
பதிலளித்துள்ளது.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by சிவா Thu Mar 04, 2010 1:34 am

அய்யோ 300 கசையடியா? அதற்கு மரண தண்டனை கொடுத்துவிடலாமே!

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 1:47 am

இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண்
துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை
ரத்து செய்யும் படி பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.சவுதி அரேபியாவில்
பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் கார் ஓட்டக்கூடாது. நீண்ட தூரங்களுக்கு ஆண்
துணையுடன் செல்ல வேண்டும், என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை
மீறிய சாசன் சலீம் என்ற பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனையும், 300 கசையடியும்
வழங்க இஸ்லாமிய கோர்ட் உத்தரவிட்டது.இந்த தண்டனையை ரத்து செய்யும் படி
மேற்காசிய நாடுகளின் பெண்கள் மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.சவுதியில்
கடந்த 2007ம் ஆண்டு ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற 188 பெண்கள் மீது
வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டது. "இது போன்ற இஸ்லாமிய
சட்டங்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. எனவே, சவுதியின் சட்டத்திட்டங்களை
குறைகூற வேண்டாம்' என சவுதி நிர்வாகம் பெண்கள் அமைப்புக்கு
பதிலளித்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by sathyan Thu Mar 04, 2010 1:50 am

Appukutty wrote:

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek

என்ன கொடுமை சரவணன் இது
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by சரவணன் Thu Mar 04, 2010 1:53 am

[quote="sathyan"][quote="Appukutty"]
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

என்ன கொடுமை சரவணன் இது

தனியா போனா இந்த பசங்க கொத்திகிட்டு போயிடுரானுவோ. அதுக்கு தான் கவர்மெண்டு இந்த மாதிரி சட்டம் போடுது.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 1:53 am

sathyan wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண்
துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை
ரத்து செய்யும் படி பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.சவுதி அரேபியாவில்
பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் கார் ஓட்டக்கூடாது. நீண்ட தூரங்களுக்கு ஆண்
துணையுடன் செல்ல வேண்டும், என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை
மீறிய சாசன் சலீம் என்ற பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனையும், 300 கசையடியும்
வழங்க இஸ்லாமிய கோர்ட் உத்தரவிட்டது.இந்த தண்டனையை ரத்து செய்யும் படி
மேற்காசிய நாடுகளின் பெண்கள் மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.சவுதியில்
கடந்த 2007ம் ஆண்டு ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற 188 பெண்கள் மீது
வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டது. "இது போன்ற இஸ்லாமிய
சட்டங்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. எனவே, சவுதியின் சட்டத்திட்டங்களை
குறைகூற வேண்டாம்' என சவுதி நிர்வாகம் பெண்கள் அமைப்புக்கு
பதிலளித்துள்ளது.
தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek

என்ன கொடுமை சரவணன் இது
சரவணா சரவணா பாருங்க சரவணா
உங்கள் ஊரில் நடக்கும் கொடுமையை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by sathyan Thu Mar 04, 2010 1:57 am

[quote="சரவணன்"][quote="sathyan"][quote="Appukutty"]
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

என்ன கொடுமை சரவணன் இது

தனியா போனா இந்த பசங்க கொத்திகிட்டு போயிடுரானுவோ. அதுக்கு தான் கவர்மெண்டு இந்த மாதிரி சட்டம் போடுது.[/quote

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து 11goundamani
ஆமாம் அப்படியே கொத்திக்கிட்டு போய்ட்டாலும்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by சரவணன் Thu Mar 04, 2010 1:58 am

Appukutty wrote:
sathyan wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண்
துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை
ரத்து செய்யும் படி பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.சவுதி அரேபியாவில்
பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் கார் ஓட்டக்கூடாது. நீண்ட தூரங்களுக்கு ஆண்
துணையுடன் செல்ல வேண்டும், என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை
மீறிய சாசன் சலீம் என்ற பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனையும், 300 கசையடியும்
வழங்க இஸ்லாமிய கோர்ட் உத்தரவிட்டது.இந்த தண்டனையை ரத்து செய்யும் படி
மேற்காசிய நாடுகளின் பெண்கள் மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.சவுதியில்
கடந்த 2007ம் ஆண்டு ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற 188 பெண்கள் மீது
வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டது. "இது போன்ற இஸ்லாமிய
சட்டங்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. எனவே, சவுதியின் சட்டத்திட்டங்களை
குறைகூற வேண்டாம்' என சவுதி நிர்வாகம் பெண்கள் அமைப்புக்கு
பதிலளித்துள்ளது.
தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Icon_eek

என்ன கொடுமை சரவணன் இது

சரவணா சரவணா பாருங்க சரவணா
உங்கள் ஊரில் நடக்கும் கொடுமையை

நம்ப கையில என்ன இருக்கு?

நடக்குறது நாராயணன் செயலு,
இருக்குறது ஈசன் செயலுன்னு போவோம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by சரவணன் Thu Mar 04, 2010 1:59 am

[quote="sathyan"][quote="சரவணன்"][quote="sathyan"]
Appukutty wrote:
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

என்ன கொடுமை சரவணன் இது

தனியா போனா இந்த பசங்க கொத்திகிட்டு போயிடுரானுவோ. அதுக்கு தான் கவர்மெண்டு இந்த மாதிரி சட்டம் போடுது.[/quote

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து 11goundamani
ஆமாம் அப்படியே கொத்திக்கிட்டு போய்ட்டாலும்

வாங்க சத்யன். என்ன ரெம்ப நாளா ஆளையே காணோம்?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 2:01 am

[quote="சரவணன்"][quote="sathyan"][quote="சரவணன்"]
sathyan wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

என்ன கொடுமை சரவணன் இது

தனியா போனா இந்த பசங்க கொத்திகிட்டு போயிடுரானுவோ. அதுக்கு தான் கவர்மெண்டு இந்த மாதிரி சட்டம் போடுது.[/quote

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து 11goundamani
ஆமாம் அப்படியே கொத்திக்கிட்டு போய்ட்டாலும்

வாங்க சத்யன். என்ன ரெம்ப நாளா ஆளையே காணோம்?

ஆமாம் சத்யன் எப்படி உங்கள் நலம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து Empty Re: தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum