ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by சிவா Thu Mar 04, 2010 1:03 am

First topic message reminder :

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Trisha

சிம்பு திரிஷா முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்த மிட்டேன். அதில் தவறல்ல.

இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன்.

திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி மெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை.“ஜெஸ்சி” போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது.

ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி சுட்டி காட்டினேன். பிறகு அப்படத்தில் இருந்து விலகி விட்டேன். எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது.

கமல் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக்க சொல்வார்.


சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 1:23 am

சிவா wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 211781 அணைத்தால் ??????????

அதுக்கு ஏன் திரிஷாவை அடிக்கிறீங்க கலை! எனக்கல்லவா வலிக்கிறது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837

அணைப்புக்கு அழைத்தால், எனக்கும் விழும் அடி.
அடிதடி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 1:23 am

சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:அய்யோ நடிகைகளைப் பற்றிப் பேசக்கூடாது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 230655

ஏண்ணா இப்படி ஒரு மாற்றம்

நித்தியானந்தா போல் மேலும் ஒரு சிவானந்தா வரவேண்டுமா? சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 56667

இதெல்லாம் சகஜமப்பா அவர் சாமி
நீங்கள் அப்படியா இல்லை இல்லை
த்ரிஷா ஈகரைப் பக்கம் வரணும்
அப்றம் தெரியும் சிவா அண்ணா
பறப்பீங்க ஜாலி ஜாலி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by சிவா Thu Mar 04, 2010 1:24 am

kalaimoon70 wrote:
சிவா wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 211781 அணைத்தால் ??????????

அதுக்கு ஏன் திரிஷாவை அடிக்கிறீங்க கலை! எனக்கல்லவா வலிக்கிறது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837

அணைப்புக்கு அழைத்தால், எனக்கும் விழும் அடி.
அடிதடி.

அண்ணியிடம் வாங்கிய அனுபவங்கள் நிறைய உள்ளதுபோலும்! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637


சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by இளமாறன் Thu Mar 04, 2010 1:25 am

ஏன் பா இப்படி... சினிமாவ சினிமாவா பாருங்க சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 1:25 am

Appukutty wrote:தயாராகத்தான் இருக்கிறீர்களா மாஸ்டர் உங்கள் திறமைக்கு மத்தியில் இதெல்லாம் வெறும் தூசி மாஸ்டர்

நான் பேஷா இருக்கிறேன் .இந்த திரிஷா வேண்டாம். சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Icon_smile


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 1:26 am

சிவா wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 211781 அணைத்தால் ??????????

அதுக்கு ஏன் திரிஷாவை அடிக்கிறீங்க கலை! எனக்கல்லவா வலிக்கிறது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837

அணைப்புக்கு அழைத்தால், எனக்கும் விழும் அடி.
அடிதடி.

அண்ணியிடம் வாங்கிய அனுபவங்கள் நிறைய உள்ளதுபோலும்! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637
சியர்ஸ் சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by சிவா Thu Mar 04, 2010 1:27 am

Appukutty wrote:
சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:அய்யோ நடிகைகளைப் பற்றிப் பேசக்கூடாது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 230655

ஏண்ணா இப்படி ஒரு மாற்றம்

நித்தியானந்தா போல் மேலும் ஒரு சிவானந்தா வரவேண்டுமா? சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 56667

இதெல்லாம் சகஜமப்பா அவர் சாமி
நீங்கள் அப்படியா இல்லை இல்லை
த்ரிஷா ஈகரைப் பக்கம் வரணும்
அப்றம் தெரியும் சிவா அண்ணா
பறப்பீங்க ஜாலி ஜாலி

ஈகரைப் பக்கம் வந்தால் அப்புவிடம் சரணடைந்து விடுவார் திரிஷா!

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Appukutty


சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 1:28 am

இளமாறன் wrote:ஏன் பா இப்படி... சினிமாவ சினிமாவா பாருங்க சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Icon_lol

இதனால் தான் இந்த வம்பு! சினிமாவிலே திரிஷா தான் வருது.சினிமா வரவில்லை. சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 56667 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 56667


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 1:29 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:தயாராகத்தான் இருக்கிறீர்களா மாஸ்டர் உங்கள் திறமைக்கு மத்தியில் இதெல்லாம் வெறும் தூசி மாஸ்டர்

நான் பேஷா இருக்கிறேன் .இந்த திரிஷா வேண்டாம். சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Icon_smile
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Trisha051009018

இப்ப சொல்லுங்கள் மாஸ்டர்
இவைக்கு உங்க மேல் ஒரு அது மாஸ்டர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 1:29 am

Appukutty wrote:
சிவா wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 211781 அணைத்தால் ??????????

அதுக்கு ஏன் திரிஷாவை அடிக்கிறீங்க கலை! எனக்கல்லவா வலிக்கிறது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837

அணைப்புக்கு அழைத்தால், எனக்கும் விழும் அடி.
அடிதடி.

அண்ணியிடம் வாங்கிய அனுபவங்கள் நிறைய உள்ளதுபோலும்! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 67637
சியர்ஸ் சியர்ஸ்

மதுரை ரகசியம்! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 755837


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா - Page 2 Empty Re: சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum