ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்குச் சொற்கள்

3 posters

Go down

வழக்குச் சொற்கள் Empty வழக்குச் சொற்கள்

Post by சிவா Thu Mar 04, 2010 1:01 am

.

கருப்பா, கறுப்பா?

'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பது இலக்கண உதாரணம். கறுப்பு, சிவப்பு என்பன உரிச்சொல்லாக நின்று கடுங்கோபத்தைக் குறிக்கும் என்றும், அவையே நிறத்தையும் குறிக்கும் என்றும் தொல்காப்பியர் (855, 856) உயிரியலில் குறிப்பதால் கறுப்பு காலத்தால் முற்பட்ட வடிவமாகப்படுகிறது. 'கரும்' என்ற அடைமொழி முன்பு வலிமையைக் குறித்தது. கருங்கைக் கொல்லன்- வலிய கையையுடைய கொல்லன்; கருந்தொழில் - கொலைத் தொழில் என்பன பண்டைய வழக்குகள். 'கருங்கைச் சனங்கள்' என்ற பேச்சு நடையில் கைவினைஞர் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளரைக் குறிப்பதுண்டு. கருப்பு என்று நிறத்தைச் சுட்டுமிடங்கள் சங்கப் பாடல்களில் பரக்கக் காணப்படுகின்றன. கரு, கார், கரிய முதலிய துணை வடிவங்களும் உள்ளன. முன்பு கறுப்பு, கருப்பு என்ற இரண்டு வடிவங்களில் முன்னது வெகுளி, கருநிறம் இரண்டையும் குறிக்கவும், பின்னது நிறத்தை மட்டும் குறிக்கவும் வழங்கி வந்துள்ளன. கையில் அரிவாளுடன் நிற்கும் 'கருப்பணசாமி' கடுங்கோபத்தைக் காட்டுகிறார். கன்னங்கரிய கூந்தலையுடையவள் 'கருங்குழலி' அல்லது 'கார்குழலி' என்று அழைக்கப்படுகிறாள்.

கோவையும் கோர்வையும்

'கோ' என்ற வினைச்சொல் ஒன்றைக்கோக்கும்படி ஏவுதல். கோத்துத்தரும் மாலை 'கோவை' எனப்படும். 'திருச்சிற்றம்பலக்கோவை', 'தஞ்சைவாணன் கோவை' என வரும் கோவை நூல்கள் நானூறு பாடல்கள் அடங்கிய அகப்பொருள் மாலைகளே. இறைவனும் மாணிக்கவாசகரிடம் 'பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக' என்றுதான் கூறியதாக மொழிகுவர். பிறகு அதனைக் 'கோர்வை' என்கிறோமே, ஏன்? கோர்த்தல் என்று வேறு சொல்லுகிறோம். பார்வை, தீர்வை போலக் கோர்வை என்று சொல்லாவிட்டால் தப்பு என நினைத்து அவ்வாறு சொல்லி விடுகிறோம்! மிகைத் திருத்தம்தான் காரணம்.

அதுபோலவே 'காத்தல்' என்பதைச் சிலர் கார்த்தல் என்று கூறிவிடுகின்றனர். காக்க வேண்டிய கடவுளைக் 'கார்க்க வேண்டும்' என்றால் அவர் இதுபற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கும் இல்லையா?

இவையெல்லாம் 'ஒப்புமையாக்கத்தால்' தவற்றைச் சரியென நினைத்துவிடும் மனநிலையின் விளைவுகள். கோர்வை வேண்டாம். கோவையே போதும். சொற் கோவையைத் தெரிந்து வைப்பவர்கள்தான் முன்பு பெரும்புலமையாளர்கள் ஆனார்கள்!


வழக்குச் சொற்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழக்குச் சொற்கள் Empty Re: வழக்குச் சொற்கள்

Post by prabumurugan Mon Mar 29, 2010 4:58 pm

வழக்குச் சொற்கள் 677196 வழக்குச் சொற்கள் 677196 வழக்குச் சொற்கள் 678642


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வழக்குச் சொற்கள் Empty Re: வழக்குச் சொற்கள்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 5:10 pm

வழக்குச் சொற்கள் 677196 வழக்குச் சொற்கள் 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வழக்குச் சொற்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வழக்குச் சொற்கள் Empty Re: வழக்குச் சொற்கள்

Post by சிவா Sat Oct 06, 2018 3:08 pm

கருப்பா, கறுப்பா?


வழக்குச் சொற்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வழக்குச் சொற்கள் Empty Re: வழக்குச் சொற்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum