ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் அவசியம், அவசியமா?

2 posters

Go down

தமிழில் அவசியம், அவசியமா? Empty தமிழில் அவசியம், அவசியமா?

Post by சிவா Thu Mar 04, 2010 12:58 am

'அவசியம், முக்கியம், அதிகம் ஆகியன வடசொல் எனில் அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் எவை?' என்று கேட்கலாம்.

பிற மொழிச் சொல் ஒன்றுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டால், தமிழ்ச்சொல் நிலை பெறும். சில சமயம் அந்தப் பிற மொழிச்சொல் ஒரு புதிய சாயலில் வழங்கினால், இரண்டு சொற்களும் புழக்கத்தை விட்டுப் போவதில்லை.

'அவசியம்' தமிழில் இன்றியமையாமை அல்லது கட்டாயமாகும்; முக்கியம் முதன்மை எனலாம்; அதிகம் கூடுதல், மிகுதி என்று பொருள்படும். ஆனால், தமிழ்ச்சொற்கள்தான் கிடைக்கின்றனவே என்று அவசியத்தை அதிகமென்று விட முடியாத நிலை உளது. எவ்வாறு?

'ஆவஸ்யகம்' என்னும் சமஸ்கிருதச் சொல் அவசியம் என்ற வடசொல்லாகத் தமிழில் வழங்குகிறது. இத் தமிழ் வடிவச் சொல்லுக்குத் 'தேவையானது' என்பது பொருள். 'இன்றியமையாதது' என்றால் இல்லாமல் முடியாதது; மிக அவசியமானது. வீட்டிற்குக் காற்றோட்டம் அவசியம்; மூச்சு விடக் காற்று இன்றியமையாதது. சற்றுப் பொருள் வேறுபடுகிறது அல்லவா?

இது போலவே முதன்மைக்கும் முக்கியத்திற்கும் வேறுபாடு உண்டு. மொழியில் உயிரொலிகள் முதன்மையானவை; ஒலிப்புமுறை முக்கியமானது அல்லவா?

பட்டம் பெறத் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்; தேர்வு எழுத நன்கு படிப்பது அவசியம்; தேர்வு எழுத நுழைவுச்சீட்டு இன்றியமையாதது. இவ்வாறு இவை சிறிது சிறிது பொருள் வேறுபடுவதைக் காணலாம். இதனால் அவசியமும் சில சமயம் அவசியமாகி விடுகிறது.


தமிழில் அவசியம், அவசியமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில் அவசியம், அவசியமா? Empty Re: தமிழில் அவசியம், அவசியமா?

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 1:03 am

பட்டம் பெறத் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்; தேர்வு எழுத நன்கு படிப்பது
அவசியம்; தேர்வு எழுத நுழைவுச்சீட்டு இன்றியமையாதது. இவ்வாறு இவை சிறிது
சிறிது பொருள் வேறுபடுவதைக் காணலாம். இதனால் அவசியமும் சில சமயம்
அவசியமாகி விடுகிறது.

சில சமயம் மாற்றான் தாய் பிள்ளைகளை கொஞ்சவேண்டிய நிலை வரும் அல்லவா அதுபோல தான் அவசியம்
கடன் வாங்கப்படுகிறதோ ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum