புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகிக்கு அருளிய முருகன்
Page 1 of 1 •
ஒரு யோகி கேரளத்தில் தீவிர முருக பக்தராக இருந்தார். சதா சர்வகாலமும் "சரவணபவ" என்றும் "ஓம் முருகா" என்றும் சொல்லிக் கொண்டிருப்பார். திருச்செந்தூர் முருகன் மீது அவருக்குக் கொள்ளை ஆசை. திருவனந்தபுரத்தின் அருகே சுமார் 20 கிமீ தூரத்தில் எரித்தாவூர் என்ற இடத்தில் அவர் வசித்து வந்தார். பாலராமபுரம் என்ற ஊரின் அருகில் இந்த ஊர் உள்ளது.
இந்த யோகி அங்கிருந்து கால்நடையாக திருச்செந்தூர் முருகனைக் காண கிளம்பி விடுவார். ஒரு காலத்தில் மிக உற்சாகமாகக் கிளம்பி நடந்தே வந்து தரிசனம் பெற்ற அவருக்கு, காலம் செல்லச் செல்ல மூப்பினால் ஆரோக்கியம் குறைந்து நடப்பதற்கு சிரமம் ஆனது.
ஒரு தடவை, சூரசம்ஹாரம் பார்க்க பொடிநடையாக நடந்து திருச்செந்தூர் வந்தார். மிகவும் களைத்தும் போனார். கோயிலுக்குள் நுழைந்து முருகனைப் பார்த்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
"அப்பா முருகா! இனிமேல் உன்னை எப்படிப் பார்ப்பேன்! என்னால் நடந்து வந்து உன்னைக் காண தெம்பில்லையே! நடக்க நடக்க மூச்சுத் திணறுகிறதே.. இதுதான் உன்னைப் பார்க்கும் கடைசித் தடவையாக இருக்குமோ? அப்பா முருகா! உன் பாதத்தில் விழுந்து விட்டேன். நீயே துணை! உன் விருப்பப்படியே நடக்கட்டும்" என்று மனம் விட்டுப் பேசி விட்டு ஊருக்குத் திரும்பினார்.
முருகன் பார்த்தான். அவன் கனிவான உள்ளம் சும்மா இருக்குமா? அவருடைய கனவில் வந்தான். "உன்னுடைய அன்பு என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. என்னைக் காண இந்தத் தள்ளாத வயதில் நீ அங்கு நடந்து வர வேண்டாம். நானே இங்கு இருக்கும் குன்றின் மீது வந்து அமர்ந்து விடுகிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை தரிசனம் செய்ய வரலாம்; என்னிடமே தங்கியும் பூஜிக்கலாம்" என்றான். யோகியும் முருகன் அமர்ந்த குன்றில் ஒரு கோயிலைக் கட்டி மன திருப்தியுடன் பூஜை செய்து வந்தார்.
அந்தக் கோயிலில் ஒரு யோகீஸ்வர பீடம் இருக்கிறது. அது இந்த யோகியின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த யோகியின் சமாதிக்கு மேலாகவே முருகனின் மூலவிக்ரஹமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று 21 கலசங்கள் வைத்து அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடக்கும். தைப்பூசம், விசாகம், கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. திருச்செந்தூர் முருகன் பழனி முருகன் ஆனான்.
ஆம்! இதைக் கேரளத்துப் பழனி முருகன் என்கிறார்கள். பழனியில் ஏறுவது போல இங்கும் 239 படிகள் உள்ளன. பாலமுருகன் அழகாக அருள் புரிகிறான். அதுவும் சந்தனக் காப்பில் அவன் அழகைக் காண கண் கோடி வேண்டுமே! இடுப்பில் சிவப்பு வஸ்திரம் கோவணம் போல் அணிந்து பழனி ஆண்டி போலவே காட்சி தரும் அவன் முகத்தில்தான் எத்தனை கருணை! அந்த காந்தக் கண்கள், வசீகர முகம், தலையில் வெள்ளிக் கிரீடம், கையில் வெள்ளி வேல், இரண்டு பக்கங்கள் மலையாள் தூக்கு விளக்குகள் என்று பார்க்கப் பார்க்க நாம் நம்மையே மறக்கிறோம். குத்துவிளக்கின் ஒளியில் அவன் முகம் பிரகாசமாக ஒளிர்கிறது. எல்லோருக்கும் அவனது அருள் கிடைக்கட்டும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|