புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
81 Posts - 67%
heezulia
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பலசாலி! (சிறுகதை)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 04, 2010 12:35 am

நான்தான் பலசாலி!
(சிறுகதை)

நான்தான் பலசாலி! (சிறுகதை) Smalarnews_91398257018

ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்கு தன்னுடைய பலத்தின் மீது மிகுந்தபெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் அந்த காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்படுத்தியது. இதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் ஆண்டவரிடம் அழுது புலம்பின. உடனே ஆண்டவர் ஒரு சிறிய கொசுவை கொண்டு சிங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்பினார்.
ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.
முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றி சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
""யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?'' என்று
உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென நகைத்து,
""சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு,''
என்றது.
""நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து
ஏன் தொந்தரவு செய்கிறாய்?'' என்று சிங்கம் கேட்டது.
""நான் உங்களிடம்
சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத்
தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்,'' என கொசு சவால் விட்டது.
""உனக்கு
என்ன திமிர்? அற்ப ஜந்துவாகிய நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்?
நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே,'' என்று கூறியவாறே
சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத்
தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு
சிங்கம் நிம்மதியாகப் படுத்தது. ஆனால் கொசு மறுபடியும் வந்து
சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள
முடியவில்லை. ஆகவே மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத
அளவுக்கு சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாக சிங்கத்தை ஏமாற்றி
அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும்,
கொசுவும் போராடின. அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை
விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக்
கொண்டு இருந்தது. கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம்
சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி
ஏளனச் சிரிப்புச் சிரித்தது. ""மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக்
கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான்
பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு
அரசன்,'' என்று வெற்றி முழக்கம் இட்டது. சிங்கம் வெட்கி தலை குனிந்தது.
குட்டீஸ்...
பெருமை என்பது இருக்கக் கூடாது. பெருமை உள்ளவர்களுக்கு உடனே அழிவு வரும்.
தாழ்மையுடன் நடந்துக் கொள்பவர்களை ஆண்டவன் உயர்த்துவார்.
***

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக