புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 8 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 8 of 50 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 29 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Apr 20, 2010 4:47 pm



10.
எதுகை 1.

சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது எதுகை ஆகும்.

சீரின் முதல் எழுத்து அளவொத்து இருத்தல் என்றால், மாத்திரை அளவு ஒத்திருத்தல் அல்லது குறிலாக இருந்தால் குறிலாகவும் நெடிலாக இருந்தால் நெடிலாகவும் இருத்தல ஆகும்.

எடுத்துக்காட்டு :
ரமுதல எழுத்தெல்லா மாதி
வன் முதற்றே யுலகு.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

ற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

அக, பக எதுகையில் வும் வும் குறில்.
வேண்டு, யாண்டு எதுகையில் வே, யா இரண்டும் நெடில்.


எதுகை அமைக்கையில், முதல் அடி முதலெழுத்து குறிலாயின் இரண்டாமடி முதலெழுத்தும் குறிலாக
இருக்க வேண்டும்; நெடில் என்றாலும் அவ்வாறே.

எந்த எழுத்திற்கு எந்தெந்த எழுத்து எதுகையாக வரும் என்று அடுத்து பார்ப்போம்.



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 6:19 pm

மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கு காத்திருக்கிறேன்
மிகவும் அவசியமான இலக்கணம் ஐயா நன்றி மரபுப் பா பயிலரங்கம் - Page 8 678642



நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 20, 2010 6:40 pm

நன்றி ஐயா



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 8:33 pm

எதுகை பற்றி அறிந்து கொண்டோம் ஐயா! தங்களின் அடுத்த பாடத்திற்குக் காத்திருக்கிறோம்!



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 20, 2010 11:22 pm

நன்றி ஐயா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 1:04 am

அருமையான தங்கள் பாடத்துக்கு மிக்க ந்ன்றி ஐயா..



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 8 Empty
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Apr 30, 2010 11:05 am

11. எதுகை – 2

அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.

இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம்.

ற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
ற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.


க்கார் தகவில ரென்ப தவரவர்
ச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை.


ன்பீனும் ஆர்வம் உடைமை அதிவீனும்
ண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை.


ல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை.


நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)


வா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.

மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன வல்ல. அவற்றை அவ்வப்போது பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து, இயைபு, முரண் தொடையோடு முடித்துக் கொண்டு பாடல் எழுதப் பயில இருக்கிறோம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:10 am

அருமையான தங்கள் பாடத்துக்கு மிக்க ந்ன்றி ஐயா..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 11:19 am

தங்களின் பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா! மரபுப் பா பயிலரங்கம் - Page 8 678642



மரபுப் பா பயிலரங்கம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 04, 2010 4:41 pm

12. இயைபு, முரண் தொடைகள்.

இயைபுத் தொடை :

மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும்.

அடியின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகும்.
அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வரும்.

எடுத்துக்காட்டு :

அவரோ வாரார் கார்வந் தன்றே
கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே
இஃது எழுத்து இயைபு.

இன்னகைத் துவர்வாய் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
இது சொல் இயைபு.

முரண் தொடை :

அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.

எதுத்துக்காட்டு :

செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்...
இதில் சொல் முரண் அமந்துள்ளதைக் காண்க.

தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து
நீர்நசைப் பெறாஅ நெடுநல் யானை...
இதில் பொருள் முரண் அமைந்துள்ளது.

இவற்றோடு, இன்னும் அளபெடைத் தொடையும் பிறவும் உள.
அவற்றைப் பற்றிப் பிறகு அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.

இனி, அடுத்த பகுதியில் ஒருவகைப் பாடல் எழுதப் போகிறோம்.
மிக மிக எளிமையாக இருக்கும்; அனைவரும் கலந்து கொண்டு எழுதலாம்.


Sponsored content

PostSponsored content



Page 8 of 50 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 29 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக