ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 6 of 50 Previous  1 ... 5, 6, 7 ... 28 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by mohan-தாஸ் Sat Mar 27, 2010 11:31 pm

சிவா wrote:தமிழை சிறப்புடன் கற்றுத் தேர்ச்சி பெற தங்களின் ஆக்கங்கள் அனைவருக்கும் பெரிது உதவும் என்பதில் ஐயமில்லை! வாழ்க தங்களின் தொண்டு!
மரபுப் பா பயிலரங்கம் - Page 6 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sat Apr 03, 2010 8:58 am

7.அடி

சீர்களால் அமைந்தது அடி. பாட்டுக்கு உறுப்பாக இருப்பது.

அடி என்பதும் வரி என்பதும் ஒன்றன்று.

ஓர் அடியை இரண்டு வரிகளாகவோ பல வரிகளாகவோ எழுதலாம்.


சீர்களின் எண்ணிக்கையை வைத்து, அடிகளுக்குப் பெயர்கள் இடப்பட்டுள்ளன.


இரண்டு சீர் கொண்ட அடி - குறளடி

முச்சீர்(மூன்று சீர்) அடி - சிந்தடி

நாற்சீரடி - அளவடி

ஐஞ்சீர் அடி - நெடிலடி

ஐந்துக்கும்மேற்பட்ட சீர் கொண்ட அடி - கழிநெடிலடி


எடுத்துக்காட்டு : 1.குறளடிப் பாடல்:

என்றும் இளமை

குன்றா தொளிரும்

பொன்றா இனிமை

துன்றும் தமிழே!


2. சிந்தடிப் பாடல் :

நாட்டிற் பிறந்த நாள்முதலாய்

வேட்ட பொழுதில் விரைந்தெனக்குப்

பாட்டும் உரையும் பாலமிழ்தாய்

ஊட்டும் தமிழே உயிரன்னாய்!


3. அளவடி (ஓர் அடி மட்டும்) :

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி


4. நெடிலடி (ஓர் அடி மட்டும்) :

முன்னைப் பழமை மொழிக்கெல்லாம் முன்வந்த மூத்தவளே


5. கழிநெடிலடி (அறு சீர் - ஓர் அடி மட்டும்) :

உலகிடை மொழிக ளெல்லாம்

...............உயர்தமிழ்க் கிணைய வாமோ?


அடுத்ததாகத் தொடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

தொடை பற்றி அறிந்து கொண்டதும், ஒருவகைப் பாடல் எழுதப் பயில இருக்கிறோம்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா Sat Apr 03, 2010 10:07 am

நன்றி! மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு!


மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira Sat Apr 03, 2010 11:28 am

சிவா wrote:நன்றி! மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு!
மிக்க நன்றி ஐயா, மரபுப் பா பயிலரங்கம் - Page 6 154550


மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 11:29 am

உங்கள் தமிழ்த்தொண்டு வளரட்டும்!
நீங்கள் தரும் பாடத்தால் பிழைகள் மறையட்டும்.
புதிய தமிழ் சமுதாயம் உருவாகட்டும், மரபுப் பா பயிலரங்கம் - Page 6 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 154550
ஈகரை இதற்க்கு துணைப் புரியட்டும் !
அருமை உங்கள் பாடங்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Sun Apr 04, 2010 3:02 am

மிக்க நன்றி ஐயா தொடருங்கள் கற்பதற்குக் காத்திருக்கின்றோம்.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by நிஷா Sun Apr 04, 2010 4:54 am

மிக்க நன்றி ஐயா தொடருங்கள் கற்பதற்குக் காத்திருக்கின்றோம்.
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Fri Apr 09, 2010 5:53 pm

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு,

பயிலரங்கின் அடுத்த பகுதி அடுத்த கிழமை(வாரம்) இடம் பெறும்.

பணி அழுத்தம் காரணமாகக் கொஞ்சம் காலத் தாழ்த்தம்.

பொறுத்துக்கொள்க.

அன்பன்,

தமிழநம்பி.


Last edited by தமிழநம்பி on Fri Apr 09, 2010 6:04 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 5:59 pm

மிக்க நன்றி ஐயா ! .உங்கள் பணி முடிந்த பின் தொடருங்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira Fri Apr 09, 2010 6:03 pm

மிக்க நன்றி ஐயா ! .உங்கள் பணி முடிந்த பின் தொடருங்கள். காத்திருக்கின்றோம். மரபுப் பா பயிலரங்கம் - Page 6 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 6 154550


மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 6 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 50 Previous  1 ... 5, 6, 7 ... 28 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum