புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
62 Posts - 63%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
1 Post - 1%
viyasan
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
254 Posts - 44%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
15 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 38 of 50 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 12:05 am

வணக்கம் அய்யா,

ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்

ஆறுமுகன் ஆனைமுகன் ஆலம்விடம் உண்டவனின்
பேறுமிக்க புத்திரர்கள் ஆம்.

காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.

ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.

ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலங்களும்
பார்கண்ட தோர்காலம் தான்

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 10:01 am

காலை வணக்கம் அய்யா,

தூங்கிசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்:

கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்

நல்லருள் தந்தான் சிவன்

மூடனாம் முரடனாம் மூர்க்கனக் கொற்றவன்

தோகையைப் போர்த்திய பேகன்.

(இது கொஞ்சம் சிரமமாகத்தான் தெரிந்தது. ஆனால் எழுதவேண்டுமென்ற ஈர்ப்பினைக் கொடுக்கிறது. தவறுகளைத் திருத்துங்கள் அய்யா)

அன்புடன்

யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 11:03 am

யாதுமானவர்க்கு,
வணக்கம்.
உங்கள் வருகை மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கிறது.

பயிலரங்கத்தில் அன்பர்கள் தொடர்ந்து கலந்துகொண்டால்தானே மேலும் மேலும் பயிலவும் பயிற்றுவிக்கவும் இயலும். எனவே, உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.

உங்கள் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நனிநன்னன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 11:32 am

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா,

ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்

ஆறுமுகன் ஆனைமுகன் ஆலவிடம் உண்டவனின்
பேறுமிக்க மக்களவர் ஆம்.

காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.

ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.

ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலமதும்
பார்கண்ட கோலங்கள் தாம்.

அன்புடன்
யாதுமானவள்
பாடல்கள் சரியாக அமைந்துள்ளன.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 12:02 pm

கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்
நல்லருள் தந்தான் சிவன்

மூடனா தோகையை மூடிய பேகன்
ஈடில் லருளென் றியம்பு.

திருத்தத்தைக் காண்க.
தொடர்ந்து எழுதுக.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 2:31 pm

மிக்க நன்றி அய்யா,

திருத்தங்கள் கவனித்தேன். மகிழ்ச்சியை உணர்கிறேன்.
தொடர்ந்து எழுதுவேன்.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 10:01 pm

பயிலரங்க அன்பர்கள் தயங்காது வந்து எழுதிக் கலந்து கொள்க. பிழை நேருமே என்ற எண்ணம் நம் திறனை வளர்த்துக் கொள்ளத் தடையாகிவிடும். தொடக்கத்தில் பிழையின்றி எழுதிப் பழகியவர் ஒருவருமிலர். வருக, வந்து எழுதுக. அடுத்து நாம் இன்னொரு வகை வெண்பா எழுதப் பயில இருக்கின்றோம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jan 29, 2011 8:39 am

காலை வணக்கம் அய்யா,

தங்கள் நலன் காத்திடுவீர் !

இது சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.

முரடனா மூடனா மூர்க்கனா பேகனும்
தோகையைப் போர்த்தினான் துணிந்து.

இன்னொரு முயற்சி ஐயா,

பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jan 29, 2011 1:54 pm

போர்த்தினான் துணிந்து - விளம் முன் நிரை - தளை தவறுகிறது. விளம் முன் நேர் வருமாறு அமைக்க! நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் ஈற்றுச்சீர் அமையுமாறு எழுதுக. பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.

பாம்பும் ஆடும், அதனின் கூம்பை, கூம்பைத் தீண்டும், தீண்டும் போது - தளை சரிபார்க்க. lதொடர்ந்து எழுதுக.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 3:44 pm

மரபுப் பா பயிலரங்கம் - Page 38 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 38 677196 வைர மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poet என்றும் சொல்லலாம் ....

அசத்துகீறீர்கள் ...

Sponsored content

PostSponsored content

Page 38 of 50 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக