ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 35 of 50 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 42 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Dec 02, 2010 10:17 pm

manithann wrote:மரபுப் பா பயிலரங்கம் - Page 35 865843

இந்தத் தலையசைப்பு என்ன கூறுகின்றதெனப் புரியவில்லை; எனினும் வந்து ஏதோ சொல்ல விழைந்ததற்காக நன்றி மாந்தனே!
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Dec 02, 2010 10:28 pm

அன்பு கெழுமிய வாழ்த்துக்கு நன்றி நந்திதா,
  • ஏந்திசைச் செப்பலோசையில் உங்கள் குறளை எதிர்பார்க்கின்றேன்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Thu Dec 02, 2010 10:36 pm

பெருமதிப்புக்குரிய ஐயா
வணக்கம்

கற்றதனோ டோய்வின்றிக் காசினியி லுள்ளநாள்
மற்றவர்க்குமீன்றிடலே மாண்பு
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Thu Dec 02, 2010 10:47 pm

தமிழநம்பி wrote:அன்பார்ந்த கிரி,
உடனே எழுதிய முயற்சிக்குப் பாராட்டு.

மூன்றாம் பாடலில் முதற்சீர் கனிச்சீராக (தேமாங்கனி) உள்ளது. வெண்பாவில் கனிச்சீரே இடம்பெறக்கூடாதென்பதை நினைவில் நிறுத்துக. ஆறாம் சீர் கூவிளமாக உள்ளது. இவ் விரண்டையும் காய்ச்சீராக மாற்றுக. இறுதிச்சீர் ‘ஓடி’ என்பது நாள், மலர் வாய்பாட்டில் அமையாமை காண்க. இக்குறைகளை நீங்களே சரி செய்ய முடியும். செய்க. ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.

நான்காம் பாடலில்,
மேகமென்று ஆடுமொரு – சேர்ந்தால் மேகமென் றாடுமொரு என்றாகும். மேகமென்-கூவிளமாகிவிடும். அதைத் திருத்துக. இறுதிச்சீர் நாள், காசு என்ற வாய்பாட்டில் அமைக்க. (தோகை – தேமா) இவையெல்லாம் நீங்களே எளிதில் திருத்தக் கூடியவையே. ஐயமிருப்பின் தயங்காது வினவுக.

உடனுக்குடன் நான்கு பாடல் எழுதியமைக்கு மீண்டும் பாராட்டு.
தொடர்ந்து எழுதுங்கள்.


நல்லது ஐயா,

விதிமுறைகள் தெளிந்திருந்தும் கவலயீனப் பிழைகளாக அவைகளை விட்டிருக்கிறேன். சரியான முறையில் திரும்ப சரிபார்க்கவில்லை இதோ தவறுகளைத் திருத்துகிறேன்.
மூன்றாவது

வீரமைந்தர் போர்முடித்து வீடடைவர் தென்றலது
சேரமுதல் மின்னலெனத் தான்


அல்லது

வீரமைந்தர் போர்முடித்து வென்றகதை தான்தொடர
தீரமுடன் நீயெழுந்து செய்

நான்காவது

கூடுமிவர் தீரநடை கொண்டதிடி மேகமென
ஆடுமழை யெண்ணிமயில் காண்

இப்போது சரியென நம்புகிறேன்.

தவறு இருப்பின் கூறுங்கள் ஐயா!


அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Dec 02, 2010 10:48 pm

கற்றதனோ டோய்வின்றிக் காசினியி லுள்ளநாளில்
மற்றவர்க்கு மீன்றிடலே மாண்பு.


கேட்ட உடனே, சரியாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Thu Dec 02, 2010 10:51 pm

பெருமதிப்புக்குரிய ஐயா
பேராசிரியர் அடிகளாசிரியர், இலக்குமணன் செட்டியார் தாங்கள் போன்றோர்கள் இட்ட பிச்சை தான் இது
எல்லாம் உங்களுக்கே
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Thu Dec 02, 2010 10:51 pm

கூடுமிவர் தீரநடை கொண்டதிடி மேகமென
ஆடும்மழை யெண்ணிமயில் காண்

இப்படி எழுதுவது சரியானதோ ஐயா. முன்னையதில் கருத்து தெளிவற்றதோ?இப்படிவந்தால்பிழைத்துவிடுமே ஒரு நிமிடம் திருத்துகிறேன்

திருத்தம்
கூடுமிவர் தீரநடை கொண்டதிடி மேகமென
ஆடுமயி லெண்ணிமழை காண்


Last edited by kirikasan on Thu Dec 02, 2010 10:57 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Thu Dec 02, 2010 10:56 pm

பெருமதிப்புக்குரிய ஐயா
வணக்கம்
நான் எழுதியதில் குறை உளதாகத் தோன்றுகிறது, காசினியில் உள்ளநாள் என்று தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சீர் தட்டுகிறது ஐயா.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Dec 02, 2010 10:58 pm

சரியாகத் திருத்தியிருக்கிறீர்கள், கிரி. பாராட்டு. திருக்குறள் பாக்களைப் படித்திருப்பீர்கள். இப்போது, மீண்டும் படித்துப் பழகி, உங்கள் கருத்தைக் குறள்வெண்பாவில் எழுதப் பயிலுங்கள்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Thu Dec 02, 2010 11:00 pm

தமிழநம்பி wrote:சரியாகத் திருத்தியிருக்கிறீர்கள், கிரி. பாராட்டு. திருக்குறள் பாக்களைப் படித்திருப்பீர்கள். இப்போது, மீண்டும் படித்துப் பழகி, உங்கள் கருத்தைக் குறள்வெண்பாவில் எழுதப் பயிலுங்கள்.

நல்லது ஐயா, செய்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 35 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 50 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 42 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum