புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 32 of 50 •
Page 32 of 50 • 1 ... 17 ... 31, 32, 33 ... 41 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து

நீங்கள் முனபு எழுதிய மூன்றாம் குறள் சிறப்பு என முன்பே குறிப்பிட்டுள்ளேன். இந்தக் குறளும் சிறப்பாக உள்ளது.kirikasan wrote:அன்புடன் ஐயா
மூன்றாவது குறள் வெண்பாவில் பிழையிருக்குமோ எனவஞ்சி
இதை தருகிறேன். பிழை இருப்பின் களைந்திட உதவுங்கள்.
நன்றி!
வானத்து நீர்வைய வெம்மை களைந்தன்ன
ஊனத் துயராற்று மன்பு.
கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
ஆம். உண்மையில் தமிழ் பயில்தலும் பயிற்றுவித்தலும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களாகும். ஈகரையின் மற்ற அன்பர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் தொழிலால் ஒரு தொலைத்தொடர்புப் பொறியாளன் தான். தக்க தமிழறிஞர்களின் தொடர்பாலும் தமிழின் மீதுள்ள பற்றாலும் ஈடுபாடு கொண்டு தமிழ் படித்தேன். நன்றி இராஜா!ராஜா wrote:தமிழ் ஆசான் வழியில் , எமது ஈகரை கவிஞர்கள் அணி தொடர்வது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ,
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்புத் தோழரே, தமிழில் எழுதிக்காட்டுங்கள் பார்க்கவும் படிக்கவும் மகிழ்வளிக்கும். மனமார்ந்த நன்றி.Thanjaavooraan wrote:
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமை, கிரி. தொடர்ந்து எழுதிப் பழகுங்கள்.kirikasan wrote:நன்றி ஐயா,
சரியாகப் பயின்றதையிட்டு பெருமகிழ்வு கொள்கிறேன்
காணும் மனம்செய் களிநடம் தோகைமயில்
நாணும் எழில்கொண்ட தாம்
கிரிகாசன்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழாசான் ஐயா அவர்கட்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் வணக்கம்
முத்திக்கு வித்தாம் முதநூல்க ளெல்லாமெம்
தித்திக்கும் செந்தமிழில் தான்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தமிழாசான் ஐயா அவர்கட்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் வணக்கம்
முத்திக்கு வித்தாம் முதநூல்க ளெல்லாமெம்
தித்திக்கும் செந்தமிழில் தான்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
nandhtiha wrote:வணக்கம்
தமிழாசான் ஐயா அவர்கட்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் வணக்கம்
முத்திக்கு வித்தாம் முதநூல்க ளெல்லாமெம்
தித்திக்கும் செந்தமிழில் தான்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
முதன்முதலில் பயிலரங்கில் எழுதும் பாவாக, சரியாகக் குறள் ஒன்றை எழுதியுள்ள நந்திதாவுக்குப் பாராட்டு! ( 'திண்ணை'யில் பாடலைப் பார்த்தேன்; மிக்க மகிழ்ச்சி. ஒரே ஒரு திருத்தம் 'செயிரறு ஆட்சி' என்று இடையின ரகரம் வரவண்டும்; சிறப்பாகப் பாடலில் பின்னூட்ட மிட்டமைக்குப் பாராட்டும் நன்றியும்!)
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
தமிழநம்பி wrote:எழுத்து இதைவிடப் பெரிதாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் விளக்கி உதவும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
எழுத்து
- Code:
[size=24]எழுத்து[/size]
இங்கு எழுத்துருவின் அகலம் 5 -ஆக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் பெரு அகலமான 24 யே தேர்வு செய்துள்ளீர். இதற்கும் மேல் பெரியதாக தெரிய வேண்டும் என்றால், அது நமது சைட் அட்மினால் மட்டுமே வலைப்பக்கத்தின் பின்பக்கம் சென்று மாற்றி அமைக்க முடியும்.
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
முன் பதிவுக்கு மன்னிக்கவும். அவசரப்பட்டு தட்டிவிட்டுட்டேன்.
தமிழை மீண்டும் நினைவில் கொள்ள ஆசை! ,
ஆனால், நேரமின்மையால், பின்வரும் காலத்தில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.
- Sponsored content
Page 32 of 50 • 1 ... 17 ... 31, 32, 33 ... 41 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 50