ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 25 of 50 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Tue Aug 10, 2010 1:01 am

வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே ,

தாங்கள் நலம்தானே? கடந்த நான்கு நாட்களாக தங்கள் பதிவுகள் ஏதும் ஈகரையில் வராமலிருப்பது குறித்து சிறிது வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நிலை சுகம்தானே? தாங்கள் நலம் காக்க.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Aug 19, 2010 10:43 pm

19. தளை
பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.

நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.

தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.

ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.

இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Aug 19, 2010 10:49 pm

அன்பார்ந்த ஈகரைத் தமிழ் உள்ளங்களுக்கு, வணக்கம். தவிர்க்க இயலாத பணி அழுத்தம் காரணமாக நம் பயிலரங்கு தொடர்வதில் தொய்வு ஏற்பட்டது. நான் பல்வேறு பணிகளுக்கு இடையில், இப் பயிலரங்கு பகுதியில் கவனம் செலுத்துவதால் காலத் தாழ்த்தம் ஏற்படுகிறது. என்னால் தவிர்க்க இயலாத போது காலத் தாழ்த்தம் ஏற்படும். அன்புடன் பொறுத்தாற்ற வேண்டுகின்றேன். அன்பன், தமிழநம்பி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Fri Aug 20, 2010 12:23 am

ஐயா,

தங்கள் அன்பான பணிக்கு எப்போதும் பொறுமை காத்து பயன் பெறுவோம். மீண்டும் பாடம் தொடர்வதை கண்டு இணையிலா மகிழ்ச்சி கொண்டோம். இவ்வளவு பணி சுமைகளின் நடுவில் தரும் இந்த பாடங்களை முத்துக்களாகச் சேர்த்து வைத்து பயனடையும் நாங்கள் பாக்கியசாலிகளே!

அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழ் Fri Aug 20, 2010 8:49 am

தங்களின் எளிமையான கற்பித்தல் பாங்கு அபாரம். மிகவும் பயனுடையதாக இருக்கிறது அய்யா. நன்றி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Sun Aug 22, 2010 3:04 pm

தளை பற்றிய அறிமுகம் அறியக் கூடியவாறு உள்ளது ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்கள் கற்பதற்கு ஆவலாக உள்ளோம்.

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Aug 24, 2010 6:05 pm

அன்பு கெழுமிய தமிழ் உள்ளங்கள் ஆகிய யாதுமானவள், கிரி, தமிழ், வழிப்போக்கன் முதலானோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இயன்ற வரை காலத் தாழ்த்தமின்றி பயிலரங்கைத் தொடர முயல்கிறேன். இனி, தளை- யைத் தொடர்வோம்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Aug 24, 2010 6:09 pm

20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.

தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)

2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.

புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 6:48 pm

தமிழநம்பி wrote: 20. தளை-2

பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Aug 25, 2010 2:27 pm

பிளேடு பக்கிரி wrote:
தமிழநம்பி wrote: 20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.

தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)

2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.

புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.

பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி தோழரே!
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 25 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 50 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum