ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் ஜி ஜோக்

+5
VIJAY
சாந்தன்
அப்புகுட்டி
யமுனாஸ்
செந்தில்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 4:04 pm

First topic message reminder :

சர்தார் ஜி சொல்கிறார்


எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்




நம்ம சர்தார்ஜி சாப்ட் வேர் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு செல்கிறார்

மேனேஜர் : உங்களுக்கு MS OFFICE தெரியுமா ?

சர்தார் ஜி : நீங்க மட்டும் அட்ரஸ் சொல்லுங்க எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்


மேனேஜர் : ? ? ? ? ?





ஆட்டோவில் இருந்து ஒரு சக்கரத்தை சர்தார்ஜி கலட்டிக் கொண்டு இருக்கிறார்

அந்த வழியாக வந்த அவரது நண்பர் இதை பார்த்து விட்டு

நண்பர் : ஏன் ஒரு சக்கரத்தை கலட்டிக் கொண்டு இருக்கிங்க


சர்தார்ஜி : அங்க போர்டுல பாத்தியா இரு சக்கர வாகனங்கள் ம்ட்டும் தான் நிறுத்தனுமின்னு

போட்டிருக்கே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 4:41 pm

WHAT IS THE MEANINGS OF " ஆப்பு " சர்தார்  ஜி  ஜோக் - Page 2 9452
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 4:43 pm

செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு " சர்தார்  ஜி  ஜோக் - Page 2 9452

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.
சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 4:46 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு " சர்தார்  ஜி  ஜோக் - Page 2 9452

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.
சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol


அப்ப உங்களுக்கு எதுக்கு மாமு இந்த வெட்டி வேல சர்தார்  ஜி  ஜோக் - Page 2 56667


அங்க என்ன பத்தி என்ன சொன்னாலும் உங்க பப்பு வேகாது சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 4:49 pm

செந்தில் wrote:
நிர்பமா wrote:
செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு " சர்தார்  ஜி  ஜோக் - Page 2 9452

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.
சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol


அப்ப உங்களுக்கு எதுக்கு மாமு இந்த வெட்டி வேல சர்தார்  ஜி  ஜோக் - Page 2 56667


அங்க என்ன பத்தி என்ன சொன்னாலும் உங்க பப்பு வேகாது சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837

மாப்ள நான் பண்ணமாட்டேன்.
உங்க ரம்யாகிட்ட என் சகி ரம்யாவை வைத்து போட்டு கொடுத்தால் சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837 சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837 சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 4:51 pm

ஆனா ரம்யா எப்படி என்னைய பத்தி போட்டு கொடுப்பாங்க

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 514396 சர்தார்  ஜி  ஜோக் - Page 2 514396
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 4:54 pm

செந்தில் wrote:ஆனா ரம்யா எப்படி என்னைய பத்தி போட்டு கொடுப்பாங்க

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 514396 சர்தார்  ஜி  ஜோக் - Page 2 514396

உன் ஜாதகமே இல்ல இங்க உள்ள எல்லாறை பத்தியும் என் சகிக்கு தெரியும் ... சர்தார்  ஜி  ஜோக் - Page 2 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 4:56 pm

இனிமே குடுத்துட்டா போச்சு......சரி சரி மறக்காம வீட்டுக்கு கூட்டிட்ட்டு வாங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by VIJAY Wed Mar 03, 2010 5:01 pm

நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by இளமாறன் Wed Mar 03, 2010 5:18 pm

VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்

நல்ல ஐடியா... கீப் இட் அப் சர்தார்  ஜி  ஜோக் - Page 2 677196 சர்தார்  ஜி  ஜோக் - Page 2 677196

திருமணம் என்பது மனமோ அல்லது உடலோ மட்டுமே இணைவது இல்லை...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் Wed Mar 03, 2010 5:18 pm

VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்


இது யாரு விஜி நீங்க சொன்னதா ? சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார்  ஜி  ஜோக் - Page 2 Empty Re: சர்தார் ஜி ஜோக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum