ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளை - ரசம்

+8
ரிபாஸ்
உதயசுதா
நிலாசகி
அப்புகுட்டி
சாந்தன்
செந்தில்
Manik
யமுனாஸ்
12 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:01 pm

First topic message reminder :

தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்

தூதுவளை - ரசம் - Page 5 Thuthuvelai தூதுவளை - ரசம் - Page 5 Thuthul


தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு


செய்முறை:

வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down


தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by உதயசுதா Wed Mar 03, 2010 5:13 pm

டேய் சும்மா டபாய்க்காத.மதுரையிலயே எப்பவும் மீனாட்சி ஆட்சிதான்.சும்மா மதுரைக்காரன் மதுரைக்காரன் நு பீட்டர் உட்டுகிட்டு.


தூதுவளை - ரசம் - Page 5 Uதூதுவளை - ரசம் - Page 5 Dதூதுவளை - ரசம் - Page 5 Aதூதுவளை - ரசம் - Page 5 Yதூதுவளை - ரசம் - Page 5 Aதூதுவளை - ரசம் - Page 5 Sதூதுவளை - ரசம் - Page 5 Uதூதுவளை - ரசம் - Page 5 Dதூதுவளை - ரசம் - Page 5 Hதூதுவளை - ரசம் - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 5:15 pm

அண்ணா நான் உங்கள சொல்லலதூதுவளை - ரசம் - Page 5 139731 செந்திலை சொன்னேன் , உங்களை சொல்வேனா ?


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 5:16 pm

உதயசுதா wrote:டேய் சும்மா டபாய்க்காத.மதுரையிலயே எப்பவும் மீனாட்சி ஆட்சிதான்.சும்மா மதுரைக்காரன் மதுரைக்காரன் நு பீட்டர் உட்டுகிட்டு.


இல்ல இல்ல நான் மேலூரு காரன் தூதுவளை - ரசம் - Page 5 Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 5:16 pm

யமுனாஸ் wrote:அண்ணா நான் உங்கள சொல்லலதூதுவளை - ரசம் - Page 5 139731 செந்திலை சொன்னேன் , உங்களை சொல்வேனா ?

தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 173465 தூதுவளை - ரசம் - Page 5 211781
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by நிலாசகி Wed Mar 03, 2010 5:17 pm

உதயசுதா wrote:நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.
தூதுவளை - ரசம் - Page 5 705463 தூதுவளை - ரசம் - Page 5 362913


தீதும் நன்றும் பிறர் தர வாரா தூதுவளை - ரசம் - Page 5 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 5:21 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:டேய் சும்மா டபாய்க்காத.மதுரையிலயே எப்பவும் மீனாட்சி ஆட்சிதான்.சும்மா மதுரைக்காரன் மதுரைக்காரன் நு பீட்டர் உட்டுகிட்டு.


இல்ல இல்ல நான் மேலூரு காரன் தூதுவளை - ரசம் - Page 5 Icon_lol

இல்லப்பா நான் ராஜபாளையத்துகாரன்பா ...
தூதுவளை - ரசம் - Page 5 102564 தூதுவளை - ரசம் - Page 5 102564 தூதுவளை - ரசம் - Page 5 102564
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 5:21 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.

அக்கா நான் மதுரைக்காரன் தெரியுமுல்ல தூதுவளை - ரசம் - Page 5 514396
தெரியும் பார்த்தாச்சு இப்ப ஏன்னா , நிமல் அண்ணா நல்லவர்கள் நீதான் ரொம்ப மிரட்டற ,

சுதா அக்கா நான் செந்திலை கலாய்கல நீங்க வருவர்தர்க்கு தாமதமோ, வேலை அதிகமோ


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 5:24 pm

யமுனாஸ் wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.

அக்கா நான் மதுரைக்காரன் தெரியுமுல்ல தூதுவளை - ரசம் - Page 5 514396
தெரியும் பார்த்தாச்சு இப்ப ஏன்னா , நிமல் அண்ணா நல்லவர்கள் நீதான் ரொம்ப மிரட்டற ,

சுதா அக்கா நான் செந்திலை கலாய்கல நீங்க வருவர்தர்க்கு தாமதமோ, வேலை அதிகமோ

என்னைய நம்பாட்டின்னாலும் பரவாயில்லை ஆனா அந்த ஆள போயி


நல்லவருன்னு சொல்லிட்டியேம்மா தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 5:25 pm

யமுனாஸ் wrote:
செந்தில் wrote:
உதயசுதா wrote:நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.

அக்கா நான் மதுரைக்காரன் தெரியுமுல்ல தூதுவளை - ரசம் - Page 5 514396
தெரியும் பார்த்தாச்சு இப்ப ஏன்னா , நிமல் அண்ணா நல்லவர்கள் நீதான் ரொம்ப மிரட்டற ,

சுதா அக்கா நான் செந்திலை கலாய்கல நீங்க வருவர்தர்க்கு தாமதமோ, வேலை அதிகமோ

ஆமா யமுனா சுதா இப்ப பெரிய ஆபீசர் ஆயிட்டா...
இங்க வர எல்லாம் அவளுக்கு நேரம் இருக்குமா தூதுவளை - ரசம் - Page 5 755837 தூதுவளை - ரசம் - Page 5 755837 தூதுவளை - ரசம் - Page 5 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by சாந்தன் Wed Mar 03, 2010 5:26 pm

என்னைய நம்பாட்டின்னாலும் பரவாயில்லை ஆனா அந்த ஆள போயி


நல்லவருன்னு
சொல்லிட்டியேம்மா தூதுவளை - ரசம் - Page 5 56667
தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667
தூதுவளை - ரசம் - Page 5 56667 தூதுவளை - ரசம் - Page 5 56667
தூதுவளை - ரசம் - Page 5 56667

வாடா மாப்ள ஊருக்கு வருவேயில்ல

இங்க சென்னை விமானநிலையத்தில் தான் இறங்கணும்

ஞாபகம் வச்சுக்கோ தூதுவளை - ரசம் - Page 5 102564 தூதுவளை - ரசம் - Page 5 102564 தூதுவளை - ரசம் - Page 5 102564
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் - Page 5 Empty Re: தூதுவளை - ரசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum