ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
ayyasamy ram
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
mohamed nizamudeen
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
VENKUSADAS
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 

Top posting users this month
heezulia
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
ayyasamy ram
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
mohamed nizamudeen
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 
VENKUSADAS
தூதுவளை - ரசம் Poll_c10தூதுவளை - ரசம் Poll_m10தூதுவளை - ரசம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளை - ரசம்

+8
ரிபாஸ்
உதயசுதா
நிலாசகி
அப்புகுட்டி
சாந்தன்
செந்தில்
Manik
யமுனாஸ்
12 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தூதுவளை - ரசம் Empty தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:01 pm

தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்

தூதுவளை - ரசம் Thuthuvelai தூதுவளை - ரசம் Thuthul


தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு


செய்முறை:

வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by Manik Wed Mar 03, 2010 3:02 pm

நல்ல ரசம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 3:06 pm

இத யாரு யமுனா செய்து கொடுப்பாங்க தூதுவளை - ரசம் 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:10 pm

செந்தில் வரபோகும் மனைவி இடம் சொல்லுங்க இந்த பதிவை காண்பிங்க தூதுவளை - ரசம் 102564


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 3:12 pm

யமுனாஸ் wrote:செந்தில் வரபோகும் மனைவி இடம் சொல்லுங்க இந்த பதிவை காண்பிங்க தூதுவளை - ரசம் 102564

ஆமாம் யமுனா உங்க சமையல் பதிவு அனைத்தையும் copy பண்ணி வச்சு இருக்கேன் அதெல்லாம்

டிரை பண்ண சொல்லனும் தூதுவளை - ரசம் 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:16 pm

ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 3:17 pm

யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க தூதுவளை - ரசம் 677196


நல்லா யிருந்தா கோயம்புத்தூருக்கு வருவோம் வாழ்த்த தூதுவளை - ரசம் 154550


இல்லைன்னா தூதுவளை - ரசம் 246975 தூதுவளை - ரசம் 246975
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:33 pm

அஸ்க்கு புஸ்கு செய்தா சாபிடுங்க இல்லைனா குப்பைல கொட்டுங்க , உங்களுக்கு நான்தான் கிடைத்தேன தூதுவளை - ரசம் 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by செந்தில் Wed Mar 03, 2010 3:40 pm

யமுனாஸ் wrote:அஸ்க்கு புஸ்கு செய்தா சாபிடுங்க இல்லைனா குப்பைல கொட்டுங்க , உங்களுக்கு நான்தான் கிடைத்தேன தூதுவளை - ரசம் 755837


அப்புறம் நல்ல ரசம் செய்ய ஐடியா கொடுத்த கைக்கு தங்க வலையல் எல்லாம்


வேணாமா ? தூதுவளை - ரசம் Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by யமுனாஸ் Wed Mar 03, 2010 3:47 pm

தூதுவளை - ரசம் 678642 தூதுவளை - ரசம் 678642 வளையல் மட்டும் இல்லை இன்னும் இன்னும் இன்னும் ........... தந்தாலும் ஓகே தான் தூதுவளை - ரசம் 755837

but no தூதுவளை - ரசம் 246975 வேணா தூதுவளை - ரசம் 67637


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தூதுவளை - ரசம் Empty Re: தூதுவளை - ரசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum