>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:37 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by சக்தி18 Today at 12:32 am
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm
» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm
» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Yesterday at 12:52 pm
» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm
» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am
» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am
» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am
» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am
» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 6:18 am
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Sun Jan 24, 2021 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Sun Jan 24, 2021 1:17 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்by சக்தி18 Today at 12:37 am

Admins Online
தினம் ஒரு குறள் விளக்கம்
Page 2 of 2 • 1, 2
தினம் ஒரு குறள் விளக்கம்
First topic message reminder :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........

Last edited by prabumurugan on Thu Mar 04, 2010 1:31 pm; edited 1 time in total
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.] wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.
குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது
நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this link.] wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.
குறளை நன்றாக சோதித்து பாருங்கள்
இப்படித்தான் உள்ளது
நானும் இரண்டு நூல்களில் சோதித்துவிட்டேன்
முருகன் தாங்கள் அந்த ஒரு சொல்லில் இரண்டு பிழைகள் செய்துள்ளீர்கள். தாங்கள் இரண்டு நூல்களைப் பார்த்த்து இருக்கட்டும்.முதலில் தொழுவது அதாவது வணங்குவது என்பதற்கு எந்த (லு, ளு, ழு) எழுத்து வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல குறில் ’தொ’ வரவேண்டியதற்குப் பதிலாக தாங்கள் நெடில் ’தோ’ இட்டெழுதியிருக்கிறீர்கள். தோலார் - என்றால் தோல் மூடிய உடலை உடையவர் என்ற பொருள் தரும்.இங்கு வணங்குவது என்ற பொருள் எங்கு இருக்கிறது. மேலும் ’தொழாஅர்’ என்ற சொல் அளபெடை. செய்யுளில் ஓசை குறையும்போது ஓசையை நிறைவிக்க ஒரு மாத்திரை அளபெடுபெடுக்கும். இதனை செய்யுளிசை அளபெடை என்று இலக்கணம் சுட்டும். தொழார் என்று வரின் ஒரே சீர் அமைவதால் வெண்பா இலக்கணத்திற்குப் பொருந்தாது, இன்னும் விளக்கம் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.
நண்பரே நாங்கள் யாரும் தங்களின் எதிரி அல்ல. தங்கள் கருத்தை பிழை என்று கூற. தங்களின் அன்பான உறவுகளே. மீண்டும் ஒரு குறிப்பு : நல்ல நம்ம்பகமானப் பதிப்பகத்தின் நல்ல தெளிவுரையுடன் அமைந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நல்ல திரி அனைவருக்கும் பயனுள்ள ஒரு சிறந்த திரி
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
[You must be registered and logged in to see this link.]
நற்றாள் தொழாஅர் எனின்.
[You must be registered and logged in to see this link.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
[url=http://kural.muthu.org/kural.php?aid=111
இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
[quote="prabumurugan"]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
[You must be registered and logged in to see this link.]]
இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்:
வான்சிறப்பு :
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
திருவள்ளுவர்
வான்சிறப்பு :
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
திருவள்ளுவர்
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்:
வழிபாடு :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

இல்வாழ்க்கை:
மக்கட்பேறு :
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.

நல்ல பயனுள்ள முயற்சி நண்பரே வாழ்த்துக்கள்

Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நன்றி மாணிக்
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அறத்துப்பால்
வான்சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.

அறத்துப்பால் :
கடவுள் வாழ்த்து :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.
திருவள்ளுவர் :

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|