ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

5 posters

Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by சிவா Tue Mar 02, 2010 11:49 pm

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 5,000 பேர் நிர்வாணமாக கட்டிப்பிடித்த படி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற போட்டோகிராபர் ஸ்பென்சர் டூனிக். பலரை நிர்வாணமாக ஒரே இடத்தில் நிற்க வைத்து கலை நயத்தோடு படம் பிடிப்பதில் வல்லவர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் புகழ் பெற்ற நகரில், புகழ் பெற்ற நினைவு சின்னத்தின் அருகே ஆயிரக்கணக்கானவர்களை ஒரே இடத்தில் நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற ஓபேரா ஹவுசில் 5 ,000 பேரை நிர்வாணமாக நிற்க வைத்து படம் எடுத்தார். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. நிர்வாணமாக போஸ் கொடுத்தவர்களில், ஆண் ஓரினசேர்க்கையாளர், பெண் ஓரின சேர்க்கையாளர்கள், என ரகவாரியாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப கட்டியணைத்து போஸ் கொடுத்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள், கால்பந்தாட்ட வீரர்கள், ஆசிரியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பலரும் நிர்வாணமாக போஸ் கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.


நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty Re: நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by kalaimoon70 Wed Mar 03, 2010 12:11 am

எல்லாத்துக்கும் ஆர்வம் கொண்ட கூட்டம்
நிர்வாண ஆர்வத்தோடு,
ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம்,
உலகம் எங்கே போகிறது?

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 139731 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 139731 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 740322 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Affraid நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty Re: நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by சபீர் Wed Mar 03, 2010 2:21 am

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 139731 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 139731 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 139731




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty Re: நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by தாமு Wed Mar 03, 2010 5:03 am

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667 நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty Re: நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by srinihasan Wed Mar 03, 2010 5:14 am

ஆடை இல்லாத மேனி
அவன் பேரு அந்நாளில் ஞானி
இன்றோ இது ஒரு ஹாபி...
வெட்கம் துக்கம் எதுவுமில்லை...நம்ம ஊரு சிங்காரி...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ Empty Re: நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» சாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்
» 13 ஆயிரம் பேர் இஸ்லாம் தழுவினர்
» ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum