ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வெற்றி"

+5
நிலாசகி
kalaimoon70
Aathira
சிவா
vijisuthan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"வெற்றி" Empty "வெற்றி"

Post by vijisuthan Tue Mar 02, 2010 10:27 pm

வெற்றி!.

"எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் –
கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்!
உன்னை நீயே அறிந்து கொண்டால்
விரைந்து பெறலாம் வெற்றிக் கிண்ணம்!.

உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி
கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி!
விழிகள் திறந்து உன்னைச் சுற்றி
நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி!

எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை
தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை
பொய்மை என்னும் போர்வை அகற்றி
உண்மை நெறியினில் செல்வது வெற்றி

அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி
செய்வது அல்ல வாழ்வில் வெற்றி!
அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும்
விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி!

சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து
அடையும் வெற்றி உனக்கே உரித்து!.
நல்லோர் என்று உலகம் போற்றும்
அதுவே என்றும் மாறா வெற்றி!.
vijisuthan
vijisuthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by சிவா Tue Mar 02, 2010 10:36 pm

vijisuthan wrote:வெற்றி!.

அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி
செய்வது அல்ல வாழ்வில் வெற்றி!
அடுத்தவர்
கண்ணீர் துடைக்க நீளும்
விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி!

மிகவும் அருமை விஜி!


"வெற்றி" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by Aathira Tue Mar 02, 2010 10:42 pm

அருமையான கவிதை விஜி வாழ்த்துக்கள் "வெற்றி" 677196 "வெற்றி" 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 10:44 pm

சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து
அடையும் வெற்றி உனக்கே உரித்து!.
நல்லோர் என்று உலகம் போற்றும்
அதுவே என்றும் மாறா வெற்றி!.
"வெற்றி" 677196 "வெற்றி" 677196 "வெற்றி" 677196

உங்கள் வரிகள் அருமை!வாழ்த்துக்கள் .தொடருங்கள்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by vijisuthan Wed Mar 03, 2010 8:28 am

வாழ்த்தொலித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றி!
vijisuthan
vijisuthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by நிலாசகி Wed Mar 03, 2010 8:31 am

அருமை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா "வெற்றி" 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by prabumurugan Wed Mar 03, 2010 9:03 am

விழிகள் திறந்து உன்னைச் சுற்றி
நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி!



"வெற்றி" 677196 "வெற்றி" 677196 "வெற்றி" 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by snehiti Wed Mar 03, 2010 10:02 am

சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து
அடையும் வெற்றி உனக்கே உரித்து!.
நல்லோர் என்று உலகம் போற்றும்
அதுவே என்றும் மாறா வெற்றி

"வெற்றி" 677196 "வெற்றி" 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by சாந்தன் Wed Mar 03, 2010 10:06 am

சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து
அடையும் வெற்றி உனக்கே உரித்து!.
நல்லோர்
என்று உலகம் போற்றும்
அதுவே என்றும் மாறா வெற்றி!.

என்றும் மாறா வெற்றி தான் வேண்டும் எனக்கு "வெற்றி" 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by vijisuthan Wed Mar 03, 2010 10:26 pm

அனைவருக்கும் 'வெற்றி" பெற வாழ்த்துகள்.
vijisuthan
vijisuthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

"வெற்றி" Empty Re: "வெற்றி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum