ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா அரங்கம்

+4
சபீர்
Tamilzhan
சிவா
தமிழநம்பி
8 posters

Go down

மரபுப் பா அரங்கம் Empty மரபுப் பா அரங்கம்

Post by தமிழநம்பி Tue Mar 02, 2010 10:08 pm

அன்பு சான்ற ஈ.த.க. நல்லுள்ளங்களே!

முன்பு அறிவித்தவாறே 'மரபுப் பா அரங்கம்' தொடங்க உள்ளது.

இந்த அரங்கில் அ, ஆ -விலிருந்து தொடங்கி மரபுப்பா எழுதப் பயில இருக்கிறோம்.

மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சிகள் இருக்கும்.

உங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தயங்காமல் பின்னூட்டத்தின் வழி உடனே கேட்கலாம்.

சிலமணி நேரங்களுக்குள் உடனுக்குடன் விளக்கித் தெளிவாக்கிட அணியமாக (தயாராக) உள்ளோம்.

அன்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்குமாறு

கேட்டுக் கொள்கின்றேன்.

பயிலரங்கு என்று ஒரு பிரிவு உள்ளதா என்று அறியேன்.

பயிலரங்கு என்ற பிரிவில் அல்லது 'கவிதைகள்' என்ற பிரிவில் தொடங்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்கும்,

அன்பன்,

தமிழநம்பி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by சிவா Tue Mar 02, 2010 10:11 pm

மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளீர்கள் தமிழநம்பி! மிகவும் வித்தியாசமான திரி துவங்கப் பட்டுள்ளது! வாழ்த்துகள்!

கவிதைகள் பகுதியில் ஆரம்பியுங்கள்! மரபுப் பா அரங்கம் 154550


மரபுப் பா அரங்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by Tamilzhan Tue Mar 02, 2010 10:17 pm

வாழ்த்துக்கள் தமிழநம்பி.......... மரபுப் பா அரங்கம் 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by சபீர் Tue Mar 02, 2010 10:47 pm

சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளீர்கள் தமிழநம்பி! மிகவும் வித்தியாசமான திரி துவங்கப் பட்டுள்ளது! வாழ்த்துகள்!

கவிதைகள் பகுதியில் ஆரம்பியுங்கள்! மரபுப் பா அரங்கம் 154550
மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 453187




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by nandhtiha Tue Mar 02, 2010 10:53 pm

வணக்கம்
திரு தமிழ நம்பி அவர்கள் தம்முடைய பொன்னான நேரத்தில் ஒரு பகுதியை ஈகரை அன்பர்களுக்கு ஒதுக்குவது பேரின்பம் அளிக்கிறது,
ஐயா! தாங்கள் ஆற்றி வரும் தமிழ்த்தொண்டினை அறிந்தவள் என்ற வகையில் முழு மனதோடு பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by kalaimoon70 Tue Mar 02, 2010 11:36 pm

ஆசானே வருக!
உங்கள் பணிக்கிடையில், நீங்கள்
சொல்லித்தரும் தமிழை
உங்களால் நாங்கள்
அறியபோகும் தமிழையும்
கற்றுக்கொள்ள காத்திருக்கோம்.
உங்கள் வருகைக்குபின்
வரபோகும் மாற்றத்தையும்
தமிழையும் காண இருக்கிறோம்.

மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by சம்சுதீன் Tue Mar 02, 2010 11:38 pm

kalaimoon70 wrote:ஆசானே வருக!
உங்கள் பணிக்கிடையில், நீங்கள்
சொல்லித்தரும் தமிழை
உங்களால் நாங்கள்
அறியபோகும் தமிழையும்
கற்றுக்கொள்ள காத்திருக்கோம்.
உங்கள் வருகைக்குபின்
வரபோகும் மாற்றத்தையும்
தமிழையும் காண இருக்கிறோம்.

மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642
வாழ்த்துக்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by Aathira Tue Mar 02, 2010 11:56 pm

kalaimoon70 wrote:ஆசானே வருக!
உங்கள் பணிக்கிடையில், நீங்கள்
சொல்லித்தரும் தமிழை
உங்களால் நாங்கள்
அறியபோகும் தமிழையும்
கற்றுக்கொள்ள காத்திருக்கோம்.
உங்கள் வருகைக்குபின்
வரபோகும் மாற்றத்தையும்
தமிழையும் காண இருக்கிறோம்.

மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642 மரபுப் பா அரங்கம் 678642


தமிழ் படிக்கும் , தமிழ் கவி படிக்கும் ஆர்வத்துடன் மரபுப் பா அரங்கம் 453187 மரபுப் பா அரங்கம் 755837 மரபுப் பா அரங்கம் 755837 மரபுப் பா அரங்கம் 705463 மரபுப் பா அரங்கம் 705463 மரபுப் பா அரங்கம் 453187
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா அரங்கம் Empty Re: மரபுப் பா அரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum