Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
+3
nandhtiha
எஸ்.அஸ்லி
சபீர்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் - ஹாட்மெயில் வழியாக.
கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
நல்ல கேள்வி பதில் அருமை
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
வணக்கம் திரு சபீர் அவர்களே.
இஸ்லாத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாத நான் இதில் கருத்துக் கூறுவது தவறு தான். ஆயினும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். தவறாக இருப்பின் ஆண்டவனும் தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும், வசதி மிக்கவராக இருந்தாலும் கம்பெனி ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் அது அவருடைய உழைப்புக்குக் கிடைத்த ஊக்கத்தொகையாக இருக்கலாம் அல்லவா. கம்பெனிக்காரர்களும் தங்களிடம் வேலை பார்ப்பவர்களில் நல்ல மூமினாக இருப்பவர்களைத் தேர்ந்து தானே எடுப்பார்கள். கேள்வி கேட்ட அந்த அன்பர் கம்பெனியிடம் கெஞ்சி அந்த உதவியைப் பெற்றால் அது ஹராம் ஆகலாம் என்றே நினைக்கிறேன், இந்தியாவில் சலுகை பெற்று ஹஜ் யாத்திரை செல்கிறார்களே அது கூடத் தவறு தானா?
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இல்லை
வேலை செய்யும் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கபட்டுஹஜ்
செய்யும்போது அதன் பலன் இரண்டுபேருக்குமே போகுமே
ஒழிய.. அதாவது ஹஜ் செய்தவர் மற்றொருவர் அந்த நிறுவனதாரர்.
அவருடைய கடமை பூர்த்தியடையாது என்பது இதுவரையில்
நான் கேள்விப்படாத ஒன்று சபீர் அண்ணா அல்லது மற்றவர்கள்
என்ன விடையளிக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்
தவறுகள் எதும் இருந்தால் மன்னிக்கவும்..

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா
அன்புடன்
ஆதிரா
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...கம்பெனியில் யாரையும் சுலபமாகவோ பணம் அதிக்ம் உள்ளவர்களையோ தேர்ந்தெடுக்க போவது இல்லை .. அப்படி நீங்கள் சொல்வது போல பணக்காரர்களை தேர்தெடுத்தால் அதில் அவர்களூக்கு புண்ணீயம் வந்து சேர போவது இல்லை...முடிந்த வரை அவர்களே சொந்த உழைப்பில் சிக்கனமாய் வாழ்ந்து இந்த ஹஜ் பயணம் செய்வது தான் இஸ்லாத்தின் கடமை என படித்திருக்கிறென்.. தவறு இருப்பின் மன்னிக்கவும்...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம் அதுக்கு எந்த மன்னிப்பும் நீங்கள் கேட்க்க தேவை இல்லை மேலும்
தங்களின் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சகோதரி.இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் அதிலேயே இருக்குதே சகோதரி
முடியுமானால் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கேள்வியை அனுபிடுங்கள் பதில் தருகின்றேன்
தங்களின் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சகோதரி.இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் அதிலேயே இருக்குதே சகோதரி
முடியுமானால் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கேள்வியை அனுபிடுங்கள் பதில் தருகின்றேன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
Aathira wrote:ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா
தாங்களின் கருத்தும் சரிதான் - ஹஜ் செய்ய பணம் இருந்தும் அவர் ஒரு ஏழை இன் கஷ்டத்தை அந்த பணத்தை கொண்டு சிலவு செய்வார் என்றால் அதிலும் அதற்குரிய நன்மை கிடைத்துவிடும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
nandhtiha wrote:வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» துபாயில் நான்…
» துபாயில் நான்…
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» எங்கள் கம்பெனியில் நடந்த தீ விபத்து
» துபாயில் நான்…
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» எங்கள் கம்பெனியில் நடந்த தீ விபத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum