புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
53 Posts - 42%
heezulia
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
304 Posts - 50%
heezulia
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
21 Posts - 3%
prajai
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_m10பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்காக ஹஜ் செய்யலாமா...

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 02, 2010 9:32 pm

கேள்வி - பிறருக்காக ஹஜ் செய்யலாமா...
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக ப+ர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.
இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )
பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 02, 2010 9:57 pm

திரு சபீர் அவர்களுக்கு
வணக்கம்
இந்தியப் பெருநாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து மன்னராக இருந்தும் திருக்குரான் எழுதியும் குல்லாத் தைத்தும் தன் வாழ்நாளைக் கழித்த அந்த எளிய மன்னர் ஔரங்கசீப் வரை யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்ததாக வரலாற்றில் இல்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நான் மத விடயங்களில் தலையிடுவதாக நினைத்து விடாதீர்கள்? சரித்திரம் படித்தவள் என்ற நிலையில் தான் கேட்கிறேன்
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 11:25 pm

nandhtiha wrote:திரு சபீர் அவர்களுக்கு
வணக்கம்
இந்தியப் பெருநாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து மன்னராக இருந்தும் திருக்குரான் எழுதியும் குல்லாத் தைத்தும் தன் வாழ்நாளைக் கழித்த அந்த எளிய மன்னர் ஔரங்கசீப் வரை யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்ததாக வரலாற்றில் இல்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நான் மத விடயங்களில் தலையிடுவதாக நினைத்து விடாதீர்கள்? சரித்திரம் படித்தவள் என்ற நிலையில் தான் கேட்கிறேன்
அன்புடன்
நந்திதா

வாழ்க வளமுடன்.

தோழி நந்திதா அவர்களுக்கு,

நீங்கள் சொல்வது உண்மைதான்!இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் பாபரிலிருந்து எளிய மன்னர் ஔரங்கசீப் வரை,மன்னராக இருந்தும்,
யாருமே ஹஜ் பெருயாத்திரை செய்யவேயில்லை,ஹஜ் என்பது கடைமைகளில்
ஒன்று.ஆனா உடல் நலம்,செய்வதருக்கு தேவையான வசதி ,(பணம்)இருப்பின் அவசியம் செய்யவேண்டியது
ஒவ்வெரு இஸ்லாமியனுடைய கடமை.முதலில் ஹஜ் போகணும் என்ற எண்ணம் விதைக்கப்பட
வேண்டும்,அடுத்து மேல சொல்லப்பட்ட சூழ்நிலை அமைய வேண்டும்.ஹஜ் எந்த
மன்னர்களும் செய்யாதது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

இதேபோல பக்கத்தில் இருந்தும் இன்னும் ,ஹஜ் ,உம்ரா (ஹஜ்,காலங்கள் இல்லாமல்
மக்கா சென்று செய்வதருக்கு பெயர் உம்ரா ) செய்யாத இந்தியர்களும்
உண்டு,அரபியகளும் உண்டு.(பல நாட்டு இஸ்லாமியகளும் உண்டு )
வாய்ப்பை பயன் படுத்தாமல் ,அலட்சியம் இருக்கலாம்,இதருக்கு உண்டான உண்மைக் காரணம் அவர்கள் மனமே
அறியும்.முதலில் மனதில் செய்யணும் என்ற எண்ணம் வரணும் ,அடுத்து இறைவன் நாட்டம் வேண்டும்.

நன்றி

கலைநிலா.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 02, 2010 11:36 pm

மனம் இருத்தால் மார்க்கம் உண்டு பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிறருக்காக ஹஜ் செய்யலாமா... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 11:51 pm

இளமாறன் wrote:மனம் இருத்தால் மார்க்கம் உண்டு பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196

பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 11:53 pm

Aathira wrote:
இளமாறன் wrote:மனம் இருத்தால் மார்க்கம் உண்டு பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196

பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 677196

மறுக்க முடியா உண்மை உங்கள் கூற்று.

பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 678642 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 678642 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 678642 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 154550 பிறருக்காக ஹஜ் செய்யலாமா... 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 02, 2010 11:54 pm

வணக்கம்
மன்னர் அவுரங்கசீப் மிக எளிமையாக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை மிகவும் எளிய முறையில் கழித்தவர், இன்று வாழும் கடைக்கோடி இஸ்லாமியர்களை விட எளிய நிலையில் வாழ்ந்தவர். அவர் கூட ஏன் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருயாத்திரை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, இது நீண்ட நாட்களாக என்னை வருத்திய வினாக்களுள் ஒன்று, இதைப் பற்றிக் கேட்டால் இஸ்லாமியர் மனம் வருந்துமோ என்று யாரிடமும் கேட்காமல் இருந்து விட்டேன்., இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு முறை இஸ்லாமிய மார்க்க அறிஞர் திரு ஜைனுல் ஆபி தீன் அவர்கள் கூட கூறி இருக்கிறார்,
என் மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 12:00 am

nandhtiha wrote:வணக்கம்
மன்னர் அவுரங்கசீப் மிக எளிமையாக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை மிகவும் எளிய முறையில் கழித்தவர், இன்று வாழும் கடைக்கோடி இஸ்லாமியர்களை விட எளிய நிலையில் வாழ்ந்தவர். அவர் கூட ஏன் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருயாத்திரை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, இது நீண்ட நாட்களாக என்னை வருத்திய வினாக்களுள் ஒன்று, இதைப் பற்றிக் கேட்டால் இஸ்லாமியர் மனம் வருந்துமோ என்று யாரிடமும் கேட்காமல் இருந்து விட்டேன்., இனிய மார்க்கம் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு முறை இஸ்லாமிய மார்க்க அறிஞர் திரு ஜைனுல் ஆபி தீன் அவர்கள் கூட கூறி இருக்கிறார்,
என் மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன்

உங்கள் கேள்வி தான், மன்னர்கள் ஏன் ஹஜ் செய்யவில்லை என்பதை என்னும் கேள்வி வந்து இருக்கும்.
மேலும்,வரலாறு படிக்கணும் என்ற உந்துதல் வந்திருக்கும் என்பது என் எண்ணம். தவறுக்கே இங்கு இடமில்லை.
நன்றி தோழி!
அன்புடன்
நந்திதா

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 12:12 am

அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பின்னூட்டம் மன ஆறுதல் தருகிறது. நன்றி
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 12:21 am

உங்களால் இங்கு பல விடையங்கள் கிடைக்கபடுகிறது.இதவும் அதுப்போல ஒன்று தான்.
உங்கள் பணி,தடையின்றி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி.
தோழன் கலைநிலா.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக