புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் என் நண்பருடன் பதிமூன்று .....
Page 1 of 1 •
நான் என் நண்பருடன் பதிமூன்று வருடம் பழகிவருகிறேன் என் நண்பர் இந்து மதத்தை
சார்ந்தவர். பெருநாள் வந்தால் நானும் அவரும் ஒரே மாதிரி டிரஸ் எடுத்து கொள்வோம்.
நானே அதற்கு பணம் கொடுப்பேன் அதே மாதிரி அவருக்கு தீபாவளி வந்தால் எனக்கு டிரஸ் எடுத்து தருவார் நான் அந்த டிரஸ்சை அணிந்து கொள்ளலாமா இதில் தவறு எதும் உண்டா என்பதை விளக்கவும். ஷரீப் - ஹாட் மெயில் வழியாக.
எவருடன் வேண்டுமானாலும் நட்புறவு வதை;துக் கொள்ளலாம் தடையில்லை. ஆனால் அந்த நட்பு உங்களையோ, உங்கள் கொள்கையையோ, உங்கள் குடும்பத்தையோ, உங்கள் சமூகத்தையோ பாதிக்காமல் இருக்க வேண்டும்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் (எந்த வகையிலும்) போரிடாமலும், உங்கள் இல்லாங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே (இருக்கிறார்களே) அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு விலக்கவில்லை. (அல் குர்ஆன் 60:8)
இந்த வசனத்தில் நாம் பிற மதத்தில் உள்ள யாருடன் நட்புக் கொள்ளலாம் என்பதற்குறிய இலக்கணத்தை இறைவன் சொல்லுகிறான். இந்த வசன அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்களின் பிறமத நட்பு அமைந்திருந்தது.
முஸ்லிம் அல்லாத அனைவரையும் நபி(ஸல்) வெறுத்து ஒதுக்கி விடவில்லை. அன்றிருந்த சிற்றரசர்கள் பலருடன் நபி(ஸல்) நட்புக் கொண்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து வரும் அன்பளிப்பைப் பெற்று பிரதிபலனாக மாற்று அன்பளிப்பு அனுப்பி வைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு.
இந்த அடிப்படையில் நீங்கள் உங்கள் ஹிந்து நண்பருடன் பழகுவதிலோ, அவருக்கு அன்பளிப்பு வழங்குவதிலோ எந்த குற்றமும் இல்லை. ஆனால் அவர் உங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் போது அதை நீங்கள் பரிசிலிக்க வேண்டும்.
எவ்வித விஷேஷமான நாட்களும் இல்லாமல் நட்பின் அடையாளமாக அவர் உங்களுக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்தால் அதை பெற்றுக் கொள்வதிலோ - உடுத்துவதிலோ எந்த ஆட்சேபனையும் இல்லை.
பண்டிகை காலங்களில் அவர் அவ்வாறு செய்து அதை நீங்கள் பெற்றால் அவரது பண்டிகையை நீங்கள் அங்கிகரிக்கிறீர்கள் (அதாவது நீங்களும் தீபாவளி கொண்டாடுகிறீர்கள்) என்று பொருள். ஒரு முஸ்லிம் தீபாவளி - பொங்கல் கொண்டாடலாமா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இந்த அன்பளிப்பு நமது கொள்கையை கேள்விக்குறியாக ஆக்குவதால் - கொள்கைத்தான் முக்கியம் என்பதை உணர்ந்து - அன்பளிப்பை பெறாமல் இருப்பதுதான் நல்லது.
உங்கள் நண்பர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாரா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால் உங்கள் நண்பரிடம் முன் கூட்டியே இதை நீங்கள் விளக்கி விடலாம். (இன்றைக்கு பல முஸ்லிம்கள் '' நண்பர்கள் தப்பாக எடுத்துக் கொள்வார்களோ"" என்ற பயத்தில் அடிப்படை கொள்கையைக் கூட இழந்து நிற்பதை பரவலாக காண முடிகிறது. இது மகா துரதிஷ்டமான செயலாகும்)
'உன் நட்பை இழக்க நான் விரும்பவில்லை. அதே சமயம் நான் ஒரு முஸ்லிம் என்பதால் என் கொள்கைக்கு மாறு செய்யவும் எனக்கு விருப்பமில்லை. உன் கொள்கையை நானும் என் கொள்கையை நீயும் மதிப்பதுதான் நம் நட்பிற்குறிய சிறந்த வழியாகும். எனவே பண்டிகை அல்லாத காலங்களில் நீ எனக்கு அன்பளிப்பு செய்தால் அதை மன மகிழ்வுடன் பெற்றுக் கொள்வேன்" என்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நண்பர்களுக்கு விளக்கி விட வேண்டும்.
இதன் பிறகு பெருநாள் தினத்தில் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் உடையை அவர் உடுத்தாவிட்டால் (உடுத்தாமலிருப்பது அவர் உரிமை) அது பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» நண்பருடன் சூரியன்!
» பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
» ஆண் நண்பருடன் ரயில் நிலையத்தில் பேசிய மாணவியை எஸ்.ஐ. அவமதித்ததாக புகார்
» தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1