புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
65 Posts - 64%
heezulia
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_m10ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 11:49 am

ஆபரேசன் மூலம் பல நோய்களை முழுமையாக குணமளிக்க முடியும். உதாரணம் குடல் இறக்கம் (Herina), மூலம் (Piles), விரைவாதம் (Hydrocele), ஆபரேசனைத் தள்ளிப் போடுவதினால் எந்தப் பலனும் இல்லை. காலம் கடத்துவதால் வேறு சில நோய்கள் தோன்றி ஆபரேசனுக்குத் தகுதியற்ற நிலை ஏற்படும்.

ஆபரேசன் செய்ய வேண்டிய முக்கிய நோய்கள்:

1) பித்த நீர்ப்பையில் கற்கள்: வயதான காலத்தில் முக்கியமாகப் பெண்களுக்குத் தொல்லைகள் எதுவு மில்லாமல் பித்த நீர்ப்பையில் கற்கள் இருக்கும். சில சமயங்களில் இக் கல்லினால் வயிற்றின் வலதுபுறத்தில் வலி ஏற்படலாம். இதனால் காமாலை நோயும் வரலாம். ஆகையால் இந்நோய் உள்ளவர்கள் அவசியமாக ஆபரேசன் செய்துகொள்ள வேண்டும்.

2) ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம்: இச் சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே சிறுநீர்ப் பையில் இருக்கும். சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு இச்சுரப்பி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் சில சமயங்களில் சிறுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுவதுண்டு. இதை மருந்தினால் குணப்படுத்த முடியாது. ஆபரேசன் மூலமே குணமளிக்க முடியும். சிகிச்சை முறையும் மிக எளிதாகும். அதாவது ஆண்குறி வழியாகத் தகுந்த கருவியைச் செலுத்தி அச்சுரப்பியை எடுத்து விடுவார்கள். இந்த ஆபரேஷனை செய்து கொள்ள வயது வரம்பு ஏதுமில்லை. 90 வயது முதியவர்கூட இந்த அறுவை சிகிச்சையின் மூலம் முழுப் பலனை அடையலாம்.

3) குடல் அடைப்பு: சிறுகுடல் அல்லது பெருங் குடலில் திடீரென்று அடைப்பு ஏற்படலாம். இதனால் வயிற்றில் திடீரென்று வலி ஏற்படும். வாந்தியும் உண்டாகும். காற்று, மலம் வெளியேறாமல் மிகவும் சிரமம் உண்டாகும். இதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து, அதற்கு தக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு நலம் பெறலாம்.

4) எலும்பு முறிவு: எலும்புகள் பல வீனமடைவதாலும், வயதானவர்கள் அடிக்கடி கீழே விழுவதினாலும் எலும்புமுறிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. இடுப்பு, மணிக்கட்டு, முதுகெலும்பு முறிவுகள் அதிகமாக ஏற்படும். நவீன அறுவை சிகிச்சையினால் எலும்பு முறிவை எளிதில் குணப்படுத்த முடியும். இடுப்பு எலும்பு முறிந்தால் செயற்கை எலும்பைப் பொருத்தி வியக்கும் வகையில், மிக விரைவில் தனியாகவே எழுந்து நடமாடச் செய்ய முடியும். இந்த சிகிச்சை முறைக்கு வயது வரம்பு இல்லை.

மயக்கம் கொடுத்தல்: ஆபரேசன் செய்ய மயக்க மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். இத்துறையில் சிறப்பு பயிற்சிப் பெற்ற டாக்டரே இதை செய்வார். இவர் முதியவரை நன்கு பரிசோதனை செய்து அவர் மயக்க மருந்தை கொடுக்கத் தகுதியுள்ளவரா? என்று முடிவு செய்வார். அதற்குப் பின்பு தான் அறுவைச் சிகிச்சைக்குத் தயார்படுத்துவார். ஒரு ஆபரேசனின் வெற்றி, மயக்க மருந்து தரும் திறமையான டாக்டரைப் பொருத்தே அமையு மென்றால் அது மிகையாகாது. ஆபரேசன் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். ஆனால் மயக்க மருந்து எல்லாவற்றுக்கும் ஒன்றுதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக